<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
இரண்டாவது முறை நிர்வாக கதை போட்டியில் வெற்றி பெற்றது இன்ப அதிர்ச்சியாக உள்ளது
எனது பங்களிப்பை படித்தும் வாக்களித்தும் உற்சாகப்படுத்திய நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றிகள் பல அடுத்தடுத்த இடங்களை பிடித்த நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#12
|
|||
|
|||
வெற்றியடைந்த படைப்பாளிகளுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். மற்ற அருமை படைப்பாளிகளுக்கும் இதயங்கனிந்த நன்றிகள். உங்களின் உழைப்பும் படைப்புக்களும்தான் தளத்தின் இனிமையைக்கூட்டுகிறது. நன்றி
|
#13
|
|||
|
|||
முதல் மூன்று இடங்களைப்பிடித்த அன்பர்கள் niceguyinindia, Mohan1234fivesix, xmanmathan மூவருக்கும் , என்னுடைய உளம் கனிந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் அய்யா, அம்மா !
மற்றும் 4,5,6,7,8 இடங்களைப் பெற்ற-gansjee-udhayasuriyan-udhayasuriyan-udhayasuriyan- gansjee-theyva- அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் ! அன்பர்-udhayasuriyan-5,6,7, என்று தொடாச்சியாக பரிசுகள் பெற்றது அவரது எழுத்து வண்ணத்தை பிரதிபலிக்கிறது அய்யா, அம்மா !அவருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! |
#14
|
||||
|
||||
முதல் மூன்று இடங்களை தன் வசப்படுத்திக் கொண்ட niceguyinindia, Mohan1234fivesix, xmanmathan நண்பர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மற்றும் இந்தப் போட்டியில் பங்கு கொண்டு சிறப்பித்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
|
#15
|
|||
|
|||
முதலிடம் பெற்ற நண்பர் நைஸ் கை அவர்களுக்கும், இரண்டாம் இடம் பெற்ற நண்பர் மோகனுக்கும், மூன்றாம் இடம் பெற்ற நண்பர் மன்மதனுக்கும், மற்றும் போட்டியில் பங்கெடுத்த கதைகளின் ஆசிரியர் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..!
|
#16
|
||||
|
||||
நண்பர்கள் நைஸ்கை, மோகன், எக்ஸ்மன்மதன் ஆகியோரின் வெற்றிக்கு இதயம் கனிந்த பாராட்டுக்கள்!
|
#17
|
|||
|
|||
நட்சத்திர எழுத்தாளாரான நைஸ்கைக்கும்
இரண்டாமிடம் வந்த நண்பர் மோகனுக்கும் முன்றாமிடம் வந்த x மன்மதனுக்கும் வாழ்த்துக்கள் |
#18
|
|||
|
|||
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்....குறிப்பாக நைஸ்கை வெற்றி பெற்றிருப்பது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்து இருக்கிறது!
வாழ்க...வளர்க! மௌனி |
#19
|
||||
|
||||
வாக்களித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
|
#20
|
|||
|
|||
வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்
|
|
|
|