<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
அனவருக்கும் நம் தேசத்தின் 65வது குடியரசு தின நல் வாழ்த்துக்கள்.
|
#42
|
||||
|
||||
அனைத்து லோக நண்பர்களுக்கும் என் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#43
|
|||
|
|||
நண்பர்கள் அனைவருக்கும் என் குடியரசு தின வாழ்த்துக்கள் !
சாதி மத பேதமின்றி வாழவும் வாழ்த்துக்கள். |
#44
|
|||
|
|||
66வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
அன்பிற்கினிய எனதருமை இந்திய சகோதர சகோதரிகளுக்கு குடியரசு தின நல்வாழ்த்துக்கள். நமது தனித்தன்மையை ஒருபோதும் இழக்காமல் இருப்போம். நமது தேசத்தை முதன்மைப் படுத்துவோம்.
வாழ்க தமிழ், வளர்க இந்தியா. |
#45
|
|||
|
|||
காமலோக நண்பர்கள் அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
முதன் முறையாக நமது குடியரசு தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் ஒரு அமரிக்க ஜனாதிபதி என்ற வகையில் நமது சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் திரு பாரக் ஒபாமா முன்னிலையில் டெல்லி செங்கோட்டையில் வருண பகவான் பன்னீர் தெளிக்க முப்படைகளின் அணிவகுப்பை பாரத ஜனாதிபதி ஏற்று நடத்துகிறார். எல்லையில் நமக்காக உயிர் நீத்த தமிழக மேஜர் முகுந்த் வரதரானுக்கு வழங்கப்பட்டுள்ள ராணுவத்தின் உயரிய விருதான அசோக் வீர சக்ரம் அவரது சார்பில் அவரது மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த செய்திகளையும் லோக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். |
#46
|
|||
|
|||
லோக நண்பர்கள் அனைவருக்கும் குடியரசுதின நல்வாழ்த்துக்கள்.
|
#47
|
|||
|
|||
குடியரசு தின வாழ்த்துக்கள்.
தாமதமாக சொல்வதற்கு மன்னிக்கவும். அடுத்த வருடம் சரியான தேதியில் குடியரசுதின வாழ்த்துச் செய்தியை வெளியிடுகிறேன். |
#48
|
||||
|
||||
அனைவருக்கும் என் இனிய குடியரசு தின வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#49
|
|||
|
|||
அனைவருக்கும் என்னுடைய குடியரசுத் தின வாழ்த்துகள். அமைதி, முன்னேற்றம், வளமை, ஒற்றுமை அனைவரிடத்திலும் உண்டாகட்டும்.
|
#50
|
|||
|
|||
லோக முதன்மை நிர்வாகி நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் நண்ப நண்பியர் சகோதர சகோதரியர்அனவருக்கும்
நமது பாரத தேசத்தின் 67வது குடியரசு தின நல் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்
|
|
|
|