<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
வெள்ளி திரைக்கு அனுமதி
அய்யா வெள்ளி திரைக்கு அனுமதி தர வேண்டுகிறேன் கிடைக்கும் நம்பிக்கை உடன் நன்றி!
|
#2
|
||||
|
||||
பழைய உறுப்பினரான நீங்களே இப்படி அனுமதி கேட்டு தனித்திரி துவங்கலாமா?
விண்ணப்பங்கள் & விளக்கங்கள், இங்கே சென்று பார்த்து விண்ணப்பியுங்கள்.
__________________
|
#3
|
||||
|
||||
நண்பரே,
இருப்பதை அனுபவிப்பதை விட்டு விட்டு ஏன் பறக்கப் பார்க்கிறீர்? 2006-ல் இருந்து இன்னும் 150 பதிப்புகளைக் கூட தாண்ட வில்லை? உங்கள் பதிப்புகள் அடிப்படையில் வெண்கல வாசலுக்கான தகுதியே உங்களுக்கு இன்னும் வரவில்லை. அதற்குள் வெள்ளிவாசல் செல்ல ஆவல் ஏன்? முதலில் உங்கள் பதிப்புகளின் தரத்தை கூட்டி, வெண்கல வாசலை அடையப் பாருங்கள். தேவையான பதிப்புகள் இல்லாமல் விண்ணப்பித்ததற்காவும், விண்ணப்பிப்பதற்கு அதற்கான திரியில் விண்ணப்பிக்காமல் தனி திரி துவக்கியதற்காகவும் 25 எச்சரிக்கை புள்ளிகள் பெருகிறீர்கள். அதனால் 1 வாரம் தளத்தில் இருந்து தடை செய்யப் படுகிறீர்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 05-11-08 at 01:40 PM. |
|
|
|