<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
மீண்டும் சானியாவின் சாதனை... யூ. எஸ். ஓப்பன் வெற்றி.. வாழ்த்துக்கள்
ஹிஞ்சிஸ் மீண்டும் சானியாவுடனும் லியாண்டரின் உடனும் .. பாராட்டக்கூடியவை... ஆனால் இவர்களுக்குப் பின்னர் ... யாருமே தென்படவில்லையே என்ற ஆதங்கமும் உள்ளது...! |
#22
|
|||
|
|||
இந்திய டென்னிஸ் ஆட்ட வரலாற்றில் தன்னுடைய பெயரை மீண்டும் மீண்டும் பதிவு செய்து தனக்கும் தாய் நாட்டிற்கும் பெருமை சேர்த்த சகோதரி மிர்சா அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி பலே பலே பலே !அட..அடடே..அடடா !
|
#23
|
|||
|
|||
வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும். அதை வாங்கி தந்த பெருமை யாவும் உன்னையே சேரும்
|
#24
|
|||
|
|||
பெண்கள் இரட்டையரில் விம்பிள்டன் பட்டம் வென்று மெல்லும் ஒரு சாதனை படைத்தற்கு
என்னுடைய வாழ்த்துக்கள்
__________________
அன்புடன் குமார் |
#25
|
||||
|
||||
சானியா-ஹிஞ்ஜிஸ் ஜோடிக்கு மீண்டும் ஒரு வெற்றி...
சிங்கப்பூர் ஒப்பன்...! வாழ்த்துக்கள் |
#26
|
|||
|
|||
ஆனால் இப்போது சானியா மிர்சா ஒற்றையர் தரவரிசை பட்டியலில் மிகவும் பின்னிறங்கி விட்டதால் மார்டினா ஹிங்கிஸ் என்ற சுவிஸ் வீராங்கனையுடன் சேர்ந்து இரட்டையர் போட்டிகளில் மட்டும் பெரிய அளவில் சாதித்து வருகிறார் .
வந்த வரை லாபம்!!!! |
|
|
|