<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #171  
Old 23-02-08, 05:55 PM
ananthvvk ananthvvk is offline
User inactive for long time
 
Join Date: 10 Nov 2006
Location: singapore
Posts: 90
My Threads  
மாற்றங்கள் அவசியமானவை. தளமேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும். வரவேற்கிறேன்.
  #172  
Old 23-02-08, 08:10 PM
suraj4u's Avatar
suraj4u suraj4u is offline
User inactive for long time
 
Join Date: 18 Jan 2006
Location: Marthandam,Tamil Nadu
Posts: 308
My Threads  
நான் முதலில் என் வாழ்த்துக்களை பகிர்ந்துக்கோள்கிறேன்.

Utf-8 முறை மாற்றத்தை வரவேற்கிறேன்
  #173  
Old 24-02-08, 06:52 AM
ராதா ராதா is offline
User inactive for long time
 
Join Date: 02 Feb 2004
Location: மலேசியா
Posts: 225
My Threads  
தலைவரே,

என் பெயரை Radha என மாற்றிவிடுங்கள்.
  #174  
Old 24-02-08, 02:09 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,107
My Threads  
சிலரது பெயர் மாற்றத்தில் பிரச்சனை உள்ளதால்,

முன்பு அறிவித்த தேதிக்கு முன்பாகவே இன்று பெயர் மாற்றத்தைத் துவங்கி விட்டேன்.

சிலரது பெயர்கள் நாளை (25/2) மாற்றப் படும்.

பிரச்சனை உள்ள பெயர்கள் நாளை மறுநாள் (26/2).

விண்ணப்பிக்காதவர்களின் பெயர்கள் அதற்கு அடுத்த நாள் (27/2) கவனிக்கப் படும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #175  
Old 24-02-08, 04:23 PM
சூர புலி சூர புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2007
Posts: 2,546
My Threads  
மிக்க நன்றி ஆதி, நிர்வாகி அவர்களே.... உங்கலின் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
  #176  
Old 24-02-08, 04:30 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by சூர புலி View Post
உங்கலின் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
என்ன சொல்ல நினைக்கிறீங்க நண்பரே?
  #177  
Old 24-02-08, 09:23 PM
soosi4002 soosi4002 is offline
User inactive for long time
 
Join Date: 05 Mar 2006
Posts: 1,705
My Threads  
எனக்கு ஒரு பிரச்சனை... அதாவது நான் இ-கலப்பையை நிறுவி பயன்படுத்த முடியவில்லை... என்கோடிங் மாற்றத்தினால் வரும் பாதிப்பா என்பதை தெளிவு படுத்தவும். இதற்காக விண்டோஸை ரீ-இன்ஸ்ட்டாலும் செய்து பார்த்து விட்டேன். தயவுசெய்து விளக்கவும். பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
  #178  
Old 24-02-08, 09:56 PM
villan1976 villan1976 is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 103
My Threads  
மறக்க முடியவில்லை

கடந்த சில மாதங்களாக வெளி நாடு சென்றிருந்ததால் வர இயலவில்லை
  #179  
Old 26-02-08, 10:11 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by soosi4002
எனக்கு ஒரு பிரச்சனை... அதாவது நான் இ-கலப்பையை நிறுவி பயன்படுத்த முடியவில்லை... என்கோடிங் மாற்றத்தினால் வரும் பாதிப்பா என்பதை தெளிவு படுத்தவும். இதற்காக விண்டோஸை ரீ-இன்ஸ்ட்டாலும் செய்து பார்த்து விட்டேன். தயவுசெய்து விளக்கவும். பதிலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
ஈகலப்பைக்கும், என்கோடிங்குக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வாய்பில்லை. மேலும் ஈகலப்பை சரியாக வேலைசெய்யவில்லையே என்று ஓபியை ஏன் ரிஇன்ஸ்டால் செய்யனும்? ஈகலப்பையை ரீஇன்ஸ்டால் செய்து பாருங்கள்.

Quote:
Originally Posted by villan1976
கடந்த சில மாதங்களாக வெளி நாடு சென்றிருந்ததால் வர இயலவில்லை
நண்பரே... இது இங்கே பதிக்கவேண்டிய பதிப்பு அல்ல.
  #180  
Old 26-02-08, 12:15 PM
செல்வம் செல்வம் is offline
User inactive for long time
 
Join Date: 07 Jun 2005
Posts: 146
My Threads  
என் பெயரை selvam என்று மாட்ரி தாருங்களேன்..
நன்றி
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 04:10 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios