<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
4000 பதிவை கடந்த கண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்துகள்.
தனக்கு என தனி பாணியில் கதை சொல்லும் அழகு எனக்கு மிகவும் பிடிக்கும். திரி ஆரம்பித்த எக்ஸ்க்கு நன்றி. |
#12
|
|||
|
|||
4000 பதிவுகளை கடந்த அன்பு தம்பி கண்ணனுக்கு வாழ்த்துக்கள்.. அவருக்கும் கருப்பு பிராவிற்கும் உள்ள தொடர்பு கண்டு, அவரின் கதையை படித்து எழும் கிக்கு, பின்னூட்டத்தை கவிதைகளிலே வடிக்கும் பாணி.. இவற்றையெல்லாம் படிக்கும்போது மனம் லயிக்கும்..
விரைவில் பல சிகரங்களை தொட வாழ்த்துக்கள்.. |
#13
|
|||
|
|||
தளம் வந்து 25 மாதங்களில் 4000 பதிவுகள் தந்து லோகத்தில் கலக்கல் கண்ணனாய் வலம் வந்து எல்லா திரிகளிலும் ஒரு வரி என்றில்லாமல் கல கலப்பாய் சிந்திக்க சிரிக்க நல்ல கருத்து பதிவுகள் உலா வரும் நண்பர் கண்ணனுக்கு ( இதுவரை நாம சந்திக்கவே இல்ல, பின்ன எப்படி ராசன்ன நண்பர்ன்னு சொல்லுறதுன்னு கண்ணன் நெனைப்பது கேக்குது) ராச ராசனின் வாழ்த்துக்கள். நல்ல கவிதை தந்த எக்ஸ் மேனுக்கும், எதிர் கவுஜ புகழ் லல்லிக்கும் வாழ்த்துக்கள்.
அது என்னங்க கருப்பு ப்ரா!!!! ஒண்ணும்மே புரியல்ல. யாராவது இடம் சுட்டி பொருள் விளக்குங்களேன். |
#14
|
||||
|
||||
கன்னன் என்ற பெயரை பொருத்தமாக தான் வைத்திருகிறார் நமது காம மன்னன் கன்னன். இவர் கதை படிச்சு ரசிக்காத உள்ளமே கிடையாது. இவரை பற்றி எதையும் சொல்ல மடியாத அளவுக்கு எக்ஸ்மேன் அவர்களே எல்லாத்தையும் சிம்பிளா 6 வரியில் சொல்லி போயிட்டாரு மிச்ச மேட்டரை எல்லாம் மத்தவங்க சொல்லி அதுவும் லலி கவிதை மூலம் டோட்டலா சொல்லியாச்சு. இனி நான் சொல்ல என்ன இருக்கு. படைப்பாளி மட்டுமல்ல பின்னூட்டத்திலும் சிறந்தவர். மச்சான் அசைபட திரியில் இவரின் கவிதை பின்னூட்டம் மிக பாப்புலர் (அப்பா நானும் ஒன்ன புதுசா சொல்லிபுட்டேன்)
கன்னன் விரைவில் 5000 தொட வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#15
|
|||
|
|||
இப்ப தான் தளத்தில் சேர்ந்தது போல தெரிகின்றது அதற்க்குள் 4000 வாழ்த்துக்கள் கண்ணா ! இந்த 4000 பதிப்புகளில் நிச்சியம் 159 திரி இருக்கு சூப்பர் கண்ணா !
எக்ஸ்மேனின் கவிதைக்கும் ஸ்பெஷல் வாழ்த்துக்கள் . |
#16
|
|||
|
|||
வாழ்த்துகள் கண்ணன் சார், நிறைய பயனுள்ள் பங்களிப்புகள் போல, நண்பர்கள் சிலாகித்து சொல்வதில் புரிகிறது.
|
#17
|
|||
|
|||
என் இனிய நண்பர் கண்ணன் 4000 பதிந்து சாதனை செய்ததை கவிதையால் பாராட்டிய சாமிக்கு நன்றிகள்..
கண்ணன் எனக்கு கவிதை எல்லாம் வராது.. அதனால் வெறும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மட்டுமே.. நீவீர் விரைவில் பல்லாயிரம் பதிந்து அதற்கு நான் பாமாலை பாட வேண்டும்.. அதற்குள் கவி பாட நானும் கற்றுக் கொள்ள முயல்கின்றேன். |
#18
|
|||
|
|||
மண்டபத்தில் எழுதிக்கொடுத்தது, தானே எழுதியது என்று கவிதைப்பின்னூட்டங்களின் சொந்தக்காரருக்கு கவிதையாக வாழ்த்துத்திரி ஆரம்பித்த சாமிக்கு முதலில் நன்றிகள்.
மூவாயிரத்தை வேகமாக தொட்ட மாப்ளே நாலாயிரம் வர இம்புட்டு நாளானது சின்னதாக கண்டனங்கள். சவால்கதைகளுக்கு தொடர்ச்சி எழுதுவதாகட்டும், வட்டார தமிழில் மணக்க மணக்க எழுதுவதாகட்டும், சென்ற இடமெல்லாம் கொடி நாட்டிய அனுபவங்களை அப்படியே மறைக்காமல் எழுதுவதாகட்டும் மாற்றங்கள் நிறைந்த உலகத்தில் மாறாதது கண்ணனின் எழுத்தில் இருக்கும் தமிழின் சுவை. கதைகள் படைக்கும் எழுத்தின் சுவை அதிகமா அல்லது பின்னூட்ட கவிதைகளின் சுவை அதிகமா என்று கட்டாயமாக பட்டிமன்றம் வைத்து பேசலாம். அந்த அளவுக்கு போட்டிப்போட்டுக்கொண்டு வற்றாது சுவையை அள்ளித்தரும் அமுதசுரபி கண்ணன் என்றால் மறுப்பேதும் வராது. பின்னூட்டங்கள் மட்டுமில்லாமல் ஐகேஷ்களை அள்ளிக்கொடுப்பது கண்ணனின் ஸ்பெஷல். நான் வைத்திருக்கும் ஐகேஷ்களில் கண்ணன் கொடுத்ததுதான் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். என்னதான் குற்றம் குறையுடன் எழுதினாலும் கூட நல்லவைகளை மட்டுமே அன்னப்பறவை போல பொறுக்கியெடுத்து பாராட்டுவது கண்ணனின் இன்னுமொரு ஸ்பெஷல். என்னுடைய நெடுந்தொடர் ஒன்றிற்கு கண்ணன் தான் ப்ரூப் ரீடர். கண்ணின் எழுத்துக்களை வாசிக்கும் நேரங்கள், கண்ணனுடன் சாட்டில் பேசும் நேரங்கள், கண்ணனுடன் போனில் பேசும் நேரங்கள், நேரில் பேசிய நேரம் என்று கண்ணனுடனான எல்லாமே எனக்கு மிகவும் பிடித்தமான நெருக்கமான தருணங்களாகவே இருந்திருக்கிறன, இருக்கின்றன, இருக்கப்போகின்றன. அந்த அன்புக்கும் நட்புக்கும் என்னதான் செய்யமுடியும் என்று எவ்வளவுதான் யோசித்தாலும், திரும்பவும் அதே அன்பை கொடுக்க முயன்றாலும் என்னவோ குறைவது போலவே இருக்கும் எனக்கு. என்றைக்கும் ஈடு செய்ய முடியாத அன்பு, நட்பு கண்ணனுடையது. இன்னும் பல்லாயிரங்களை தொடவேண்டும் மாப்ளே. ஒவ்வொரு ஆயிரத்துக்கும் வாழ்த்த ஒரு வாய்ப்பு கொடுக்கவேண்டும். வாழ்த்துகள் மாப்ளே. |
#19
|
||||
|
||||
கண்ணா... காதல் மன்னா...
எழுத்துன்னா உங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் அல்லவா! நீங்கள் 4000 தாண்டி 40000 தொட வாழ்த்துக்கள். மண்டபத்தில் தோன்றிய கவிதையுடம் நண்பர் கண்ணனுக்கு திரி ஆரம்பித்த அந்த் ஆசாமிக்கு நன்றியோடு சேர்ந்த வாழ்த்துக்கள் |
#20
|
||||
|
||||
சரக்கு மிக்ஸிங் சரியில்லாததால் கவுந்துகிடந்த நேரத்தில் பினாத்த சொல்லி அதை இங்கே போட்ட சாமிக்கு மென்மையான கண்டனங்கள் + நன்றிகள்(குடிகாரனையும் நம்பி எழுத சொன்னதுக்கு)
கண்ணனைப் பற்றி என்ன சொல்ல? மென்மையாய் ஆரம்பித்தவர். வாசகர் சவாலில் நுழைந்து தன் சுவாரசியமான பாணி எழுத்துக்களில் கதைகளை தந்து பிரபலமானவர். எல்லோரும் ஒரு பானியிலிருக்க, காமக்கதைகளில் கிரைம் கலந்து பரபரப்பு+கிளுகிளுப்பு பாணியில் ரசிக்க வைத்து வித்தியாசம் காட்டியவர். 4000 பதிப்புக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி மேலும் பல ஆயிரங்கள் கடக்க வாழ்த்துகிறேன் கண்னனை. |
Tags |
4000 , தொட்ட , மன்னன் , கண்ணன் , காமக்கதை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|