<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #141  
Old 13-03-10, 10:16 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
பில்லா என்று சொல்லும்போது கிடைக்கும் ஒரு நெருக்கம், கல்மனிதன் என்று சொல்லும்போது கிடைக்க வில்லை, கொஞ்சம் விலகி நிற்பதுப் போல உள்ளது. எனிவே,

இலோக நடவடிக்கைகளால் பலரின் அன்பு நண்பரானவர், 9000 பதிவுகளை கடந்தது போற்றப்பட வேண்டியது. தற்போது நீங்கள் தான் வாத்தியாருக்கு சரியான போட்டி. பார்கலாம் மிஞ்சிவீர்கள், இல்லை வாத்தியா மிஞ்ச விட்டுவிடுவாரா என்று.

நன்றி.
  #142  
Old 13-03-10, 11:14 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
Thumbs up வாழ்த்துக்கள்..

Quote:
Originally Posted by வரிப்புலி View Post
பில்லா என்று சொல்லும்போது கிடைக்கும் ஒரு நெருக்கம், கல்மனிதன் என்று சொல்லும்போது கிடைக்க வில்லை, கொஞ்சம் விலகி நிற்பதுப் போல உள்ளது.
முற்றிலும் உண்மை.. சரியாக சொன்னிங்க வரிப்புலி..
9000க்கு வாழ்த்துக்கள். 10000க்கு முன் கூட்டிய வாழ்த்துக்கள் 'தல'..

Last edited by PUTHUMALAR; 13-03-10 at 12:58 PM.
  #143  
Old 13-03-10, 12:50 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: தமிழ்நாடு
Posts: 5,719
My Threads  
9000 க்கு வாழ்த்துக்கள்

ரஜினி & அஜீத் நடித்து இரண்டு பில்லா வந்தது..இரண்டுமே ஹிட்..
அவதார் மாறினாலும் யூசர் நேம் மாறினாலும் சொல்ல நினைக்கும் விசயமும் சொல்ல நினைக்கும் நபரும் அதே தானே..
ஆயிரம் போலிகள் வந்தாலும் அசல் என்றால் தனி அழகு தானே
நான் சொல்ல நினைத்ததை மலர் சொல்லீட்டாங்க ...
Quote:
Originally Posted by MALAR1974 View Post
10000 க்கு முன் கூட்டிய வாழ்த்துக்கள் 'தல'
அதே தான் ..
  #144  
Old 13-03-10, 02:07 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
இப்பத்தான் போன மாசம் 8000. அதற்கு வாழ்த்து சொல்லி முடிக்குமுன்னே 9000 தாண்டியாச்சா. தல சொல்லி அடிக்கிற ஆளு இல்ல. செயலில் காட்டுவது என்பதை நிரூபிச்சிட்டீங்க. நம் தளத்தின் குறும்புக்கார நண்பருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
  #145  
Old 13-03-10, 02:19 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,985
My Threads  
9000 தான்டிய கல்லாகி (பேர சொன்னே மனச சொல்லலீங்க) போன பில்லாவை பாராட்டுகிறேன். கல்லாக மாறினாலும் அந்த கல்லுக்குல்லும் அதே உயிரு இருந்து அதே துடிப்புடன் செய்பட்டு கொன்டு தானே இருக்கு. 9000 பதிப்புகளில் 90 சதவீதம் ஆக்கபூர்வமான பதிப்பு தான் செய்திருகிறார். என் அருமை அன்ன*ன் க*ல்ம*னித*ன் அவ*ர்க*ள் விரைவில் 10000 தொட* வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #146  
Old 13-03-10, 02:28 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
என் அருமை அணணன் கல்மனிதன் அவர்கள்
அட சொல்லவே இல்ல...
  #147  
Old 13-03-10, 02:35 PM
hornydevil hornydevil is offline
*Ex-Paid Member.
 
Join Date: 09 Nov 2006
Posts: 29
iCash Credits: 169
My Threads  
greeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeat
  #148  
Old 13-03-10, 03:09 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
எல்லோரும் போட்டி போட்டு கொண்டு முன்னேறுறார்கள், இப்ப தான் 8000 போட்ட போல இருக்கு, அதற்குள் 9000 வாழ்த்துக்கள் தல !
சீக்கரம் போங்க நாங்களும் உங்களை துறத்தி கொண்டு வருகிறோம் .
  #149  
Old 13-03-10, 07:10 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
ஒன்பதாயிரம் பதிப்புகள்.

எப்படியும் 90 சதவிகித பதிப்புகளில் பாராட்டுக்களும் ஐகேஷ்களும் கட்டாயமாக இருக்கும்.

என்னைப்போல பலர் எழுதவும், தொடர்ந்து எழுதவும் காரணமாக இருந்த அன்பு நண்பர் என்றும் தல பில்லாவுக்கு ( கல்மனிதனாக உங்களை என்னால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. சாரி ) வாழ்த்துகள்.

அடுத்த ஆயிரம் வேகமாக தொட்டுவிடுவீர்கள் என்றே நம்புகிறேன்.

வாழ்த்துகள் தல.
  #150  
Old 14-03-10, 02:18 PM
rina rina is offline
User inactive for long time
 
Join Date: 04 Jan 2006
Location: Saudi Arabia
Posts: 2,679
My Threads  
கல் மனிதன் என்று நீங்கள் சொன்னாலும் கல்லுக்குள் ஈரம் போல் அனைவரையும் உற்சாகத்துக்கு மேல் உற்சாகப்படுத்தி பலரை காமலோகத்தின் உச்சம் தொட வைத்த நண்பருக்கு இன்னும் பல ஆயிரங்கள் தாண்டி இன்புற்று வாழ வாழ்த்துக்கள்.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:55 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,