<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
வாழ்த்துவோம் சூப்பர் ஸ்டாரை
|
#2
|
||||
|
||||
நண்பர்களே, பொதுவாக இந்த திரி சினிமா சின்னத்திரை பகுதியிலே தான் இட வேண்டும், ஆனால் காமமில்லாதவற்றிற்கு அங்கே அனுமதியில்லை. 60வது பிறந்த தினம் என்பதால் அனுமதிக்கப்படுகிறது.
இந்த வாழ்த்து திரி இன்றிலிருந்து 3 தினங்களுக்கு மட்டும் அனைவரும் பார்க்கும் வண்ணம் தலைவாசலில் வாழ்த்துக்கள் பகுதியில் விட்டு வைக்கப்படுகிறது. ஒருமுறை பதிந்தவர் திரும்ப பதிக்காதீர்கள். அதே போல பிடிக்காதவர்கள் ஆட்சேபகரமான கருத்து பதிந்து அவரவர் அபிமானிகளை மனம் நோக செய்ய வேண்டாம். இனி இந்த திரியிலே (முதல் பதிப்பில் பதிந்ததோடு போகட்டும்) யாரும் படங்கள் பதிக்க வேண்டாம். யாராவது வம்பு பதிந்தால் ரிப்போர்ட் போஸ்ட் செய்யுங்கள்.
__________________
|
#3
|
|||
|
|||
பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு.........
ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே சூப்பர் ஸ்டார்.... காத்துக்கொண்டிருக்கிறோம் எந்திரனுக்காக.... |
#4
|
|||
|
|||
பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்..
மேலும் பல சிகரங்களை தொட வாழ்த்துக்கள்.. 60 வயசிலும் இளமையோடு துள்ளி விளையாடுபவருக்கு வாழ்த்துக்கள்.. |
#5
|
|||
|
|||
60 வது ஆகிவிட்டதா? இன்னும் இளமையுடன் இருக்கிறார். சுறு சுறுப்பு. திரையுலகினற்கு தற்போது இருக்கும் ஒரே காட்ஃபாதர் என்றால் அது தவறில்லை.
நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்று தன்னை பக்குவபடுத்திக் கொண்டவர். ஆசியாவிலேயே அதிக அளவு வியாபாரம் நடக்கும் ஒரே நடிகர் என்பதும் தமிழகத்திற்கு பெருமை. ரஜினிக்கு என் வாழ்த்துக்கள். |
#6
|
|||
|
|||
வாழ்த்துக்கள் தலைவா.
|
#7
|
|||
|
|||
வாழ்க! பல்லாண்டு!
நல்ல மனிதருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க! பல்லாண்டு!..
|
#8
|
|||
|
|||
தலைவருக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
|
#9
|
||||
|
||||
தமிழ் திரைஉலகை கலக்கி இந்தியா முழுவது பிரபலமான நடிகர் ரஜனிகாந்த் விழாக்கலில் ஆன்மீகம் குடும்ப பொருப்பு போன்றவற்றை சொல்லி இளைஞர்களுக்கு அறிவுரையும் சொல்பவர். அவருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#10
|
|||
|
|||
சின்ன வய்சில் அதி பயங்கர ஃபேன்...
"எங்க ரஜினி ஸ்டைல் செஞ்சு காட்டு" என்று யார் கேட்டாலும் டக் என்று தலைமுடியை வாரி செய்துக் காட்டுவேன், அந்த சந்தோசமே வேறு. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். திரி துவங்க அனுமதித்தமைக்கு நன்றி |
Tags |
சூப்பர் , ஸ்டாரை , வாழ்த்துவோம் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|