<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
கதைப் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும், அதில் நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
|
#12
|
|||
|
|||
போட்டியில் வென்ற நண்பர் விக்கிசெக்கிற்கு வாழ்த்துக்கள். அட்டகாசமான காமக்கதை எழுதி இரண்டாமிடம் பெற்ற நண்பர் xமன்மதனுக்கும், மென்காமக் கதையில் அழுத்தமான முத்திரை பதித்து மூன்றாமிடம் வென்ற தோழி முதிர்கன்னிக்கும் வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்... போட்டியில் இடம் பெற்ற கதாசிரியர்களுக்கும், சிறப்பாக நடத்தி முடித்திருக்கும் நண்பர் ஹயாத்திற்கும், வாக்களித்த வாசக பெருமக்களுக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்...
|
#13
|
|||
|
|||
Quote:
|
#14
|
|||
|
|||
போட்டியில் வெற்றி பெற்ற மூவருக்கும் என் வாழ்த்துகள்..போட்டியில் கலந்துகொண்டு தங்களின் படைப்புகளை வழங்கிய மற்ற அனைவருக்கும் நன்றி
|
#15
|
|||
|
|||
முதலிடம் பிடித்த vickycheck நண்பருக்கும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நண்பர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
|
#16
|
|||
|
|||
முதல் இடம் பிடித்த vickycheck மற்றும் இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்ற xmanmathan, Muthirkanni அகியோர்களுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன் .
|
#17
|
|||
|
|||
முதலிடத்தைப் பெற்ற விக்கிசெக்கிற்கும் மற்றும் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பிடித்த மற்றைய நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
|
#18
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்று வெற்றிக்கணிகளை பறித்த நண்பர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
|
#19
|
||||
|
||||
Quote:
Quote:
நீங்கள் நினைப்பது போல தகாத உறவுக் கதைகள் மட்டும் வெற்றிப் பெறுவதில்லை, அதிக பாகங்களும் , உணர்ச்சிப்பூர்வமாகவும் இருக்கும் கதைகளே போட்டியில் வெற்றிப் பெறுகின்றன. இந்த மாதம் தகாத உறவுக் கதை ஒன்றும் , தீவிர தகாத உறவுக் கதை ஒன்றும் போட்டியில் இடம்பெற்றிருந்தன, நீங்கள் சொல்வதுப் போல தனித்தனி போட்டி வைத்தால் சாதாரண காமக்கதைகளுக்கு ஒரு போட்டி (தகாத உறவுக் கதைகளுக்கு ஒரு போட்டி , தீவிர தகாத உறவுக் கதைகளுக்கு ஒரு போட்டி அல்லது) தகாத & தீவிர தகாத உறவுக் கதைகளுக்கு ஒரே போட்டியாக வைப்பதாக இருந்தால் இந்த இரண்டு கதைகளுக்கு ஒரு போட்டியா ? அல்லது இரண்டிலும் ஒவ்வொரு கதை இருப்பதால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கதான் முடியுமா ? இது சம்பந்தமாக பலமுறை விவாதிக்கப்பட்டே ஒரே போட்டியாக நடத்தப்படுகிறது எனவே இதுப்போன்ற ஆலோசனைகளை திரும்ப திரும்ப தெரிவிக்க வேண்டாம் நண்பர்களே.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#20
|
||||
|
||||
Quote:
நிர்வாக குழு என்பது முன்னரே தயாரிக்கப்பட்ட மென்பொருளை கொண்டு இயங்கவில்லை, அதுவும் சக தள உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவின் ஆலோசனை மற்றும் கருத்து படியே செயல்படுகிறது. நீங்கள் யோசிப்பது, நினைப்பது எல்லாம் நாங்கள் முன்னரே ஆலோசித்து தான் செயல்படுத்துகிறோம். எனவே ஒரு விசயத்தை கோரிக்கையாக நிர்வாகத்திற்கு பொதுவில் வைக்கும் முன் அது பற்றி யோசித்து பின் பதியுங்கள்.
__________________
|
|
|
|