<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
வின்டோஸ் 2003 ல் தமிழில் எழுத உதவுங்கள்
அன்பு நன்பர் ச்டீம் அவர்களே,நான் நீங்கள் சொன்ன நான் இகலப்பை உபயோகித்துவந்தேன்,அனால் வின்டோவ்ஸ் 2003 இட்டபிறகு எல்லாமே தவறாக வருகிறது,உதவ முடியுமா.இதனால் என் கதை சேச்சி சேச்சி தொடர முடியவில்லை.
|
#2
|
|||
|
|||
http://ta.wikipedia.org/wiki/Wikipedia:Font_help
அங்கு உள்ளவற்றை படித்துப்பாருங்கள். உதவியாக இர்ருக்கும்ம் என நம்புகிரேன். |
#3
|
|||
|
|||
அழகி.காம் (azhagi.com) இலவச எழுத்துக்களை அல்லது எல்காட் வழங்கும் இலவச எழுத்துக்காளை பயன் படுத்தலாம். முயன்றுதான் பாருங்களேன். முடியாதது ஒன்றும் இல்லை.
|
#4
|
|||
|
|||
நான் இங்கு கிடைக்கும் மென்பொருளை என் கணினியில் நிறுவியுள்ளேன். ஆனால். அவற்றை விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா இரண்டிலும்தான் உபயோகித்திருக்கிறேன். விண்டோஸ் 2003-இல் நீங்கள் முயற்சி செய்தால் வேலை செய்கிறதா என்று சொல்லுங்கள்.
நான் விண்டோஸ் 2003 உபயோகித்த காலத்தில் அதனுடன் முரசு அஞ்சல் உபயோகித்தேன். இவையிரண்டும் அந்தந்தக் காலகட்டங்களில் பல மென்பொருள்களை முயற்சி செய்து இறுதியாக நான் தேர்ந்துகொண்டவை. இரண்டும் இலவசமாகக் கிடைப்பவையே. |
Tags |
எழுத , ல் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|