<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #81  
Old 02-07-12, 01:32 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
என்னுடைய 7000வது பதிவுக்கு வாழ்த்திய நண்பர்கள் பச்சி, நானா, மச்சான், ஹெர்மி, நைஸ்கை இன் இந்தியா, மவுசார், பெட்ரூம்சலக் அண்ணன், தமிழா, காமக்கேடி, அநபாயன் அண்ணன், நாமிXXX, சிறுத்தை, ராசராசன் ஆகியோருக்கும், தோழி புதுமலருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

உங்கள் ஆதரவு இருக்கும்வரை தொடர்வேன் தோழர்களே, தோழியரே!

Last edited by KANNAN60; 02-07-12 at 10:37 PM.
Reply With Quote
  #82  
Old 02-07-12, 01:39 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
Quote:
Originally Posted by MACHAN View Post
எங்கள் பாசத்துக்குரிய அண்ணன், ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்பு, ஜிம்மிக்கடி மன்னன், ஆப்புத்திலகம், கருப்பு பிரா சங்கத்தலைவர், மாண்புமிகு டாக்டர் கண்ணன் அவர்கள் 7000 மாவது பதிவுகள் எட்டியதை பாராட்டி அனைத்துலக காமலோக கருப்புபிரா சங்கத்தின் தொண்டர்கள் அனைவரின் சார்பாகவும் அன்னாருக்கு பொன்னாடை போர்த்தி இந்த விழா மேடையில் மச்சான் கௌரவிக்கிறேன்.
Quote:
Originally Posted by RasaRasan View Post
Quote:
Originally Posted by anabayan View Post
மச்சான் தம்பி, பட்டங்கள் அவ்ளோ தானா இன்னுமிருக்கா. டாக்டர் பட்டத்தை வுட்டுபுட்டீங்களே.
நானும் வந்து ஏதாவது பட்டபெயர் தரலாமன்னு பாத்தா ஒண்னு விடாம குத்தைக்கு எடுத்த மச்சான், நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு டாக்டர் பட்டம் ரொம்ப ஈஸியா கிடைப்பதால் அதனை வேண்டாம்ன்னு விட்டுட்டார்ன்னு நினைக்கிறேன்.
அடப்பாவமே... மச்சானுக்கு வந்த சோதனையை பாருங்கய்யா....! ஏனுங்ணா.... கொட்டை எழுத்தில் "டாக்டர்" கண்ணன்னு எழுதி இருக்கேனுங்களே...? அது ஏன் ரெண்டு அண்ணாச்சிங்க கண்ணுக்கும் தெரியாமப்போச்சு....?
Reply With Quote
  #83  
Old 02-07-12, 02:47 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,895
My Threads  
Quote:
Originally Posted by MACHAN View Post
அடப்பாவமே... மச்சானுக்கு வந்த சோதனையை பாருங்கய்யா....! ஏனுங்ணா.... கொட்டை எழுத்தில் "டாக்டர்" கண்ணன்னு எழுதி இருக்கேனுங்களே...? அது ஏன் ரெண்டு அண்ணாச்சிங்க கண்ணுக்கும் தெரியாமப்போச்சு....?
நண்பரே மச்சான்,

பச்சிக்கு வந்த சோதனையையும் பார்த்தீங்களா? டாக்டரைத்தான் அவங்க கண்ணுக்கு தெரியலன்னா... அந்த 'டாக்டருக்கே' கண்ணுக்கு தெரியாம போச்சுதுங்களே...! (வாழ்த்திட்டு, போனஸா தலைப்பை வேற அப்டேட்டிருக்கேன்).. ஹ்ம்ம்..!

சாமி திரியிலே யாரோ ஏதோ பண்ணிட்டாங்கன்னு நினைக்கிறேன். ஆளாளுக்கு கண்ணு(க்கு) தெரியாம போகுது..!

(விடுபட்டிருக்கும் என்று தெரிந்தாலும், நண்பர் கண்ணன் என்பதால் இது ஒரு தமாசு பதிப்பு)
Reply With Quote
  #84  
Old 02-07-12, 03:21 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
Quote:
Originally Posted by KANNAN60 View Post
என்னுடைய 7000வது பதிவுக்கு வாழ்த்திய நண்பர்கள் நானா, மச்சான், ஹெர்மி, நைஸ்கை இன் இந்தியா, மவுசார், பெட்ரூம்சலக் அண்ணன், தமிழா, காமக்கேடி, அநபாயன் அண்ணன், நாமிXXX, சிறுத்தை, ராசராசன் ஆகியோருக்கும், தோழி புதுமலருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

உங்கள் ஆதரவு இருக்கும்வரை தொடர்வேன் தோழர்களே, தோழியரே!
Quote:
Originally Posted by பச்சி View Post
Quote:
Originally Posted by MACHAN View Post
அடப்பாவமே... மச்சானுக்கு வந்த சோதனையை பாருங்கய்யா....! ஏனுங்ணா.... கொட்டை எழுத்தில் "டாக்டர்" கண்ணன்னு எழுதி இருக்கேனுங்களே...? அது ஏன் ரெண்டு அண்ணாச்சிங்க கண்ணுக்கும் தெரியாமப்போச்சு....?
நண்பரே மச்சான்,

பச்சிக்கு வந்த சோதனையையும் பார்த்தீங்களா? டாக்டரைத்தான் அவங்க கண்ணுக்கு தெரியலன்னா... அந்த 'டாக்டருக்கே' கண்ணுக்கு தெரியாம போச்சுதுங்களே...! (வாழ்த்திட்டு, போனஸா தலைப்பை வேற அப்டேட்டிருக்கேன்).. ஹ்ம்ம்..!
அட ஆமா நண்பரே..!! பண்பாளரான உங்களுக்கும் இப்படி ஒரு சோதனையா...?

டாக்டர் சார்..... ராத்திரி நேரம்..... உஷா அக்கா வேற பக்கத்தில் இல்லை.... சரி... சரி... அப்படித்தான் இருக்கும்.... கொஞ்ச நேரம் கழிச்சி நிதானமாவே வந்து லிஸ்ட்டில் நண்பர் பச்சியின் பெயரையும் சேர்த்துக்கோங்க ப்ளீஸ்...!!
Reply With Quote
  #85  
Old 02-07-12, 11:31 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
Quote:
Originally Posted by MACHAN View Post
அடப்பாவமே... மச்சானுக்கு வந்த சோதனையை பாருங்கய்யா....! ஏனுங்ணா.... கொட்டை எழுத்தில் "டாக்டர்" கண்ணன்னு எழுதி இருக்கேனுங்களே...? அது ஏன் ரெண்டு அண்ணாச்சிங்க கண்ணுக்கும் தெரியாமப்போச்சு....?
அட ஆமாயில்ல, கவனிக்கலப்பா.....சாரிப்பா.......கோச்சிக்காதேப்பா
Reply With Quote
  #86  
Old 02-07-12, 01:34 PM
vjagan vjagan is online now
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,640
iCash Credits: 375,563
My Threads  
ஏழு ஆயிரம் தாண்டி மிக நல்ல முத்தான படைப்புக்களைத் தந்து எம் போன்ற பல வாசகர்களை மகிழ்வித்து வரும் ஆசிரியர் KANNAN60,அவர்களுக்கு பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் !
அவர் தொடர்ந்து மேலும்,மேலும் சிறந்த நல் முத்துக்களை வழங்கி வளர என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் !
Reply With Quote
  #87  
Old 02-07-12, 10:42 PM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
நன்றி விஜெகன்!

Quote:
Originally Posted by பச்சி View Post
.....நண்பரே மச்சான்,

பச்சிக்கு வந்த சோதனையையும் பார்த்தீங்களா? டாக்டரைத்தான் அவங்க கண்ணுக்கு தெரியலன்னா... அந்த 'டாக்டருக்கே' கண்ணுக்கு தெரியாம போச்சுதுங்களே...! (வாழ்த்திட்டு, போனஸா தலைப்பை வேற அப்டேட்டிருக்கேன்).. ஹ்ம்ம்..!

சாமி திரியிலே யாரோ ஏதோ பண்ணிட்டாங்கன்னு நினைக்கிறேன். ஆளாளுக்கு கண்ணு(க்கு) தெரியாம போகுது..!

(விடுபட்டிருக்கும் என்று தெரிந்தாலும், நண்பர் கண்ணன் என்பதால் இது ஒரு தமாசு பதிப்பு)
அடக்கடவுளே.... ரொம்ப சாரி பச்சி. தெரியாம விடுபட்டுப் போச்சி. இப்பச் சேத்துட்டேன். கொஞ்சம் வேப்பிலை கிடைச்சா அனுப்புங்க. எனக்கு மந்திரிச்சிக்கிறேன். மீண்டும் சாரி.

Quote:
Originally Posted by MACHAN View Post
......டாக்டர் சார்..... ராத்திரி நேரம்..... உஷா அக்கா வேற பக்கத்தில் இல்லை.... சரி... சரி... அப்படித்தான் இருக்கும்.... கொஞ்ச நேரம் கழிச்சி நிதானமாவே வந்து லிஸ்ட்டில் நண்பர் பச்சியின் பெயரையும் சேர்த்துக்கோங்க ப்ளீஸ்...!!
ஹிஹி... நான் எதுத்த வீட்டு எத்தியோப்பிய வேலைக்காரியின் பல்பைப் பாத்துட்டே மெய்மறந்து இருந்தது எப்படித்தான் தெரியுமோ மச்சானுக்கு!
Reply With Quote
  #88  
Old 11-10-12, 08:09 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
கண்ணா உங்களின் 7500 பதிப்புக்கு வாழ்த்துக்கள்
என்னுடைய சார்பாக 75 இபணம்
Reply With Quote
  #89  
Old 11-10-12, 08:11 PM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Aug 2010
Posts: 2,036
My Threads  
7500 கண்ட கண்ணனைப் பாராட்டுவதில் மனமகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் 10000 காணவும் வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #90  
Old 11-10-12, 08:14 PM
குரு குரு is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Sep 2012
Posts: 1,133
My Threads  
என் அன்புக்கண்ணன் ஏழாயிரம் பதிவுகளுக்கும் மேல் பதித்துப் பாராட்டுகளும் பதக்கங்களும் பெற்று காமலோகத்து இளவரசனாக உலவி வரும் இந்த நேரம் அந்தக்கண்ணனின் நண்பன் குசேலனாகிய நானும் ( கற்பனை ஏழ்மையில் குசேலன் தான். ) என் மனதார வாழ்த்துகிறேன்..!!
Reply With Quote
Reply

Tags
4000 , தொட்ட , மன்னன் , கண்ணன் , காமக்கதை


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:49 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,