<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
மனம் வருத்தமாய் இருக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள். மௌனியை போல எனக்கும் பல கதைகளை படைத்தது விருது வாங்க ஊக்கிவிப்பது போல இருக்கிறது.
|
#42
|
|||
|
|||
மௌனி ஒரு தலை சிறந்த காமக்கதை எழுத்தாளர். இவரது ஒரு சில கதைகளை லோகத்திற்கு வெளியே படித்திருக்கிறேன்.
அவரின் மறைவு தமிழ் காம எழுத்தாளர் உலகத்துக்கு ஒரு மிகப்பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை. தரமான பதிவுகள் தந்து ஓவ்வொரு வாசலாக முன்னேறி அவரின் அனைத்து கதைகளையும் படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன். |
#43
|
||||
|
||||
அவரின் கதைகளை நானும் படித்து இருக்கிறேன். சிறந்த எழுத்தாளர். ஆத்மா சாந்தி அடையட்டும்.
|
#44
|
||||
|
||||
லோகத்தில் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான மௌனி அவர்களின் இழப்பு அதிர்ச்சி அடைய வைக்கிறது.
அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
#45
|
|||
|
|||
மெளனி அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். முன்பு நான் காமலோகத்தில் உறுப்பினராக இருந்த போது அவரது கதைகளை விரும்பி படிப்பது உண்டு.
ஆனால் அவர் மறைந்து விட்டார் என்ற விபரம் எனக்கு இப்போது தான் தெரியும். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். |
#46
|
|||
|
|||
450 படைப்புகள் படைத்து இருக்கிறார் என்பதும் வியப்பைத் தருகிறது
பெண் என்றும் அறிந்து வியப்படைகிறேன் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் காமலோகத்தில் அவர் கதைகள் இருக்கும் வரை யாராலும் அவரை மறக்க முடியாது. ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் |
#47
|
||||
|
||||
மௌனி அவர்களின் கதைகளுக்கு தீவிர ரசிகன் நான் ..
அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ...
__________________
என்றும் அன்புடன், சரண் (சரவணன்) காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து அனைவரிடமும் பழகுங்கள், வாழ்கையை அனுபவியுங்கள்.... |
#48
|
|||
|
|||
அய்யகோ... மௌனி கதைகள் என்று பல தளங்களில் படித்துள்ளேனே. அவர் நமது காமலோகத்தின் சொத்து என்பதை அறிந்து மகிழ கூட முடியாமல் இறைவனடி சேர்ந்து விட்டாரே. ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
|
#49
|
|||
|
|||
மௌனி அவர்களின் கதைகளில் எனக்கு பிடித்த கதைகள் அன்வரின் அந்தப்புர மனைவிகள், மகன் மீது மலையாளக்காதல் போன்றவை. மிகச்சிறந்த எழுத்தாளர்களின் வரிசையில் மௌனிக்கு முக்கிய இடம் உண்டு.
|
|
|
|