<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#101
|
|||
|
|||
துயர் பகிர்கிறோம்.
|
#102
|
|||
|
|||
மிகுந்த வருத்தமுற்றேன். நீண்ட கால உறுப்பிர்னர். மனதில் உள்ளதை தைரியமாக எழுத்தில் பதிப்பவர். தன் இன்னல்களிலும் தளராது எழுதியவர். அவரது ஆன்மா இறைவன் அடியில் சாந்தி அடைய எங்கள் பிரார்த்தனைகள்.
|
#103
|
|||
|
|||
கொரோனா பெருந்தொற்று பல சொந்தங்கள், நட்புகள் உறவுகளை என்னிடமிருந்து பறித்துக் கொண்டது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு லோகத்திற்குள் வந்தால் இங்கும் அது தன் கைவரிசையை காட்டியுள்ளது. நண்பி மௌனியின் மரணச்செய்தியை ஜீரணிக்க முடியவில்லை. |
#104
|
|||
|
|||
ஐயோ .. என் மௌனி.. மௌனம் கொண்ட செய்தி நம்ப முடியவில்லையே.. காமலோகம் ஒரு நல்ல எழுத்தாளரை இழந்தது.. செய்தி கேட்டு துக்கம் தொண்டையை அடைக்குதே..😭😭😭
|
#105
|
|||
|
|||
இது உண்மையாக இருக்க கூடாது.
|
#106
|
|||
|
|||
அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
|
#107
|
|||
|
|||
மௌனி அவர்களின் இறப்பை இப்போதுதான் அறிந்தேன். தனித்துவமான அவர்களின் கதைகளின் ரசிகன் நான். அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
|
#108
|
|||
|
|||
அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!!
|
#109
|
|||
|
|||
அனைவரையும் வசீகரிக்க கூடிய வகையில் எழுத வல்லவர். அவரது மறைவு லோகத்திற்கு பேரிழப்பு. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
|
#110
|
|||
|
|||
ஒரு நண்பர் என்னிடம் இந்த செய்தியில் - “அவர் ஆசைப்படி” என்றில்லாமல் “அவர் வேண்டுகோளின்படி” என்று மாற்ற முடியுமா என்றார். ஆனால், என்னால் மாற்ற முடியவில்லை. எனவே தயவு செய்து யாராவது மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும்...!
ஜய2019 |
|
|
|