<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 01-09-13, 02:26 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,951
My Threads  
2013 புதியவர் சேர்க்கை (update: 17-09-14)

நண்பர்களே..

புதிய உறுப்பினர்கள் சேர்க்கை சென்ற வருடம் போல இந்த வருடமும் செப்டம்பர் 10-ம் தேதி ஆரம்பிக்க இருக்கின்றோம் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். இந்த புதியவர்கள் சேர்க்கை 30 நாட்களுக்கு மட்டுமே நடைபெறும். இது சரியாக அக்டோபர் 9-ம் தேதி முடிவடையும்.

புதியவர்கள் நுழைவு விண்ணப்பங்களை நமது தளத்தில் புதியவர் சேர்க்கை திறக்கும் செப்டம்பர் 10-ம் தேதிக்கு பிறகு மட்டுமே அனுப்ப வேண்டும். அதற்கு முன்பு வரும் விண்ணப்பங்களை எடுத்துக் கொள்ள படமாட்டாது. புதியவர்கள் நுழைவுக் கேள்விகள் இன்னும் மாற்றப் படவில்லை, அது கடைசி நாளான செப்டம்பர் 9-ம் தேதி மட்டுமே மாற்றப் படும்,

ஒவ்வொரு முறையும் இங்கு ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் மீண்டும் புதிய உறுப்பினர் சேர்க்கையில் பங்கு கொள்ள வேண்டாம் என்று எச்சரித்தும், அதே தவறை மீண்டும் செய்து பலர் பிடிபட்டுக் கொள்கிறார்கள். இந்த முறை இந்த தவறை மிக உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். இனி அவ்வாறு ஏற்கனவே உள்ளவர், அவர் கணிணியில் வேறு ஒரு காமலோகக் கணக்கு உருவாக்கியது தெரிய வந்தால், அவருடைய அனைத்து கணக்குகளும் தடைபடும். அதனால், வேறு யாருக்கும் புதிய கணக்கு உங்கள் கணிணியில் இருந்து உருவாக்குவதாக இருந்தால், முதலிலேயே நிர்வாகிக்கு தெரிவித்தால் உங்கள் கணக்குகள் தடை பெறாது.

நமது காமலோக குடும்பத்தில் உங்களுடன் சேர வரும் புதியவர்களை அன்புடன் வரவேற்கவும், அவர்களுக்கு பணிவுடன் நமது விதிமுறைகளைச் சுட்டிக் காட்டி வழி நடத்தவும். அவர்களை ஊக்குவித்து நமக்கு வித்தியாசமான நடைகளில் பல புதிய படைப்புகள் கிடைக்க உதவி செய்யவும்.

நன்றி..!
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #2  
Old 01-09-13, 02:37 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
லோகத்தில் புதியதாய் பாய இருக்கும் புது இரத்தத்தின் இரத்தங்களை வரவேற்க தயாராய் இருக்கிறோம்.

புதியவர்களே வருக வருக..
  #3  
Old 01-09-13, 02:47 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
புதியவர்கள், புதிய படைப்பாளிகளை ( இளம் ரத்ததை ) காண மற்றும் வரவேற்க்க ஆவலாக உள்ளோம்.
  #4  
Old 01-09-13, 04:03 PM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Aug 2010
Posts: 2,036
My Threads  
பழையன கழியாமலேயே புதியன புகுதல் இங்கே சாத்தியம் என்பதால் இரு கரம் நீட்டி வரவேற்க காத்திருக்கிறோம்..
  #5  
Old 01-09-13, 05:23 PM
eros eros is offline
Banned User
 
Join Date: 26 Aug 2010
Location: India
Posts: 3,538
iCash Credits: 33,706
My Threads  
Quote:
Originally Posted by puzhu View Post
பழையன கழியாமலேயே புதியன புகுதல் இங்கே சாத்தியம் என்பதால் இரு கரம் நீட்டி வரவேற்க காத்திருக்கிறோம்..
அட, ஆமாம்ல ! இப்படி நான் யோசிக்கவே இல்லையே !
  #6  
Old 01-09-13, 09:43 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 545
iCash Credits: 4,102
My Threads  
புதிய உறுப்பினர்களை காண நானும் ஆவளுடன் உள்ளேன்.
  #7  
Old 02-09-13, 12:59 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 167,966
My Threads  
இந்த வருடம் புதிதாய் நம்முடன் இணைந்து கொள்ள தயாராக இருக்கும் நண்பர்களை வரவேற்க, நாங்களும் தயாராகி விட்டோம்.

சிறப்பான இத்தளத்தில் இணையவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்..!
  #8  
Old 02-09-13, 03:41 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Aug 2009
Location: லண்டன்
Posts: 0
My Threads  
லோகத்துக் இணைய உள்ள புதிய உறுப்பினர்களை வரவேற்க காத்திருக்கிறேன்
  #9  
Old 02-09-13, 05:15 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,704
iCash Credits: 66,400
My Threads  
காமலோகத்துக்குப் புதிதாக வரவிருக்கும் நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள்... தங்கள் வரவு நல்வரவாகுக...

வருடத்தில் ஒரு மாதம் தான் அனுமதியெனும் போது தள நிர்வாகிகளுக்கு இந்த மாதம் வேலைப்பளு அதிகமாகவே இருக்கும். அவர்களின் அயராத உழைப்புக்கும் முயற்சிக்கும் கோடானுகோடி நன்றிகள்.

ஒரு அக்கவுண்ட்டை வைத்துக்கொண்டு ஒவ்வொறு வாசலாய்த் தாண்டிப் போவதற்குள் போதும் போதும் என்றாகிறது. (அதுவும் என்னைப்போல் [என் தவறால்/மிக நீண்ட சொந்த வேலை காரணமான விடுப்பால்] வெண்கல வாசலை இழந்து மீண்டும் தமிழ் வாசலில் இருந்து ஆரம்பிப்பவனுக்கே இது நன்றாகப் புரியும்). இதில் ஒன்றுக்கு மேல் அக்கவுண்ட் வைத்துக் கொள்வதன் மூலம் என்ன லாபம் கிடைக்கும் என்பது என் சிறு மூளைக்கு எட்டவில்லை... நண்பர்கள் இதைப் பற்றிச் சிந்தித்து அவற்றைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
  #10  
Old 02-09-13, 12:09 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,949
My Threads  
இவ்வருடமும் சிறந்த படைப்பளிகள் பலர் நம்மோடு இணைவார்கள் என்ற ஆவலுடன் புதிய நண்பர்களை வரவேற்க ஆர்வத்தோடு காத்திருக்கிறோம்.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 01:29 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios