<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #11  
Old 31-01-06, 09:46 AM
RAMBAN's Avatar
RAMBAN RAMBAN is offline
User inactive for long time
 
Join Date: 31 Dec 2002
Location: INDIA
Posts: 97
My Threads  
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்..
  #12  
Old 31-01-06, 11:04 AM
kamakalaingan's Avatar
kamakalaingan kamakalaingan is offline
User inactive for long time
 
Join Date: 21 Mar 2005
Location: Kaman Logam
Posts: 385
My Threads  
Talking

வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் காமலோக நண்பர்கள் சார்பில் வாழ்த்துக்கள்.
  #13  
Old 31-01-06, 11:11 AM
Blue Eye's Avatar
Blue Eye Blue Eye is offline
User inactive for long time
 
Join Date: 08 Nov 2003
Location: City of Gold
Posts: 2,840
My Threads  
வெற்றி பெற்ற மற்றும் போட்டியில் கலந்து கொண்டு இனி வெற்றி
வாகைச் சூடப் போகும் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் எனது
இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள். நன்றி.
  #14  
Old 31-01-06, 11:13 AM
tamil kumaran's Avatar
tamil kumaran tamil kumaran is offline
User inactive for long time
 
Join Date: 29 Feb 2004
Posts: 982
My Threads  
போட்டியில் வெற்றி பெற்றுள்ள நண்பர் நண்பிக்கும் , போட்டியில் பங்கு பெற்ற கதைகளின் படைப்பாளிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன்.
  #15  
Old 31-01-06, 11:14 AM
கனவுக்காதலன்'s Avatar
கனவுக்காதலன் கனவுக்காதலன் is offline
*Ex-Paid Member.
 
Join Date: 27 Sep 2004
Location: Gulf
Posts: 619
iCash Credits: 2,887
My Threads  
இந்த மாதம் மீண்டும் வெற்றி பெற்று நட்சத்திர எழுத்தாளர் பட்டம் பெற்றுள்ள ராதிகா-விற்கும், அடுத்து வந்து ஆறுதல் பரிசு பெறும் lovebirds43k-க்கும், புதியவராக இருந்தும் மூன்றாவது இடத்தில் வந்துள்ள red_block-ற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
__________________
அன்புடன்
கனவுக்காதலன்

"காதலும் கண்ணீரும் எவராலும் பிரிக்க முடியாதவை"

இந்தியன் என்று சொல்லுடா, இறுமாப்பு கொள்ளுடா!! தமிழன் என்று சொல்லுடா, தலை நிமிர்ந்து நில்லுடா!!
  #16  
Old 31-01-06, 12:01 PM
vijay-dk's Avatar
vijay-dk vijay-dk is offline
User inactive for long time
 
Join Date: 24 Mar 2004
Location: ஜரோப்பா
Posts: 200
My Threads  
வெற்றி பெற்ற என் அன்புள்ளங்களே....
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....இந்த வெற்றியை போல் வாழ்விலும் பல வெற்றிகளை இன்னும்..இன்னும் வெற வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்...
  #17  
Old 31-01-06, 12:25 PM
mamathan mamathan is offline
User inactive for long time
 
Join Date: 03 Jan 2006
Posts: 32
My Threads  
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்..
  #18  
Old 31-01-06, 01:32 PM
redblack's Avatar
redblack redblack is offline
User inactive for long time
 
Join Date: 18 Dec 2005
Location: சிவகாசி
Posts: 261
My Threads  
பாதி வெற்றி பெற்ற படைப்பாளிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.(அதாங்க பங்கு பெற்ற அனைத்து கதைகளையும் எழுதியவர்கள்).

அடுத்து எனது கதைக்கும் வாக்களித்து மூன்றாவது இடத்தை பிடிக்க உதவிய அத்துணை நெஞ்சங்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.

நான் எழுதிய முதல் கதையே மூன்றாம் இடம் பிடிக்கும் என எதிர் பார்க்கவில்லை. ஏன் என்றால் என் கதைகளில் அதிகமாக வர்னணை இராது, ஆபாசம் இராது, காமமும் படு வேகமாய் நடந்த மாதிரி இருக்கும். இதயும் ரசித்து வாக்களித்துள்ள நண்பர்கள், நண்பிகளுக்கு மீண்டும் நன்றிகள்.

ஸ்பெசல் தேங்க்ஸ் டு தலைவர் முக்குறியோன், தலைவருக்கு பிடித்த படைப்பாளி காங்கிரிஷ் மற்றும் கனவுக் காதலன்.
  #19  
Old 31-01-06, 04:46 PM
kudimagan's Avatar
kudimagan kudimagan is offline
User inactive for long time
 
Join Date: 11 Aug 2004
Posts: 2,064
My Threads  
வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டுகள். நான் ஓட்டளித்த கதைகளில் இரண்டு முதல் மூன்று இடத்திற்குள் வந்திருப்பது பற்றி மகிழ்சியடைகிறேன். நிறைய அங்கத்தினர்கள் - 160 பேர் - வாக்களித்திருப்பது மகிழ்சியை இரட்டிப்பாக்குகிறது

குடிமகன்
  #20  
Old 31-01-06, 05:01 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வாக்களிப்பு நிலவரம் இன்னும் கண்ணுக்குப் புலப்படவில்லை... சம்பந்தப் பட்ட சுட்டியில்... கூடிய சீக்கிரம் காணலாம் என்று நம்புவோம்.

160 ஓரளவுக்கு நல்லதே என்றாலும் விரைவில் 500 பேராவது வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்.
Closed Thread


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 08:22 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios