<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
படைப்புகள் / கணக்குகள் சேர்க்கும் வசதி
படைப்பாளிகளின் படைப்புகள்/கணக்குகள் சேர்க்கும் வசதி
நண்பர்களே.. நமது மன்றத்தில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பது அனுமதிப்பதில்லை என்றாலும், சில தவிர்க்க முடியாத காரணங்களாலும், முன்பு வந்து படைப்புகள் கொடுத்துவிட்டு பின் வர முடியாமல், இப்போது புதிய பெயரில் பல படைப்பாளிகள் உள்ளனர். மேலும் யூனிகோடாக்கம் செய்யும் போது, பல படைப்பாளிகளின் கதைகளை நமது உதவியாளர்கள் குழு யூனிகோடிற்கு மாற்றியுள்ளது. அதனால் அவை படைப்பளிகளின் திரியை தேடினால் கிடைக்காமல், நமது உதவியாளர்களின் திரியில் கிடைக்கிறது. இதை மாற்றும் வசதி முன்பு கிடையாது. ஆனால், இப்போது அந்த வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதை நிர்வாகி மட்டும் செய்ய முடியும். அதனால், படைப்பாளிகள் தங்கள் பழைய பயனாளர் பெயர் (முடிந்தால் அதன் ஈமெயில் முகவரி), தங்கள் பழைய படைப்புகளை, இங்கே கூறினால், அல்லது எனக்கு PM செய்தால் அவற்றை உங்கள் தற்போதைய பயனாளர் பேருடன் சேர்க்க முடியும். மேலும், உங்களிடம் ஒரு விண்ணப்பம்: அவசியமில்லாமல், படைப்பாளிகள் தங்கள் பயனாளர் பெயரை அடிக்கடி மாற்ற வேண்டாம். இது உங்கள் படைப்புகளை நாம் பட்டியலிடும் போது உங்கள் படைப்புகளை விரும்பி படிப்பவர்களை குழப்ப அதிக வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு பிடித்த ஒரே பெயரில் நிலையாக இருங்கள். அது உங்களுக்கு நல்ல புகழையும், நிறைய ரசிகர்களையும் கொடுக்கும். நன்றி.. xxxGuy
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 17-12-05 at 12:04 PM. |
#2
|
||||
|
||||
எனது பெயர் - cunnilinguist
email : ntgin62@gmail.com |
#3
|
||||
|
||||
இந்த வசதியை இங்கே ஏற்படுத்திய பிறகு Quick Reply-யில் பிரச்சனை வந்தது. அதனால் இந்த வசதி நிறுத்தப் பட்டது.
Cunnilinguist உங்கள் யூனிகோடாக்கப் பட்ட பதிப்புகள் முன்பு சேர்க்க படவில்லை, இப்போது குறிப்பிட்ட திரிகளை உங்கள் பெயருக்கு மாற்றுகிறேன். ஏதேனும் விடுபட்டிருந்தால் சுட்டிக் காட்டவும், அவற்றை உடனே உங்கள் பெயருடன் சேர்க்கப் படும். இது மற்ற பழைய உறுப்பினர்களுக்கும் பொருந்தும். உங்கள் பதிப்புகள் மற்ற நிர்வாக உறுப்பினர்களால் யூனிகோடாக்கம் செய்யப் பட்டிருந்தால், உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள இது ஒரு அரிய சந்தர்ப்பம். காமராஜன் தவிர வேறு எந்த படைப்பாளிகளும் இந்த வசதியை பயன் படுத்திக் கொள்ள வில்லை.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
|
|
|