<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
|
#12
|
|||
|
|||
இந்தியன், சிவா இருவருக்குமே நான் வாக்களித்திருந்தேன். மகிழ்ச்சி. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். srik, உங்கள் மைதிலி, நாச்சி கதையை தொடர்ந்து எழுதுங்கள். அடுத்த பரிசு உங்களுக்கு தான்
|
#13
|
||||
|
||||
நன்றி சிறந்த கதை எனத் தேர்ந்தெடுத்ததற்கு
நான் பதித்த கதையை ஆகஸ்டு மாத சிறந்த கதையாய் தேர்ந்தெடுத்தமைக்கும், ஓட்டுப்போட்ட அனைவருக்கும்
மிக்க நன்றி. அன்புடன் சிவா - மதுரை
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#14
|
||||
|
||||
ஹய்யா, நான் ஓட்டுப்போட்ட ரெண்டு கதைகளுமே ஜெயித்துவிட்டன!கதை எழுதிய அனைவருக்கும் நன்றாக எழுதிய இவ்விருவருக்கும் வாழ்த்துக்கள்!தொடர்க உங்களின் பணி!
|
#15
|
||||
|
||||
வெற்றி பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்
|
#16
|
|||
|
|||
கடுமையான போட்டியில் வெகுசிறந்த கதைகளே வெற்றிபெற்றுள்ளன.
மிகுதியான பாராட்டைபெற்ற அயிரமீனைத்தந்தவருக்கும், ரம்யத்தைபடைத்தவருக்கும் மற்றும் கலந்துகொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள் |
#17
|
|||
|
|||
சிவா மதுரை, இந்தியன், sirk, தேவராஜ்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .. நாரா |
#18
|
||||
|
||||
Quote:
கொஞ்ச நாளாய் உங்கள் படைப்புகளையே காணோமே???
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#19
|
||||
|
||||
வெற்றி பெற்றவர்க்ளுக்குப் பாராட்டுகள். நான் ஓட்டளித்த கதைகளில் இரண்டு வெற்றி பெற்றிருப்பதில் சந்தோஷம். ஆனால் முதல் கதையை ( ஆமினா அக்காவின் அயிரை மீன் குழம்பு மற்றும்) படிக்க இயலவில்லை. தகாத உறவுக்கதைகளுக்கு அனுமதி இல்லை.
நன்றி குடிமகன் |
#20
|
||||
|
||||
மதுரை சிவாக்கும் இந்தியனுக்கு எனது வாழத்துக்கள்
உங்களது வெற்றிகள் தொடரட்டும் உங்களது கதைகளும் தொடரட்டும் நன்றியுடன் |
|
|
|