<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
மதிப்பிற்குறிய நிர்வாகி அவர்களுக்கு,
தாங்கள் கொண்டுவந்துள்ள இந்த பாயிண்ட் முறை மிகவும் அருமையாக இருக்கிறது. இதன்மூலம் எங்களுக்கு கூடுதல் விட்டமின் சக்தி கிடைத்துள்ளது. ஆம்! காமலோகமே எங்களுக்கு தித்திப்பாக இருக்கிறது. கூடுதலாக நாங்கள் பதியும் பதிவுகளுக்கு மதிப்பெண்கள் + போனஸ் மதிப்பெண்கள் என்பது எங்களை மிகவும் ஊக்கப்படுத்துகிறது. |
#12
|
||||
|
||||
அருமையான திட்டம்
நிர்வாகி அவர்களே !
இது ஒரு அருமையான திட்டம், இத்திட்டம் நம் காமலோக அன்பர்களின் அமோக ஆதரவை பெரும் என நினைக்கிறேன் |
#13
|
||||
|
||||
வரவேக்க தக்க ஒன்று. எழுத்தாளர்களுக்கும், விமர்சிப்பவர்களுக்கும் நல்ல ஆக்க பூர்வமான தலைப்புகளை தொடங்குபவர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும். இச் சோதனை முயற்ச்சி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
|
#14
|
||||
|
||||
அய்யா பிரமாதம் அய்யா ... நல்லா மர்க்கு போட்டு எங்களை உற்சாகப் படுத்துறேன்னு சொல்லுறீங்க .... நல்லா செய்யுங்க..
கரும்பு திங்க கூலி வேறா... |
#15
|
||||
|
||||
பாயின்ட் ஓட நிற்க்காமல் போனஸ் பாயின்ட் அறிவியுங்கள்...
மைனஸ் பாயின்ட் வேணாம்...பதிலுக்காக காத்திருக்கிறோம்.... |
#16
|
||||
|
||||
பாயின்ட்ஸ் என்று பக்கத்தில் பார்த்தவுடனேயே நினைத்தன், நீங்கள் கில்லாடிகள் தானே ஏதாவது புதிதாய் கொண்டுவந்து எல்லோரையும் உற்சாகப்படுத்தப்போகிறீர்கள் என்று. அசத்தலான ஐடியா... எப்படியாவது கொண்டுவந்துவிடுங்கள். நிறைய பயதரும். காமலோகத்துக்கும், தனிப்பட எங்களுக்கும்..
|
#17
|
||||
|
||||
படைப்பாளிகளையும் , வாசகர்களையும் உற்சாகப்படுத்தும் நல்ல ஒரு திட்டம் , இத்திட்டம் வெற்றியடைய வாழ்த்துகள்.
|
#18
|
||||
|
||||
ஆகா மீண்டும் ஒரு புதிய திட்டம், உற்சாகமாய் பதிவுகளை தொடர மீண்டும் ஒரு உற்சாக பானம்.
|
#19
|
||||
|
||||
ஊக்க மருந்து!!!
தலைவா இது ஊக்க மருந்து மட்டுமல்ல உற்சாக மருந்தும் கூட.நன்றி நன்றி !! நன்றி!!!
__________________
எத்தனை இளம் நெஞ்சங்களின் ஏக்கப் பெருமூச்சுக்கள் துளைத்தனவோ இந்த இரவு வானத்தில் இத்தனை ஓட்டைகள் |
#20
|
||||
|
||||
அய்யகோ
என்ன தவறு செய்தேன் தலைவா எச்சரிக்கைத்திட்டம் இருபது சதவீதம் காட்டுகிறதே. சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன்.
__________________
எத்தனை இளம் நெஞ்சங்களின் ஏக்கப் பெருமூச்சுக்கள் துளைத்தனவோ இந்த இரவு வானத்தில் இத்தனை ஓட்டைகள் |
|
|
|