<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
Quote:
2) நீங்கள் வாங்கியுள்ள எச்சரிக்கை விழுக்காட்டின் மீது சொடுக்கினால், என்ன தவற்றுக்காக உங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் கொடுக்கப் பட்டுள்ளது என்பது தெரியவரும். 3) உங்கள் தவறுகளை கண்டபின் அந்த தவறுகளை மீண்டும் திருப்பி செய்யாமல் இருந்தால், அவை கொஞ்சம் கொஞ்சமாக மாதம் தோறும் அல்லது 15 நாளைக்கு ஒரு முறை 10% குறையும். 4) எச்சரிக்கை புள்ளிகள் 100% அடைந்தால் தானாகவே 1 மாதம் அல்லது குறிப்பிட்ட தினங்களுக்கு இங்கிருந்து தற்காலிகமாக நீக்கப் படுவீர். நீங்கள் செய்த விதிமீறல் தீவிர விதிமுறை மீறலாக இருந்தால், நிரந்தரமாக இங்கிருந்து நீக்கப் படவும் வாய்ப்புள்ளது. இந்த சிஸ்டம் உங்களை தண்டிக்கும் நோக்கத்தில் உருவாக்கப் பட்டவையல்ல, உங்களை திருத்தும் நோக்கத்தில் உருவாக்கப் பட்டவை. நீங்கள் தெரியாமல் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டும் அந்த தவறுகளை செய்யாமல் இருக்கவே இந்த வார்னிங் சிஸ்டம். அதை சரியான முறையில் உபயோகித்து உங்கள் துவக்க கால தவறுகளை மீண்டும் தொடராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 31-01-06 at 05:47 PM. |
#12
|
||||
|
||||
இந்த முறை- வார்னிங் சிஸ்டம்- நல்லது என்றே எனக்கு படுகிரது. நமது குறைகளை நாமே திருத்தி கொள்ள ஒரு வசதி எல்லொருக்கும் நல்லதே.
ஒரு மாசமோ அல்லது நிரந்தரமாகவோ தடை பண்ணபட்ட உருப்பினர்களின் பெயரை தனியாக ஒரு திரியில் அவ்வப்போது வெளியிட்டால்- இந்த வார்னிங் சிஸ்டம வேலை செய்வதையும் எல்லொரும் அறியலாம். மேலும் அது உருப்பினர்களை ஜாக்கிரதையாக இருக்க உணர்த்தும். மெல்லும் ஒரு சந்தேகம்- நமது முகப்பில் 'காமலோகம்.காம் Statistics' என்ற தலைப்பின் கீழ் Members: 10,222, Active Members: 1,285 என்றுள்ளது Membersக்கும் Active Membersக்கும் என்ன வேருபாடு. சும்மா நம்பருக்காக இங்கே வராதவர்களும் member listல் வேண்டுமா? (member listல சும்மா register பண்ணிய பின் ஒரு தரம்கூட இங்கு வராதவர்கள் பெயரையும் காண்கின்றேன்-சுமார் 8000 க்கும் மெற்பட்ட பெயர்கள் அதில் இருக்கின்றன) இவர்களை நீக்கி விடுவது நலம் அன்றோ? நன்றி வணக்கம் சாம் |
#13
|
||||
|
||||
Quote:
Quote:
Quote:
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> Last edited by xxxGuy; 31-01-06 at 06:27 PM. |
#14
|
||||
|
||||
தலைவா, நேற்றிலிருந்து நம்ப தலைமேலே 20% விழுந்துடிச்சி!என்ன காரணம்னு தெரிஞ்சிக்கலாமா?
திருத்திக்கத்தான்! |
#15
|
|||
|
|||
வார்னிங் சதவிகிதத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும்?
__________________
போட்டுத் தாக்கு................
|
#16
|
|||
|
|||
Quote:
Quote:
|
#17
|
||||
|
||||
நான் இனிமேல் விதிமுறைகளை ஒளுக்கமாக இருப்பேன்.இப்போது எப்படி சதவிகிதத்தை குறைக்கலாம்?தவறுக்கு மன்னிக்கவும்.
|
#18
|
|||
|
|||
என்னுடைய வார்னிங் என்ன என்பது புரியவில்லை.
டிரக்டாக ஒட்டப்பட்டது என்ரு இருக்கிறது. |
#19
|
||||
|
||||
எனக்கும் வார்னிங் கூறி உள்ளது அதற்கு நான் என்ன பண்ணுவது
__________________
”காம கதைகள் படிப்பது கலைகளை ரசிப்பது” |
#20
|
||||
|
||||
வார்னிங் சிஸ்டத்தை பற்றி மிக விளக்கமாக சொல்லிவிட்டீர். இனிமேல் தள நண்பர்கள் அனைவரும் மிகவும் சிறந்த முறையில் செயல்படுவார்கள் என் நம்புவோம்.
|
|
|
|