<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
னல்ல முயர்சிகல். வெட்ட்ரி பெட்ட்ரவர்கலுக்கு வழ்துக்கல். இது யென்னை பொல் புதிய கதை எழுதும் நன்பர்கலை உர்சகபடுதும்
|
#32
|
|||
|
|||
வெற்றியாளர்களுக்கு எமது இதயங்கனிந்த வாழ்த்துகள்.நட்புக்காக கதையை எழுதிய சேகர் முற்றிலும் விருதுக்கு தகுதியானவர் என கதை படித்த அனைவருக்கும் தெரியும். அவருக்கு எமது அன்பைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
|
#33
|
|||
|
|||
வெற்றிப்பெற்ற அனைவருக்கும்
ஜூலை மாதம் கதை போட்டியில் வெற்றிப்பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். அப்புறம் என்ன தலைவரின் புதிய பேட்ஜ் அறிவிப்பு வேறு உற்சாக படுத்தும் ஜமாயுங்கள் எழுத்தாளர்களே.
அன்புடன் ராஜன் டை |
#34
|
||||
|
||||
gsekar, Radhika, Madhavi உங்களுக்கு என் பாராட்டுக்கள்
|
#35
|
||||
|
||||
சில கருத்துக்கள்.......
வாக்களித்தவர்கள் அனைவருமே எல்லா கதைகளையும் வாசித்து விட்டுத்தான் வாக்களிப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது. கதைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பலரும் எல்லா கதைகளையும் வாசிப்பதில்லை என்பதே உண்மை நிலவரம். வாக்களிக்காதவர்கள் ... கதைகளின் எண்ணிக்கையைப் பார்த்து விலகுகிறார்கள் என்பது 100% உண்மையாக இருக்க முடியாது - ஏதோ ஒன்றோ இரண்டோ பேர் மட்டும் - இருக்கலாம்; மற்றவர்கள் (1) தளத்திற்கே வருவதில்லை (2) வரும்போதும் மேல்வாரியாகத் தெரியும் சில கதை / சிரிப்புகள் / மற்றும் மேலே உள்ள தலைப்புகளுக்கு கருத்து பதித்து விட்டு செல்லலாம் (3) வாக்களிப்புக்கு முக்கியத்துவம் தருவதில்லை. பதவி இறக்கத்தைவிட - புதிய பாயிண்ட் சிஸ்டம் முறையில் -- எ கா: வாக்களித்தால் 100 பாயிண்ட் -- போன்ற ஊக்கம் தரும் முயற்சிகள் ஓரளவுக்கு வெற்றி தரலாம். Quote:
|
#36
|
|||
|
|||
போட்டியில் பல கதைகள் சிறப்பாக இருந்தது. கதைகளின் எண்ணிக்கயும் அதிகம்.
வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்துக்கள் கதைகளை தேர்வு செய்து போட்டி வைத்தால் சிறப்பாக இருக்கும் |
#37
|
|||
|
|||
ஜிசேகர், ராதிகா மற்றும் மாதவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !
'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன்" என்று பலன் கருதா பணி செய்யும் காம லோக நிர்வாகத்திற்கும், இந்த கதாசிரியர்களுக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள் !! |
#38
|
|||
|
|||
வாழ்த்துக்கள்
முதன் முதலில் சிவப்பு பேட்ஜ் பெரும் சேகர், ராதிகா, மாதவி மூவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் பங்கு பெற்ற
அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள் |
#39
|
|||
|
|||
வாழ்த்துக்கள்
வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
|
|
|
|