<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
போட்டியில் வென்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#12
|
||||
|
||||
போட்டியில் முதலிடம் பிடித்த நண்பர் ரேவதி அவர்களுக்கும் மூன்றாம் இடம் பிடித்த நண்பர் மன்மதன் அவர்களுக்கும் என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். போட்டிக்கு கதை எழுதிய மற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#13
|
|||
|
|||
போட்டியில் வென்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மற்ற ஆசிரியர்களுக்கும் நன்றிகள். உங்கள் அனைவரின் முயற்சியும் மிகவும் பாராட்டுக்குரியது.
|
#14
|
|||
|
|||
ஏப்ரல் மாத போட்டியில் வென்ற ரேவதி, ASTK, மண்மதன் எனது வாழ்த்துக்களும் பாராட்டுகலும்.
மேலும் போட்டியில் பங்கு பெற்ற அனைத்து ஆசிரியர்கலுக்கும் பாராட்டுக்கள். நட்ப்புடன் அலெக்ஸ் |
#15
|
|||
|
|||
ஏப்ரல் மாதாந்திர கதைப்போட்டியில் கதைகளை பதிவு செய்து பங்கு பெற்ற அனைவர்க்கும் எனது வாழ்த்துக்கள்... வெற்றி பெற்ற அனைவர்க்கும் எனது பாராட்டுக்கள்...
|
#16
|
||||
|
||||
சித்திரை மாத கதைப்போட்டியில் வென்ற ரேவதி, மற்றும் அடுத்த இடங்களை பெற்ற astk , மன்மதன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.,
அத்தோடு போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#17
|
||||
|
||||
வித்தியாசமான 'ஜானரில்' எழுதி முதல் பரிசு வென்ற ரேவதிக்கு வாழ்த்துக்கள்...உண்மையிலேயே வித்தியாசமாகத்தான் இருந்தது...கதையில் திவ்யாவின் போக்கு புரியாமலே இருந்தது பல நேரம்...வழக்கமாக கணவனை மோசமானவனாகவே காட்டுவார்கள். இந்த கதையில் திவ்யா தான் மோசமாக இருந்தாள்.
அம்மாவும் அவள் தோழியும்.அருமை. கதை பற்றி பின்னூட்டங்களில் ஏகமாய் சிலாகித்து விட்டேன். மன்மதனின் கதை இயல்பாக ...மனதுக்கு நெருக்கமாக இருந்தது...ஊரும் தெரிந்த ஊராக போய்விட்டபடியால்...காட்சிகள் கண்ணுக்குள்ளேயே நின்றன. இன்னும் சில கதைகள் நினைவில் நின்றன...அப்பாவின் அக்கா சுமித் ரா, நங்கூரம் போன்றவை...அவைகள் இன்னும் பெரு வெற்றி பெரும் அளவுக்கு நீளமும் அடர்த்தியும் பெற வேண்டி இருப்பதாலேயே வாக்குகள் குறைவாய் கிடைக்க பெற்றன என்பது எனது எண்ணம். அவர்களும் நீண்ட நெடுந்தொடர்கள் படைக்க வேண்டுகிறேன்
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#18
|
||||
|
||||
காமலோகத்திலே எப்போதும் தீவிர தகாத உறவு கதைகளே போட்டியில் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையை உடைத்து அசத்தியிருக்கிறீர்கள் தோழி. உங்கள் கதைக்கும் மட்டுமல்ல, நம்பிக்கைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
__________________
காமம் என்ன சாமி குத்தமா?? சாமி கூட இல்லை சுத்தமா... |
#19
|
||||
|
||||
போட்டியில் வெற்றிபெற்ற ரேவதி, ASTK மற்றும் மன்மதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், நான் வாக்களித்த ஒரு கதை வெற்றிபெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி.
வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்கள்
__________________
அன்புடன் ஆல்பர்ட் (அ...ஆ..!) |
#20
|
||||
|
||||
போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து படைப்புகள் படைத்து எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.
இந்த முறை தடை பெற்றவர்களில் சிலர் தொடர்ந்து கதைகளுக்கு பின்னூட்டமிட்டு வந்தவர்கள். ஆனாலும் வாக்களிக்க வேண்டும் என்பதை எப்படி மறந்தனர் என்பது கவலையளிக்கிறது. |
|
|
|