<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#41
|
||||
|
||||
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ! மீண்டும் தங்க வாசல் எட்டக்கூடிய தூரத்தில் வருகிறது !
|
#42
|
|||
|
|||
இருபது ஆண்டுகள் கடந்து இருபத்தி ஒன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் காமலோகத்திற்கு என் வாழ்த்துக்கள். சிறப்பான மற்றும் தரமான படைப்புகளை தந்து கொண்டிருக்கும் படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
|
#43
|
|||
|
|||
21 வயது பருவ மங்கையான நமது காமச் சுரங்கத்தை அள்ளி அள்ளி பருக தடைகளை தகர்த்து எறிந்த நண்பர்களுக்கு நன்றிகள் பல...
|
#44
|
|||
|
|||
20 ஆண்டுகளாக தளத்தை வழி நடத்தும் நிர்வாகிகளுக்கும், அனைத்து காமலோக
ஆசிரியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள். காமலோகத்திற்கு இந்த 21 வருடத்திள் மகிழ்ச்சியா வாழ்த்துக்கள். நன்றி. |
#45
|
|||
|
|||
இன்றைக்கு உள்ள கைப்பேசி அல்லது இணைய வசதி சிறப்பாக உள்ள காலத்திலேயே இப்படி சிறப்பான மற்றும் மிகவும் கண்ணியமான முறையில் காமத்தை பற்றி கலந்துரையாட ஒரு தளமும் இல்லாத போது, 21 ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி ஒன்றை நிறுவி சிறப்பாக கையாள்வது எவ்வளவு கடினம் என்பதை உணர முடிகிறது.
இவ்வளவு காலம் இதை சிறப்பாக செயல்படுத்திய அனைத்து நிர்வாகிகளுக்கு முதலில் வாழ்த்துக்கள். இந்த தருணத்தில் இத்தளத்தில் பங்கு பெற்று தன்னால் முடிந்த பங்கினை அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்![emoji253][emoji253][emoji253] மேலும் 25ம், 50ம் மற்றும் 100ம் ஆண்டு உயர வாழ்த்துக்கள்!!![emoji253][emoji253][emoji253] |
#46
|
|||
|
|||
அருமை நண்பா அருமை இந்த தளம் மேலும் சிறப்படைய என்னுடைய வாழ்த்துக்கள்
|
#47
|
|||
|
|||
20 வருடங்கள் கடந்து21 ஆம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் லோகத்திருக்கு வாழ்த்துக்கள். இதற்காக வழங்கப்படும் சலுகைகள் அதுவும் என் போன்ற புதிய உறுப்பினர்களுக்கு உதவும் 4 ஆம் சலுகை எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள். நன்றி.
|
#48
|
||||
|
||||
நமது காமலோகம் தனது 21ம் ஆண்டில் தொடர்கிறது என்பதை நினைக்கும்போதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதற்கு நம் தள நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியுடன் கூடிய மகிழ்ச்சியான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் புது புது அறிவிப்புகள் மூலம் புது உறுப்பினர்களின் அதிஷ்டத்தையும் அவர்களும் அதிக பங்களிப்புகள் மூலம் இன்னும் நமது தளம் அதிகபடியான கதைகளும் கருத்துக்களும் தொடர வாழ்த்துகிறேன். ஏதெதோ சொல்லவேண்டும் என்று தோன்றுகிறது ஆனால் வார்த்தைகள் சரியாக அமையவில்லை, மீண்டும் சந்தோஷத்துடன் வாழ்த்துக்கள் மற்றும் வணக்கத்தை கூறிக்கொள்கிறேன். நன்றி வணக்கம்................
__________________
”காம கதைகள் படிப்பது கலைகளை ரசிப்பது” |
#49
|
||||
|
||||
அன்றும் இன்றும் என்றும் உற்சாகத்துடன் இயங்கி கொண்டு இருக்கும் காமலோகம் தனது 21வது ஆண்டில் அடி எடுத்து வைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது......காமக்கதைகள் என்பது மனிதனுக்கு தனி உணர்வை கொடுக்கிறது....அதை இங்கே நமது மொழியில் எழுதப்பட்ட படைப்புகள் பார்க்கும் போது மிகவும் வியப்பாகவும் ஆனந்தமாகவும் உள்ளது.......முதலில் எனது நன்றிகளையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்..... மேன்மேலும் சிறப்பாக வளரவேண்டும் காமலோகம் என்னும் காமக்கடல்
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம் |
#50
|
|||
|
|||
21 ஆண்டுகள் என்பது மிகச் சாதாரணமானதில்லை. மலைப்பாக இருக்கிறது.
காமலோகத்தின் கட்டுக்கோப்பு எப்போதும் பிரமிப்பை ஏற்படுத்துவது. இத்தனை ஆண்டு வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் அதுதான் என்று நினைக்கிறேன். புதியவர்களுக்கான சலுகையைப் படித்தவுடன் தலைகால் புரியவில்லை. திருவிளையாடல் படத்தில் நாகேஷ் 'சொக்கா! ஆயிரம் பொற்காசு!' என்று அங்குமிங்கும் ஓடுவார். இப்போது நான் அப்படித்தான் இருக்கிறேன். காமலோகத்துக்கு வாழ்த்துக்கள். |
|
|
|