<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#81
|
||||
|
||||
என் சார்பிலும் ஏற்றுக் கொள்வீராக....!
|
#82
|
|||
|
|||
என்னுடைய வாழ்த்துக்களும் கூட..
இனிய நல் வாழ்த்துக்கள் |
#83
|
||||
|
||||
என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அனைவருக்க
என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
இந்த தமிழர் தினத்தில் எல்லோரும் எல்லா வளங்களையும் பெற்று வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
__________________
அன்புடன் நந்தபாலன் ________________ "காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்" |
#84
|
|||
|
|||
அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!!!!
$$$ ராஜ் $$$ |
#85
|
|||
|
|||
Quote:
"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்பது நம் தமிழர்கள் மனதில் எப்போதும் ஓடும் ஒரு விடயம்..இந்த இனிய நாளில், வெளிநாட்டில், குடும்ப உறவுகளை விடுத்து, வெகு..வெகுதொலைவில் தமது வாழ்க்கை முன்னேற்றத்துக்காக வாழ்ந்து கொண்டு இருக்கும் என்னைப்போல கோடானுகோடி நண்பர்களுக்கும் அவரவர் விரும்புகின்ற, சொந்தங்களோடேயே இணைந்து வாழும் வாழ்க்கை கிடைக்க வேண்டுமென, எல்லாம் வல்ல..அனைவருக்கும் மேலான சக்தியை வேண்டிக் கொள்கிறேன். Quote:
திரி ஆரம்பித்த நண்பரே..இப்படியா சிலபல நாட்களுக்கு முன்னரேயேவா திரி ஆரம்பிப்பீங்க? என்னதான் நம் தமிழர் திருநாளாக இருப்பினும், பலநாட்களுக்கு முன் அனைவருக்கும் முதலில் நீங்க ஆரம்பிப்பதால் தங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது. செய்வன திருந்தச்செய்யுங்கள் நண்பரே... Last edited by __DELETED USER__; 21-01-08 at 08:07 AM. |
#86
|
|||
|
|||
நண்பற்கள் / நண்பிகள் அவர்கலுக்கு எனது மனம் கனிந்த 2008 பொங்கல் வாழ்த்துகள். தை பிறந்தால் வலி பிறக்கும். அது பொலவே எல்லொருக்கும் நள் வலி பிறக்க இறைவனை வேன்டிக்கொல்கிறேன்.
|
#87
|
|||
|
|||
காமலோக வாசிகள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் !!!
அன்னிய தேசத்தில் இருப்பதால் தமிழர் பண்டிகையை குடும்பத்தோடு கொண்டாட முடியாத என்னை போன்றவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் "சக்கரை பொங்கல்" குடுத்து மகிழ்வித்த மஞ்சு அவர்களுக்கு மிக்க நன்றி... இவன் காமகடல்
__________________
வாழ்க்கை வாழ்வதற்கே !!! அனுபவி ராஜா அனுபவி !!! |
#88
|
||||
|
||||
தமிழர் திருநாள் வாழ்த்து!
அனைவருக்கும் என் இதயங்கனிந்த இன்ப பொங்கல் வாழ்த்து!
உங்கள் ரெமோ... |
#89
|
||||
|
||||
இனிய தைபொங்கல் நல் வாழ்த்துக்கள்....
மஞ்சு இது உங்க வீட்டி பொங்கலா.....!!! நல்ல இருக்கு... |
#90
|
|||
|
|||
தமிழர் திருநாளாம் தை முதல் நாள், கதிரவனுக்கும் அவன் தயவில் வாழும் உலகின் அனைத்து உயிர்களுக்கும் உயிர் நாடியாய் பூமித்தாய்க்கும் நன்றி தெரிவிக்கும் இந்த நன்னாளில் அனைவரும் அனைத்து நலமுடன் வாழ விழைகிறேன்.
|
|
|
|