<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
ஒரு இரங்கல் செய்தி: டாக்டர் சேதுராமன்
நடிகரும், தோள் மருத்துவருமான டாக்டர் சேதுராமன் நேற்று மாரடைப்பின் காரணமாக காலமானார். அவருடைய வயது வெறும் 36 தான். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கொரோனா வைரஸை பற்றி அவர் பதிவிட்ட விழிப்புணர்வு விடியோவை பார்த்தேன். அவர் மிகவும் நல்ல மனிதர். அன்பானவர், அழகானவர். இந்த
சிறு வயதிலே அவருக்கு இப்படி ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உடல் ஆரோகியதில் அதிக கவனம் செலுத்தும் ஒரு நல்ல மருத்துவருக்கே இந்த நிலைமை என்றபோது; வாழ்க்கையை பற்றிய பயம் இன்னும் அதிகரிக்கிறது. யாருக்கு எப்போது என்ன ஆகும் என்றே கணிக்க முடியவில்லை. மேலும் அவருக்கு ஒரு பெண் குழந்தை வேறு உள்ளது. அவர் சினிமாவில் வேண்டுமானால் பெரிதாக சாதிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் எத்தனையோ பேரின் அன்பை சம்பாதித்தவர். அவர் "கண்ணா லட்டு தின்ன ஆசையா" என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிட தக்கது. அவரின் மனைவி,குழந்தைகள், உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். |
#2
|
|||
|
|||
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் !
|
#3
|
|||
|
|||
ஆழ்ந்த இரங்கல்கள்
|
#4
|
||||
|
||||
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!!
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#5
|
|||
|
|||
ஆழ்ந்த அனுதாபங்கள்
|
#6
|
|||
|
|||
இக்கால சினிமா நடிகர்கள் பற்றி அதிகம் படிக்காததால் இவர் டாக்டர் என்றே இன்றுவரை தெரியாமல் இருந்தது.
நல்ல மனிதர் ஒருவரின் இழப்பு நாட்டின், சமூகத்தின் மற்றும் உலகின் இழப்பு. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைக!!!! |
#7
|
||||
|
||||
இக்கட்டான சூழ்நிலையில் வருந்தத்தக்க செய்தியை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்....
இளவயது அதுவும் மருத்துவருக்கே மாரடைப்பு என்றால் தயவுசெய்து உறுப்பினர்கள் தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டுகிறேன்.... அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்...
__________________
படித்ததில் பிடித்த கதைகளுக்கு வாக்களியுங்கள் நண்பர்களே பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் சில வரி பின்னூட்டம் கூட போதுமே.... |
#8
|
||||
|
||||
பெரும் தூக்கமான செய்தி.
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் அவரது குடும்பத்தினருக்கு மீண்டு வர சக்தி அளிக்குமாரு இறைவனை வேண்டுகிறேன்
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
|
|
|