<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#81
|
|||
|
|||
வருத்தபட வைத்த துயரமான செய்தி அது....
அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்... |
#82
|
|||
|
|||
அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். |
#83
|
|||
|
|||
நமது தள உறுப்பினரின் மரணம் என்று முதல் முறையாக அறிகிறேன். ப்ரபலங்களுக்கு அஞ்சலி பதிவு செய்துள்ளேன். நமது உறுப்பினரின் மரணம் மனதிற்கு கஷ்டமாக உள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். |
#84
|
|||
|
|||
மிகவும் வருத்தமான செய்தி. உற்சாகம் பொங்க இருந்த அவரது எழுத்தும் அடுத்தவருக்கு கொடுத்த ஆதரவும்....இனி இல்லை. ஆனாலும் அவருடன் எழுத்தில் பழகிய தருணங்கள் நினைவலையாய் இருக்கும். அனைவருக்கும். ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
|
#85
|
|||
|
|||
ஐயா ட்ரீமர் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய அனைத்தும் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
|
#86
|
|||
|
|||
எல்லோரும் ஒரு நாள் போய்த்தான் விடுகிறோம்,
ஏனோ இழப்புக்கள் தாங்கவொனா துயரம்.. ஆன்மா சாந்தி அடையட்டும்......... |
#87
|
|||
|
|||
அந்தக் கடவுள் ஈவு இரக்கம் அற்ற மிகவும் கொடுமையானவர்தாம் அய்யா அம்மணி !
நல்லவர்களை நமக்கு மிகவும் காலம் தாழ்த்தித்தான் அறிமுகபடுதுகிறார் அய்யா அம்மணி ! அந்த காலம் தாழ்த்தி அறிமுகமானவர்களை மிகவும் வந்த வேகத்தை விட விரைவாக நம்மிடமிருந்து பிரித்து வேடிக்கை பார்த்து மகிழ்கிறார் அய்யா அம்மணி ! அந்தக் கடவுள் ஈவு இரக்கம் அற்ற மிகவும் கொடுமையானவர்தாம் அய்யா அம்மணி ! அந்தப் பொல்லாத உத்தம அய்யா , அந்தப் பொல்லாதக் கடுமையான விமர்சிகர் ,அந்தக் கனவுலக சஞ்சாரியின் ஆத்மா சாந்தி அடைய என் நெஞ்சார்ந்த பிராத்தனைகள் செய்கிறேன் அய்யா அம்மணி ! அவரின் பிரிவால் வாடும் அய்யாவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரின் நெருங்கிய நண்பர்கள அனைவருக்கும் என்னுடைய அனுதாபங்கள் அய்யா அம்மணி ! அவரின் நாமம் வாழ்க அய்யா அம்மணி ! அவரின் புகழ் வாழக் அய்யா அம்மணி ! |
#88
|
|||
|
|||
ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்!!!
|
#89
|
|||
|
|||
ஆழ்ந்த அனுதாபங்கள்
|
#90
|
|||
|
|||
வருந்துகிறேன்
|
|
|
|