<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#151
|
||||
|
||||
Quote:
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#152
|
|||
|
|||
இதோ நேற்று தான் ட்ரீமார் அவர்களின் (சேகமேட் சைபர் கீரைம் படித்தேன். எதார்த்தமாக இந்த பிரிவுக்கு வந்தேன். நான் நன்றாக இருக்கும் நபர் இறந்துவிட்டார் என்ற செய்தி என்னை மிகவும் கவலை அளிக்கிறது. அவரின் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. என்னை ரசிக்க வைத்த கவிஞனுக்கு என் மனமார்ந்த அஞ்சலி.
|
#153
|
|||
|
|||
நான் இந்த தளத்திற்கு புதியவன். ட்ரீமர் யார் என தெரியவில்லை. அவர் படைப்பையும் படித்ததில்லை..
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்…. |
#154
|
||||
|
||||
Quote:
வண்ண வண்ண எழுத்துக்களில் பின்னுட்டமிடுபவர் அந்த பழைய jaya அதனால் கேட்டேன்...
__________________
அன்புடன் சுப்பு 2000 |
#155
|
||||
|
||||
Quote:
இந்த செய்தியின் விபரம் பார்க்க: http://www.kamalogam.com/new/showthread.php?t=72822
__________________
ராசு |
#156
|
|||
|
|||
அன்னாரது ஆன்ம சாந்தி அடைய எல்லா வல்ல இறைவனை பிரதிக்கிறேன்..
__________________
காதல் இருக்கும் வரை காமலோகம் வளரும் |
#157
|
|||
|
|||
சகோதரர் மறைவுக்கு வருந்துகிறேன் நான் இந்த தளதிற்கு புதியவன் அவரது படைப்புகளை இதுவரை நான் படித்தது இல்லை ...
|
#158
|
||||
|
||||
ஆத்மா சாந்தி அடையட்டும். செக்மேட் சைபர் க்ரைம் எனக்கு மிகவும் பிடித்த கதை.
|
#159
|
||||
|
||||
ஆசிரியர் ட்ரீமர் அவர்களின் கதைகள் நிறையவே படித்துள்ளேன் ...மிகவும் தனித்துவமான எழுத்து நடை ...
என்னுடைய ஆழ்ந்த இரங்கல் ... |
#160
|
||||
|
||||
ட்ரீமர் இந்த பெயரை வேறொரு தளத்தில் பார்த்திருக்கிறேன் படித்திருக்கிறேன் இத்தளத்தில் இணைந்து ஒரு வருடம் கடந்த பிறகே எனக்கு தெரிகிறது அவர் இறந்துவிட்டார் என்று என்ன சொல்ல மிகவும் வருத்தமாக உள்ளது
|
|
|
|