<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#101
|
|||
|
|||
மிகவும் துக்ககரமான செய்தி. எனது கண்ணீர் அஞ்சலி.
__________________
போட்டுத் தாக்கு................
|
#102
|
||||
|
||||
வருத்தமான செய்தி... அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்
|
#103
|
|||
|
|||
போன மாதம் சந்திக்க முடியாமல் போன சமயம் விரைவில் சந்திக்கலாம் என தொலைபேசியில் உரையாடினோம். ஆனால் இனி சந்திக்கவே முடியாமல் போய் விடும் என எண்ணவில்லை.
அந்த அன்பான அழைப்பு, கள்ளமற்ற சிரிப்பு, காபி, குளிர்பானம் என்ற உபசரிப்பு, நேரம் போவது தெரியாமல் உரையாடி விட்டு மனமில்லாமல் திரும்பிய தருணங்கள்.. இனி அவை வரப்போவதில்லை. டிரீமர் அண்ணா.. ஒவ்வொரு முறையும் "வா வா உனக்காகத்தானே காத்திருக்கிறேன்" என்று கிண்டல் செய்து அந்தத் தொடரை விரைவில் முடிக்கச் சொல்லி அறிவுறுத்துவீர்கள். அதன் முடிவை அறியும் முன் உங்கள் முடிவைச் சொல்லி விட்டீர்கள். மனம் கனக்கிறது. மனதின் பெட்டகத்தில் மல்லிகை மணமாக உங்கள் நினைவு என்றும் கமழும். |
#104
|
|||
|
|||
வருத்தமான செய்தி, அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் .
|
#105
|
|||
|
|||
ட்ரீமர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்
|
#106
|
|||
|
|||
அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
|
#107
|
|||
|
|||
மிகவும் வருத்தமான செய்தி. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
|
#108
|
|||
|
|||
மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதிகம் பேசியதில்லை. நேரில் சந்தித்ததில்லை. ஆனாலும் மிகவும் நெருங்கியவர். என்னுடைய சோர்வான நேரங்களில் வலு கொடுத்தவர். இனி நம்முடன் அவரில்லை என்று நம்ப முடியவில்லை. என்னவோ என்றைக்காவது மீண்டும் எழுதும்போது எப்படியும் அதை வாசிப்பார் என்றே தோன்றுகிறது. மரணம் உடலை மட்டும் தானே நம்மிடம் இருந்து பிரிக்கிறது.
நன்றிகள் பல ட்ரீமர். ஓய்வெடுங்கள். |
#109
|
|||
|
|||
ட்ரீமர் அவர்களின் மரண செய்தி மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது.
அவரது பிரிவால் துயரமுற்றிருக்கும் அனைவருக்கும் --- குறிப்பாக அவர்தம் குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் --- எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு ட்ரீமர் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். |
#110
|
||||
|
||||
நண்பர் ட்ரீமர் ஐயா அவர்களை லோகமும் நாமும் இழந்த சேதியை அறிந்ததும் மிக்க வருத்தமடைந்தேன். மிக தாமதமாக தெரிந்து கொள்ளும் சூழலில் இருந்தமைக்காக என் மனம் தவிக்கிறது. இறைவன் அந்த நல்ல ஆத்மாவை ஆசீர்வதித்து தன்னுடன் இணைத்துக் கொள்வாராக.
Sent from my iPhone using Tapatalk |
|
|
|