<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
"பாரத் ரத்னா" சச்சின் டெண்டுல்கரை வாழ்த்துவோம்..!!
காமலோக நண்பர்களே..! உலகத்தின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கிய சச்சின் டெண்டுல்கர், தனது 24 வருட இண்டர் நேஷனல் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து 16.11.2013 அன்று ஓய்வு பெற்று விட்டார். அன்றே சில மணித்துளிகளில் உலக மக்கள் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் விதமாக இந்தியாவின் தலை சிறந்த விருதான "பாரத் ரத்னா" விருதினை அவருக்கு வழங்குவதாக இந்திய அரசு உடனேயே அறிவித்து அவரை மேலும் கௌரவப்படுத்தி விட்டது. இதற்கு முன்னால் பத்ப விபூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அவருக்கு கிடைத்திருந்தாலும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த ஒருவர், அதுவும் தனது 40 வது வயதிலேயே 'பாரத் ரத்னா' பட்டம் பெறுவது இந்திய வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும். சச்சின் டெண்டுல்கர் நடத்திய உலக சாதனைகளை பட்டியலிட்டு அடுக்கிக்கொண்டே செல்லலாம். அவரை குறித்தும் அவரது சாதனைகளை குறித்தும் விளக்கமாக தெரிய வேண்டுமெனில் http://en.wikipedia.org/wiki/Sachin_Tendulkar என்ற சுட்டியை சொடுக்கி அறிந்து கொள்ளலாம். காமலோகத்தின் சார்பாக இந்த மகத்தான சாதனையாளருக்கு நாம் அனைவரும் வாழ்த்துகளை தெரிவிப்போம். |
#2
|
|||
|
|||
'வாழ்த்த வயதில்லை; வணங்குகிறோம்' என அரசியல்வாதிகளுக்கு துதிபாடி பழகிய நம்மில் பெரும்பான்மையினருக்கு 'வாழ்த்துதலுக்கும், வணங்குவதற்கும் வயது தடையில்லை' என்னுமளவுக்கு சாதனை சிகரங்களை உருவாக்கி உயர்ந்து நிற்கும் உலகின் தலைசிறந்த மட்டைப்பந்து வீரர் சச்சினை மனதார வாழ்த்துகிறேன்... வாய்ப்பிற்கு நன்றி மச்சான்!
|
#3
|
||||
|
||||
சிறுவயது முதல் இப்போது வரை அனைவருக்கும் கிரிக்கெட் என்றால் நினைவுக்கு வருவது சச்சின் தான்.... அவர் ஓய்வு பெறுகிறார் என்பது கிரிக்கெட்டுக்கே இழப்பு... இருந்தாலும் அவரின் ஓய்வை ஒரு திருவிழாவாக நடத்தி ஒரு ஹீரோவை எப்படி கவுரவிக்கவேண்டுமென இந்தியாவே கொண்டாடிவிட்டது... மேற்கிந்திய தீவுகளின் சாமியும் இதையே சொல்லியிருந்தார்...
அவரின் அடுத்தடுத்த (அரசியல் உட்பட) முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்... திரி தொடங்கிய மச்சானுக்கு நன்றி.... ஐந்து நட்சத்திரங்கள் நண்பா.. (ஆமா... அந்த போட்டோவுல எல்லோரும் சோகமாயிருக்க நீங்கள் மட்டும் சிரிக்கிரீங்களே.... ஏன் மச்சான்...ரொம்ப நாள் கனவோ? ஹிஹி சும்மா கொளுத்திப்போடுவோம்...) |
#4
|
||||
|
||||
பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர் சச்சின் அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்.
ஆஹா, பத்த வைச்சிட்டிங்களே லால் சேட்டா...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#5
|
|||
|
|||
Quote:
உண்மையிலேயே மகத்தான சாதனை தான். இந்தியர்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படவேண்டிய விஷயம். |
#6
|
||||
|
||||
புகழ் கிடைத்தது தலைக்கனம் இல்லை...செல்வம் கிடைத்தது செருக்கு இல்லை...அரங்கம் அதிர்ந்தது ஆணவம் கொள்ளவில்லை ..சோதனைகள் வந்தது ஒதுங்கி ஓடவில்லை...சாதனைகள் வந்தது கர்வம் கொண்டதில்லை..!
'எளிமை..உழைப்பு...உண்மை'....இதுதான் சச்சினின் தாரக மந்திரம்.! சாதனை நாயகன் சச்சினை 'மச்சான்' தோனியோடு சேர்ந்து வாழ்த்துகிறேன்.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#7
|
|||
|
|||
நானும் வாழ்த்துகிறேன் !
இவரிடம் பணம் நிறைய இருக்கும், இல்லாத ஏழைக்கு கொடுத்து உதவலாம் அல்லது மீடியாவுக்கு தெரியாமல் இவர் உதவி செய்து இருக்கலாம் ! கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் "இம்ரான்கான்" தன்னுடைய 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை பணத்தில் புற்று நோய் மருத்துவமனை கட்டினார் என்று நேற்று ஒரு பத்திரிக்கையில் படித்தேன், ஆனால் இந்த சச்சின் ( சாதனையை தவிர ) என்ன செய்தார் ? என்று கேள்வி கேட்டு இருந்தார்கள். எனக்கு பதில் தெரியவில்லை......... Last edited by தமிழா; 17-11-13 at 04:31 PM. |
#8
|
|||
|
|||
மட்டையாலேயே
பட்டையைக் கிளப்பியவர் அந்த மட்டையின் பட்டையால் இன்று பாரத ரத்னா பட்டயத்தை வென்றிருப்பவர் அதே மட்டையின் பட்டையால் பலகோடி நூறாயிரம் இதயங்களை வென்றிருப்பவர் சச்சின்...........சச்சின்......சச்சின் அவரும் அவர்தம் இல்லத்தாரும் அவர்தம் சாதனைகளின் புகழ்போல வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்கவே பிரியங்களுடன், முதிர்கன்னி பி.கு: - தம் தோளில் தாங்கி களத்திலேயே சச்சினைக் கவுரவித்தவர் டோனி - அதே உரு தாங்கிய நம் அருமை மச்சான் நம் லோகத்தில் அவர் புகழை தாங்கி பிடித்திருப்பது உன்னதமான ஒற்றுமை. - என் நன்றியோடு, பாராட்டுக்களும்................மச்சான் |
#9
|
|||
|
|||
கிரிக்கெடில் சாதனை படைத்து ஓய்வு பெறுவதற்கும் அவருக்கு அளிக்கப் பட்ட நம் பாரத நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதுக்கும் சச்சினை நம் லோக நண்பர்களோடு இணைந்து நானும் வாழ்த்தி மகிழ்கிரேன்.
Quote:
Last edited by anabayan; 17-11-13 at 04:39 PM. |
#10
|
|||
|
|||
திருத்தம்
Quote:
ஆனால் இந்திய தேசீய விளையாட்டான ஹாக்கியில் தமிழனான பாஸ்கர் கேப்டனாக இருந்த ஹாக்கி அணி உலக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்று வந்தபோது இவ்வளவு ஊடகங்கள் இல்லை அவருக்கு விளம்பரப் புகழ் தர.. மற்றும் சிபாரிசு இல்லை பாரத் ரத்னா விருது வழங்க.. எனிவே.. ஊரோடு சேர்ந்து நானும் சச்சினை வாழ்த்துகிறேன்.. Last edited by kamakodangi68; 17-11-13 at 04:35 PM. Reason: பதிப்பில் திருத்தம் |
|
|
|