<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
நட்புக்கு இலக்கணமாக, நண்பர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர் திரு ஸ்மார்ட்மேன். காமலோகத்தின் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் அவராற்றிய தொண்டு கணிசமானது. அவரது பிறந்த நாளாகிய இன்று அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதிலும், அவரை பாராட்டுவதிலும் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
__________________
ராசு |
#12
|
|||
|
|||
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே, இன்று போல் என்றும் வாழ்க
|
#13
|
|||
|
|||
ஜாலியான நண்பன், அக்கறையான அண்ணணுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.
என்னென்னவோ எழுத தான் ஆசை, எதுவும் தெவிட்ட வேண்டாமே என்று இத்துடன். நன்றி, வாழ்த்து சொல்ல வாய்ப்பு கொடுத்தமைக்கும். Last edited by வரிப்புலி; 01-12-09 at 01:53 PM. |
#14
|
|||
|
|||
லேட்டாக சொல்லுகிறேன்,, (மறந்துட்டேன் ஹிஹிஹி )
|
#15
|
||||
|
||||
அண்ணன் திரு.ஸ்மார்ட்மென் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அன்புக்கு எடுத்துக்காட்டு என்றால் அண்ணன் ஸ்மாட்தான்.
இனி வரும் காலங்கள் அனைத்தும் இனிமையானதாக அமைய இறைவன் அருள் கிட்ட பிராத்திக்கிறேன். நன்றி. |
#16
|
||||
|
||||
பல அன்புள்ளங்களின் வாழ்த்துக்களில் உள்ளம் நெகிழ்ந்து கொஞ்சம் கர்வமும் தலைதூக்கிவிடும் போலத் தோன்றிவிட்டது.
நான் யாருக்கும் ஏதும் செய்திடாதபோதும் என்னிடத்தில் இவ்வளவு அன்பு காட்டும்போது கொஞ்சம் வெட்கித்தான் போகிறது மனசு. கவிதை எல்லாம் எழுதி பாராட்டி.. எனக்கு கூச்சமாக இருக்கிறது நண்பர்களே. இங்கே அன்பு பாராட்டிய நெஞ்சங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
__________________
என்னைப் பற்றி |
#17
|
|||
|
|||
திரு.ஸ்மார்ட்மென் அவர்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நீங்கள் இன்று போல் என்றும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கவும் வாழ்க்கையில் அனைத்து நற்பேறுகளும் பெற்று சிறப்பாக நலமுடன் வளமாக வாழவும் நான் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். நன்றி! வணக்கம்.
|
#18
|
|||
|
|||
மென்மையான, தெளிவான, உயர்வான உள்ளத்துக்குச் சொந்தக்காரருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...
|
#19
|
|||
|
|||
வாழ்த்துகள் நண்பரே , |
#20
|
||||
|
||||
__________________
என்னைப் பற்றி |
Tags |
நண்பருக்கு , நாள் , பிறந்த , இன்று , அனைவரின் |
|
|
|