<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#91
|
|||
|
|||
அசோ சாரின் 9000வது பதிப்புக்கு வாழ்த்துகள்.
ஒரு ஹெட்மாஸ்டருக்குரிய கம்பீரத்த்துடன் வலம் வரும் அசோ சாருக்கு இந்த நேரத்தில் ஒரு ராயல் சல்யூட். @மச்சான் போட்ட படம் சூப்பர் |
#92
|
||||
|
||||
அசோவின் பதிவுகளுக்குப் வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்..
என் நன்பர் எனக்கு ஆப்பு வைக்கும் சங்கத்துக்கு தலைவர் அசோ அவர்கள் 9000 பதிவுகள் அடைந்ததுக்கு பாராட்டுகள். அசோ நினைத்தால் பல படைப்புகளுக்கு பின்னூட்டம் போட்டு இன்னும் பல ஆயிரம் தான்ட முடியும், ஆனால் அனைவருக்கும் நன்பராக இருப்பதாலும் நிர்வாக கன்கானிப்பாளராக இருப்பதாலும் எங்கே தந்து பின்னூட்டம் தேவையற்ற ஒரு கைட்லைனாக புரியப்பட்டுவிடக்கூடம் என்ற என்னத்தில் தான் படைப்புகளுக்கு பின்னூட்டம் எழுதுவதை குறைத்து இருக்கிறார் என்று நான் கருதுகிறேன். 9000 ல் நம்பர் 9 இருக்கிறதே அசோவுக்கு மிகவும் பிடித்த நம்பர் என்பதால் தான் மச்சான் சிம்பாளிக்கா வாழைபழத்தை பெண் கொடுப்பது போல போட்டிருப்பார். வெல்டன் மச்சான்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் Last edited by oolvathiyar; 03-03-13 at 11:50 AM. |
#93
|
||||
|
||||
அன்பு நண்பர் அசோவுக்கு இங்கே வாழ்த்து சொல்வதில் பெருமைப்படுகிறேன். அசோவினால் இதைவிட பல ஆயிரம் பதிப்புகள் கொடுத்திருக்கமுடியும். ஆனால் நிர்வாக உருப்பினராக இருந்து பதிப்புகள் கொடுப்பதென்பது மிகவும் சிரமமான காரியம். என் வாழ்த்துக்கள் எப்போதும்.
Quote:
|
#94
|
|||
|
|||
9000 பதிப்புகள் மூலம் சாதனையாளராக துலங்கும் நண்பர் அசோவுக்கு பாராட்டுகள்.
இன்னும் பல காலம் லோகத்தில் ஜொலிக்க வாழ்த்துகள். |
#95
|
|||
|
|||
அசோ அவர்களுக்கு பாராட்டுக்கள்..
பலரை ஒரு ஆசிரியர் போல சொல்லி கொடுத்து.. புரியவைத்து அரவணைத்து.... கொண்டு செல்லும் அவரின் உழைப்பு உன்னதமானது.. |
#96
|
||||
|
||||
எல்லோரையும் ஒரே மாதிரி பாவித்து அரவணைத்து செல்வதில் வல்லவர் ! அசோவின் 9000 ஆவது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள்
லோகத்துடன் எப்போதும் இணைந்து இருந்து எங்களை வழி நடத்த அனைவரின் சார்பாகவும் கேட்டு கொள்கிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#97
|
|||
|
|||
திரு அஷோ அவர்களின் 9000 பதிப்புகளுக்கு என் வாழ்த்துக்கள்.
|
#98
|
|||
|
|||
பி.எம்யும் சேர்த்தி பார்த்தால் இன்னேரம் 20000 ஆகி இருக்கும்..
|
#99
|
|||
|
|||
Quote:
(பெண் ஆப்பிள் அல்லது ஆரஞ்சு கொடுப்பது போல் இருந்தால் லாஜிக் இடிக்காது என்பது என் எண்ணமாகும்..) அவசரத்தில் இரு வார்த்தைகள் இடமாறிவிட்டதால் வாத்தியார் அதற்கு தப்பிதமாய் அர்த்தம் கற்பித்துவிட்டாரே.. வன்மையான கண்டனங்கள் வாத்தியாரே.. எம்.ஜி.ஆர் பற்றி பேசும் போது நம்பியார் நினைவுக்கு வராமல் இருக்க முடியாது.. இவ்விடத்தில் ஏனோ நீங்கள் எனக்கு நம்பியாராய் காட்சியளிக்கின்றீர்கள் காமராஜரே.. |
#100
|
||||
|
||||
அசோ அவர்களுக்கு 9000 பதிவுகள் தொட்டதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
உங்களின் ஒவ்வொரு பதிப்பும் இந்த தளத்தின் முக்கியமான பதிப்பாக விளங்குகிறது. பல பதிப்புகளை மட்டுமில்லாமல், எத்தனையோ பேரின் எண்ணங்களையும் திருத்தியிருக்கிறீர்கள். அந்த பொண்ணு என்ன சொல்றான்னா.."என்கிட்ட இருக்கிற இந்த ரெண்டு வாழைப்பழத்தை வச்சிக்கிட்டு, உங்ககிட்ட இருக்கிற ஒரு மொந்த வாழைப்பழத்தை குடுப்பீங்களா" அப்படின்னு சொல்றா!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1 சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்) |
Tags |
பதிவுகளுக்கு , வாழ்த்துக்கள் , கதாநாயகன் , அசோ , அசோவின் |
|
|
|