<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#21
|
|||
|
|||
நன்றி நண்பரே. அவதாரை எப்படி வைப்பது என குழப்பத்தில் இருந்தேன். இப்போது தெளிவானேன். நன்றி.
|
#22
|
||||
|
||||
Quote:
சித்தப்பூ எனது அவதார் கூட சரியாக வரவில்லை அதே சமயம் மிகவும் சிறிய அளவிலே இருக்கிறது என்ன செய்வது ஒன்றும் புரியவில்லை.. பச்சியும், மெளஸும் கையை விரித்து விட்டனர் |
#23
|
|||
|
|||
என்ன பண்ணுறது பெரியப்பூ.. இங்கிட்டே சுத்திகிட்டிருக்கிறதுனால எல்லாத்துலேயும் மண்டையை விட்டு ஆட்ட வேண்டியதாயிருக்கு..
தனிமடல் பாருங்க... |
#24
|
|||
|
|||
அவதாரை முதன் முறையாய் தேர்ந்தெடுப்பவர்கள் எப்போதும் ஒரு அவ்தாரையே வைத்து கொள்ள முயலுங்கள். அடிக்கடி அவ்தார் மாற்றும் போது, அவர் நல்ல படைப்பாளியாய் இருந்தாலும், லோகத்தில் அதிகமாக சுற்றி வந்தாலும் அவ்தார் மாறும் போது, பெயரை வைத்து ஒருவரை கணிக்க தவறி விடுவோம். எனவே பெயரையும் அவ்தாரும் எப்போதும் ஒன்றாகவே இருக்கட்டும்.
நண்பர்களின் கேள்வி சந்தேகங்களுக்கு பின்னூட்டம் மூலமும் தனி மடம் மூலமும் உதவும் நண்பர் ரசி கேம்ரனுக்கு வாழ்த்துக்கள். |
|
|
|