<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#101
|
||||
|
||||
காமலோகத்திற்கு பிரத்தியோக சாட் ரூம்!
உதயசூரியனின் கருத்துகள் முற்றிலும் ஏற்கக்கூடியவை. இங்கே மிகக்குறைந்த அளவில்தான் (உண்மையான) பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த தனிமடல் பிரச்சினையைத் தவிர்க்க நமது காமலோகத்திலேயே ஒரு chat room - யை நிர்வாகம் ஏற்பாடு செய்தால் சிறப்பாக இருக்குமே! |
#102
|
||||
|
||||
இருந்துச்சு ரெமோ. இப்போ இல்லை.
|
#103
|
||||
|
||||
Quote:
|
#104
|
||||
|
||||
ஏன் சண்டை போடுவது போல் உள்ளன பதிப்புகள்.
Mathan, எந்த பெண்ணாவது mayakrishnan மேல் புகார் செய்தால் நடவடிக்கை எடுப்போம். அப்படி வராத போது, உனக்கு தான் என் கடைசி வரி பதிப்பு என்பதெல்லாம் யோசிச்சு எழுத கூடிய வார்த்தைகள். நன்றி Last edited by ஆதி; 16-05-08 at 05:15 PM. |
#105
|
|||
|
|||
நண்பர்கள் கூறியது போல, பெண் மற்றவர்களை விட அதிகம் சிந்திப்பவள். காமலொகத்தை ரசிப்பது பெண்களே அதிகம் என்பது என் கருத்து. தனித்தன்மை காரணமாக தங்களை மறைத்துக்கொண்டு ஆண் வேசமிட்டு இங்கே உலாவரலாம் என்றாலும், காமத்தை ரசிப்பதால் வேசி என்று அர்த்தமாகாது. உண்மை கூறவேண்டுமெனில் காமலோகம் என்னைப்போன்ற பெண் உருப்பினர்களுக்கு, ஒரு நல்ல, நம்பிக்கையான நட்பு வட்டாரத்தில் நுழைந்த நிம்மதியை கொடுக்கின்றது. அதேவேலையில் ஒரு நல்ல நண்பர் மற்றும் வழிகாட்டி போல செயல்படும் தலைமை நிர்வாகி அவர்களுக்கும் கண்காணிப்பவர்களாக செயல்படும் திரு ஆதி மற்றும் பலருக்கும், பெண் நண்பர்கள் சார்பாக அனுவின் பாராட்டுக்கள். மனதார சொல்கின்றேன் நமது தளத்தின் செயல்பாடுகளுக்காக ISO:9001 தரச்சான்றுக்கே விண்ணப்பிக்கலாம். நன்றி.
|
#106
|
||||
|
||||
ஆதி ன்னு என் பெயரை சொல்லி என்னை குளிர வச்சுட்டீங்க.. ரொம்ப நன்றி.
|
#107
|
|||
|
|||
பெண் உறுப்பிண்ர்களுக்கு மடல் அனுப்புவது, அவ்ர்களின் காமலேக ப்ங்களிப்பை குறைக்கும் விதமாக அமையும்
|
#108
|
||||
|
||||
யாராக இருந்தாலும் வீடாதீர்கள்
__________________
”காம கதைகள் படிப்பது கலைகளை ரசிப்பது” |
#109
|
|||
|
|||
நாம் இங்கே கதை பேசி மகிழ மட்டுமே கூடியிருக்கிறோம் என்று சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.
|
#110
|
|||
|
|||
மொத்தத்தில் நம்லோகத்தில் எல்லோரும் கண்ணியமாக நடந்துகொண்டால் பிரச்சனையே இல்லை
|
Tags |
பெண் உறுப்பினர் , பெண்கள் பற்றிய விதிமுறை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|