<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
தங்க வாசல் வந்தும் சளைக்காமல் உழைக்கும் வாத்தியாருக்கு என் பாராட்டு!!. எல்லா பகுதிகளிலும் இவரின் பங்களிப்புகள் இருக்கும். உமக்கு என் சல்யூட்!!
|
#12
|
|||
|
|||
வாத்தியாரைப் பற்றி அதிகம் தெரியாவிட்டாலும், அவரின் பல கருத்துக்கள்,
ஆலோசனைகளை வாசித்து இருக்கிறன். அதில் அவர் எழுதின "தங்கவாசலை நோக்கி.." மிகவும் பிரயோசனமாக இருந்தது. அவர் மேலும் பல நல்ல படைப்புக்களை படைக்க வாழ்த்துக்கள். |
#13
|
|||
|
|||
வாத்தியார்....இந்த வார்த்தையைச் சொல்லும்போதே மனம் மகிழ்கிறது.
அவரின் படைப்புகள் ஒரு வசீகரம் என்றால், அவரின் பின்னூட்டங்கள் சூப்பர் ரகம். யார் அவரைக் கலாய்த்தாலும் (நானும் சில சித்திரச் சிரிப்புகளில் அவரை வாரியிருக்கிறேன்!) வெறுப்பேற்றாமல், அவர்களை ஊக்கப்படுத்துபவர். நண்பர் அசோ ஒருமுறை எழுதியதுபோல், பாராட்டுபவர்களை விட, கேலி செய்பவர்களுக்குப் பாராட்டும் பரிசும் அதிகமாக் கொடுப்பார்னா பாருங்க அவரோட பெரிய மனதை! "நாய் கடிச்சிடிச்சி", "சின்னதா இருக்கு", "மைக்ரோஸ்கோப்புலதான் அவரோடதப் பாக்கணும்", "வயாகரா போடுறார்", "குஞ்சைத் தேடுறார்",....இப்படி எத்தனையோ வாரல்களையும் படித்து இன்புற்று, அதை அனுபவித்துப் பின்னூட்டமிடுவார். ஒருமுறை அவரிடம் இதுபற்றிக் கேட்டதற்கு 'காமலோகத்தில் எல்லோரும் சந்தோஷமாய் இருக்கத்தானே வர்றோம். என்னைக் கலாய்ப்பதில் மக்களுக்கு ஒரு சந்தோஷம்னா எனக்கும் மகிழ்ச்சியே' என்று கூலாகச் சொன்னார். எல்லோர்க்கும் நண்பர், எங்க செல்ல்லம், எங்கள் அன்பு வாத்தியார். அவரின் 7000 பதிப்புகளுக்குப் பாராட்டுவதுடன், அவர் மென்மேலும் பல்லாயிரம் பதிப்புகள் காண வாழ்த்துகளுடன், என் அன்புக் காணிக்கையாக 200 இ-பணம் தருகிறேன்!!! Last edited by KANNAN60; 04-01-09 at 11:46 PM. |
#14
|
|||
|
|||
ஒரு விதத்தில் வாத்தியாரின் பதிப்புகள் நம் மனசாட்சியின் பிம்பம் போலே...
தப்பாக இருக்குமோ என அஞ்சும் விசயங்களை கூட அலசி ஆராய்ந்து நல்லது/கெட்டது என தரம்பிரிக்க தெரிந்த ஆசான் தான் வாத்தியார்,,, 70 இ.பணங்கள் மற்றும் வாழ்த்துக்கள்...(வாத்தியாருக்கும் பில்லாவுக்கும்) |
#15
|
||||
|
||||
வாத்தியார் இன்னும் பல பதிவுகள் தர வாழ்த்துக்கள், அவர் இங்கே பதிக்கும் கருத்துக்களில் சில சிந்தாந்தங்கள் அனுபவித்து சொல்லப்பட்டவை என்று சொல்கிறார். எனக்கு அவற்றில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தளத்தில் பின்னூட்டம் இடுவதில் வாத்தியார் தான் நம்பர் 1. அது தான் வாத்தியாரை காமலோக ஜனாதிபதி என்று சொல்லி ஒரு திரி ஆரம்பித்தேன். வாத்தியாருக்கு இன்னும் நிறைய பாராட்டுக்கள் நம் நண்பர்கள் சொல்ல இருக்கிறார்கள். பெரிசா ஒன்றும் காத்திருக்கு ..
__________________
Last edited by asho; 05-01-09 at 10:10 AM. |
#16
|
|||
|
|||
7000 பதிப்புகளைத் தாண்டிய இந்த நேரத்தில், காமலோக சிறந்த விமர்சகர் விருது பெற்றதற்க்கு வாழ்த்துக்கள்.
அஷோ இதத்தான் சொல்லியிருப்பாரோ?? |
#17
|
|||
|
|||
7000 பதிப்பு கேட்க்கவே மலைப்பா இருக்கு, உங்களை ஒப்பிடும் போது , நாங்கள் எல்லாம் முகடுகள் .
இதே நேரத்தில் காமலோக சிறந்த விமர்சகராக தேர்ந்தெடுத்த வாசகர்களுக்கும் என் பாராட்டுக்கள் . சரியான தருணத்தில் சரியானவருக்கு கிடைத்த பரிசு . |
#18
|
|||
|
|||
வாத்தியாரை புகழை எனக்கு நேரம் இல்லை. நம் தள மணி மகுடத்தில் வாத்தி ஒரு ஜொலிக்கும் கல்.
|
#19
|
|||
|
|||
எல்லா திரிகளிலும் திரிக்கு ஏற்றவாறு காமெடியாகவும்,சீரியசாகவும் கருத்து பதிப்பவர்.
எப்படி கேள்வி கேட்டாலும்,எதை பற்றி கேட்டாலும் கோப படாமல் பதில் அளிப்பவர். அவர் வயது என்னவாக இருந்தாலும் வாழ்கையில் மிகுந்த பக்குவ பட்டவர் என்றே தோன்றுகிறது. அவர் மேலும் பல சாதனைகளை புரிய வாழ்துகள். |
#20
|
||||
|
||||
இதை இங்கே குறிப்பிட வேண்டாம் என்று பார்த்தேன், வாத்தியார் காயாபடேல் ரசிகர் என்பதால் அவருக்கு தங்கவாசலில் லேட்டஸ்ட் அசைபடம் (பெரிய அளவு) ஒன்று பதியப்போகிறேன் அதனையே குறிப்பிட்டேன். தங்கவாசல் அனுமதி இல்லாதவர் ஏக்கமுறுவர் என்பதால் வெளிப்படையாக குறிப்பிடவில்லை.
__________________
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|