<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
Quote:
நண்பர் முதலாளி ஜாக் இப்போ சரிதானா |
#22
|
||||
|
||||
சின்னதா நாலு வரியில தான் பின்னூட்டம் எழுதுவாரு ஆனா அதை படிச்சா தெரியும் இவர் படைப்பை ஆழமா படிச்சு தான் ஒரே வரியில் மைய கருத்தை பதித்திருப்பாரு. இதுவரை பக்கம் பக்கமா எதையுமே பதிக்காம இருன்தா கூட இவர் பேர தெரியாத ஆளே இருக்க முடியாது அளவுக்கு மெதுவா வந்துகிட்டு இருக்காரு. புதுசா கதையோ எதுவோ பதிச்சு அடுத்த நாள் பின்னூட்ட வந்திருக்கானு பாக்க வந்தா உறுதியா மரியாசிர் பின்னூட்டம் இருக்கும். அதுவும் முதல் பின்னூட்டமா தான் இருக்கும்
பின்னூட்டம் மூலமாக மட்டுமே தங்கவாசல் தகுதியை அடைந்த மரியாவுக்கு பாராட்டு சொல்வதை விட நன்றி தான் சொல்ல வேன்டும்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#23
|
||||
|
||||
அடங்கொய்யால....
இவ்வளவு வேகமா..... நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்..... நீங்கள் மேலும் மேலும் பதிப்புகள் படைத்தது இன்னும் பல இமயங்களை தொடர என் வாழ்த்துக்கள்
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#24
|
|||
|
|||
Quote:
அறிவிலும், வயதிலும், திறமையிலும் மூத்த வாத்தியார் வாயால் பாராட்டு வாங்குவது நக்கீரர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கின மாதிரி இருக்கு. பாராட்டிய அன்பு ந்ண்பர் ஜெமினிக்கும் நன்றி |
#25
|
|||
|
|||
வாழ்த்துக்கள் மரியா அவர்களே.... விரைவிலேயே அதிகம் பின்னூட்டங்கள் அளித்து முதலிடத்தை பிடிக்க வேண்டுகிறோம்...
|
#26
|
|||
|
|||
வாழ்த்துக்கள்!. மரியா!! உங்களைப் போன்றவர்கள் தான் படைப்பாளிகளை சோர்வடையாமல் பார்த்துக்கொள்கிறீர்கள். தொடர்ந்து உங்கள் பணி சிறக்கட்டும்.
|
#27
|
|||
|
|||
குறுகிய காலகட்டத்தில் இமாலய சாதனையை படைத்த மரியாசிருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..
அதிவிரைவில் தங்க வாசலை அடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.. |
#28
|
|||
|
|||
இந்த திரி நான் இப்ப தான் பார்க்குறேன் !
மரியாதைகுரிய சாரை வாழ்த்த கடமைபட்டுள்ளேன். இவரின் வேகத்தை கண்டு பிரமித்து போய் உள்ளேன். |
#29
|
|||
|
|||
வாழ்த்துக்கள் மரியாசார். மேலும் பல 1000 ம் கடக்க வாழ்த்துகிறேன் .....
$$$ ராஜ் $$$ |
#30
|
|||
|
|||
காமலோக பின்னுட்டவாதிகளில் இவரின் பங்களிப்பு சொல்லும் விதம் இருக்கிறது அனைவரிடமும் அன்பாக பழகி பின்னூட்டம் மூலம் அசத்துவதில் வல்லவர் 6- மாத்ததில் 3000, அடுத்த 6 மாத்தில் பத்தாயிரத்தை தொட்டு விட வாழ்த்துக்கள் ,
லோகத்தில் பின்னுட்டம் மூலமே தங்க வாசலை அடைந்த சாதனை நாயகனுக்கு வாழ்த்துக்கள். Last edited by APPAS; 06-05-10 at 10:52 PM. |
Tags |
வேகத்தில் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|