<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 29-08-10, 09:45 PM
nilkams nilkams is offline
User inactive for long time
 
Join Date: 28 Aug 2010
Posts: 8
My Threads  
Wink ஒரு சந்தேகம்.

தங்கள் வளைய தளத்தில் என்னை உறுப்பினர் ஆக்கியதற்கு நன்றி. காமலோக விதி முறைகளின் படி நடந்து கொள்வேன். ஒரு சந்தேகம். தாங்கள் தமிழ்பதிப்பு என்று கூறுவது புரியவில்லை. அவை தமிழ் கதைகளை குறிக்கின்றனவா அல்லது கதை சம்பந்தமான விளக்கம் மற்றும் விமர்சனங்களும் கணக்கில் எடுத்து கொள்ளபடுகின்றனவா என்பதை தயவு செய்து தெளிவு படுத்தவும்.
Reply With Quote
  #2  
Old 29-08-10, 09:50 PM
Rassy_Camren Rassy_Camren is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 19 Aug 2002
Location: காமலோகம்
Posts: 3,219
iCash Credits: 32,222
My Threads  
எங்களுடன் இணைந்து கொண்டதற்கு மகிழ்ச்சி நண்பரே. உங்களை வரவேற்கிறேன்.

தமிழ் பதிப்புகள் என்பது இங்கிருக்கும் கதைகள் மற்றும் இதர படைப்புகளை படித்து அதற்கு தாங்கள் இடும் பின்னூட்ட கருத்து (விமர்சனம்). இதையே பதிப்புகள் என்று சொல்கிறோம்.

படிக்கும் திரிகளுக்கு மறக்காமல் பிடித்த கருத்தை தமிழில் பதிந்து வந்தாலே தங்களுடைய தகுதி தானாக உயரும். இங்கிருக்கு உதவி பகுதியில் தேடினால் தங்களின் சந்தேகங்களுக்கான எல்லா விடைகளும் கிடைக்கும். அல்லது நிர்வாக உறுப்பினர்களையோ, மூத்த உறுப்பினர்களையோ தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். என்னையும் தொடர்பு கொள்ளலாம். உதவ காத்திருக்கிறேன்.

வாழ்த்துக்கள்
Reply With Quote
  #3  
Old 29-08-10, 10:12 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
வாருங்கள் நண்பரே. தங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்.

நிறைய படியுங்கள். மற்றவரது படைப்புக்களுக்கு பின்னூட்டம் இடுங்கள். பின்னூட்ட திறனே நல்ல படைப்புக்கள் படைக்க உதவும்.

விதிகளுக்கு உட்பட்டு படைப்புக்களை தந்து விரைவில் பல வாசல்களை கடக்க வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #4  
Old 30-08-10, 12:45 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 545
iCash Credits: 4,102
My Threads  
வணக்கம் நண்பரே...
உங்களுக்கு அனுமதி கிடைத்ததில் மகிழ்ச்சி.
நீங்கள் உங்களுடைய ஆக்கங்களையும், பதில்களையும் தமிழிலே இங்கு பதிக்க வேண்டும்.
காமலோகத்து விதிமுறைகளை படித்து விட்டு, ஒவ்வொரு படியாக முன்னேற வாழ்த்துக்கள்
Reply With Quote
  #5  
Old 30-08-10, 01:20 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
வாருங்கள் நண்பரே உங்கள் வரவு நல் வரவாகுக
தமிழ் பதிப்பு என்பது முழுக்க முழுக்க தமிழில் எழுதுவது.
அதனால் தமிழிலே எழுதுங்கள்
Reply With Quote
  #6  
Old 30-08-10, 05:33 PM
nilkams nilkams is offline
User inactive for long time
 
Join Date: 28 Aug 2010
Posts: 8
My Threads  
தங்களது மேலான வரவேற்பிற்கு மிக்க நன்றி. என்னுடைய படைப்புகளுக்கு இதே போல ஆதரவு தந்து உதவ வேண்டும்
Reply With Quote
  #7  
Old 30-08-10, 06:55 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
தமிழ் பதிப்பு என்றால், தமிழில் மட்டுமே பதிக்கப்படும் பதிப்பை தான் தமிழ் பதிப்பு என்கிறோம். அது கதையாகவும் இருக்கலாம், கருத்துக்கலாகவும் இருக்கலாம், விமர்சனங்கலாகவும் இருக்கலாம். மொத்ததில் சொன்னால் தாங்கள் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும் தமிழில் மட்டுமே இருக்கவேண்டும். நன்றி.
Reply With Quote
  #8  
Old 04-09-10, 11:00 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
வாருங்கள் நண்பரே...உங்களின் பங்களிப்பை (தமிழ் வழியாகவே இருக்கனும்) அதிகபடுத்தி, தள விதிகளை நன்கு புரிந்து,,,அடுத்தடுத்த வாசலை விரைவில் அடைய வாழ்த்துகிறேன்....
Reply With Quote
  #9  
Old 10-09-10, 01:52 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,528
iCash Credits: 148,392
My Threads  
இப்ப நீங்க பதிச்சிருக்கீங்களே அது தான் தமிழ் பதிப்பு அதாவது தமிழ் பான்டில் தான் இருக்க வேண்டும் என்பதை தமிழ் பதிப்பு என்று அழைக்கிறோம்.

உதாரனம்
ஆங்கில பதிப்பு
Hi I am oolvathi Thank you
தங்கிலிஷ் பதிப்பு
Hi naan oolvathi ungkalukku nanri
தமிழ் பதிப்பு
வனக்கம் நான் ஓல்வாத்தி உங்கள் அனைவருக்கு நன்றி.

லோகத்தில் தமிழ் பதிப்பு மட்டும் செஞ்சு முன்னேற வாழ்த்துகள்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #10  
Old 05-10-10, 02:54 PM
userf userf is offline
*Reactivated on 15/2/18
 
Join Date: 22 Sep 2010
Posts: 0
My Threads  
நாம் எத்தனை தமிழ்ப்பதிப்புகள் படைத்துள்ளோம் என்று எப்பிடி தெரிந்து கொள்வது?... பின் நாம் அடுத்த வாசலுக்கு தகுதியானவர் என்று எப்பிடி தெரிந்து கொள்வது ?....
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 09:05 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios