<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 23-11-07, 03:01 PM
balashanthi balashanthi is offline
User inactive for long time
 
Join Date: 24 Aug 2007
Posts: 5
My Threads  
நான் கதை எழுத என்ன செய்ய வேண்டும்

நான் கதை எழுத என்ன செய்ய வேண்டும் என்று யாரேனும் சொல்லுங்கலளேன்
Reply With Quote
  #2  
Old 23-11-07, 03:24 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,111
My Threads  
Quote:
Originally Posted by balashanthi View Post
நான் கதை எழுத என்ன செய்ய வேண்டும் என்று யாரேனும் சொல்லுங்கலளேன்
இதுவரை யாருமே இப்படி திரி ஆரம்பித்து கேட்காத கேள்வி.


கீழே உள்ள லிங்க் சென்று பாருங்கள்

கதைகள் பதிய விதிமுறைகள்
http://www.kamalogam.com/new/showthread.php?t=16973

Support Center
http://kamalogam.com/new/forumdisplay.php?f=99

தமிழில் எழுத 7 சுலபமான வழிகள்
http://kamalogam.com/new/showthread.php?t=24124

காமலோகம்.காம் > தலை வாசல் > Newbie Corner
Guidelines
http://kamalogam.com/new/forumdisplay.php?f=41


முதலில் தமிழில் டைப் செய்ய தெரிய வேண்டும். இந்த மாதிரி ஏதாவது கேள்வி எழுப்புவதற்கு பதில் ஒரு கதையை\அனுபவத்தை எழுதி பதியுங்களேன்.

மற்றவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் கதையை எப்படி\எங்கே பதிந்திருக்கிறார்கள் என்று பாருங்கள். தலைவாசலில் மேலே சொன்ன திரிகள் சென்று பாருங்கள்.
__________________
Reply With Quote
  #3  
Old 25-11-07, 08:09 PM
இளஞ்சூரியன் இளஞ்சூரியன் is offline
User inactive for long time
 
Join Date: 14 Sep 2007
Location: சென்னை
Posts: 1,210
My Threads  
இப்படியெல்லாம் கேள்வி கேட்டவரா, உருட்டப்பட்ட உருண்டை கதை எழுதியுள்ளார். வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #4  
Old 25-11-07, 09:57 PM
rose1604u rose1604u is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Dec 2005
Location: இலங்கை
Posts: 1,431
My Threads  
கதை எழுதுவதற்கு முன்பு, நன்கு கதை விடத் தெரியவேண்டும் நண்பரே... கற்பனைக் குதிரையினத் தட்டி விடுங்கள்... கதை எழுதும் திறன் தானாகவே வரும்...

முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள்...
Reply With Quote
  #5  
Old 25-11-07, 10:37 PM
marmayogi marmayogi is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Posts: 27
My Threads  
ஒரு கரு பிறகு ஒரே தவணையில் அதை எழுதுங்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாய் எடிட் செய்து ஷேப் செய்யுங்கள். வாசகர்களின் விமர்சனத்துக்கு தயாராகுங்கள். அவ்வளவுதான் நண்பரே.
படித்து விட்டீர்களா மர்மயோகியின் புதிய படைப்பினை.
Reply With Quote
  #6  
Old 02-12-07, 08:03 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
கதை எழுத முதலில் மற்றவர்களின் கதைகளைப் படிக்க வேண்டும்....

படித்ததை மனதில் அசைபோட்டு தங்களின் கற்பனையை மெருகேற்றிக் கொள்ள வேண்டும்....

பிறகு அந்தக் கருத்துக்களை எழுதி பதிக்க வேண்டும்... சரியா மக்கா...
Reply With Quote
  #7  
Old 02-12-07, 08:21 PM
Kattumaram Kattumaram is offline
User inactive for long time
 
Join Date: 13 Dec 2006
Location: india
Posts: 5,350
My Threads  
முதலில் காமக் கதை எழுதும்போது மிகவும் உணர்ச்சி வசப் பட்ட நிலை ஏற்படும்.. அந்த நேரத்தில்.. கதயை சிறியதாக எழுதி நீங்களே வாசித்து எடிட் செய்து பழகுங்கள்..

பின்னர் கதையை கோர்வையாக பிரித்து ஒழுங்குபடுத்தி சிறிய கதையாக கொடுங்கள்..

தொடர்ச்சியாக எழுதி பழகுங்கள்..

பின்னர் தாங்கள் எழுதுவது தங்களுக்கே, நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது தெளிவாக புரியும்.
Reply With Quote
  #8  
Old 29-04-08, 11:49 PM
Maanavan Maanavan is offline
User inactive for long time
 
Join Date: 18 Aug 2007
Posts: 163
My Threads  
Quote:
Originally Posted by balashanthi View Post
நான் கதை எழுத என்ன செய்ய வேண்டும் என்று யாரேனும் சொல்லுங்கலளேன்
நிறைய படியுங்கள். உங்களையும் அறியாமலேயே எழுத வரும். காமக்கதைகள் எழுதுவதாயிருந்தால் எப்படிப்பட்ட கதைகளையும் எழுதிக்கொள்ளுங்கள். சும்மா பொழுது போக்காகத்தான் எழுதுகிறார்கள். (அப்படித்தான் நினைக்கிறேன்)
காமமில்லாத கதைகளை எழுத விரும்பினால்,
சரியான விஷயத்தை சொல்லாவிடாலும் பரவாயில்லை. தவறான விசயத்தை நியாயப்படுத்தி எழுதாதீர்கள்.(நன்றி: திரு பாக்யராஜ்)
Reply With Quote
  #9  
Old 27-05-08, 12:35 AM
niceguy niceguy is offline
User inactive for long time
 
Join Date: 07 Aug 2007
Posts: 47
My Threads  
அசோவ விட வேற யாரு இவ்வளவு அழகா விளக்கம் தர முடியும்?
ஐஸ் ரொம்ப வெச்சுட்டேனோ?
Reply With Quote
  #10  
Old 23-08-08, 11:58 AM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2008
Location: தென் தமிழகம்
Posts: 3,113
My Threads  
எனக்கும் நிறைய சந்தேகம் இருந்தது,இதைப் படித்து ஒரளவு தெளிந்தது,நிறைய போஸ்ட் செஞ்சு முதலில் எல்லா வாசலையும் தொடத்தான் ஆசையாக உள்ளது
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 05:14 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios