<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 18-10-10, 01:40 AM
wgi_removed wgi_removed is offline
Account Removed
 
Join Date: 25 Aug 2010
Location: மதுரை
Posts: 408
iCash Credits: 1,289
My Threads  
புதிய திரியை தொடங்கும்போது......?

தள நிர்வாகிகள் மற்றும் தள மேர்ப்பார்வையாளர்களே,
ஒரு புதிய திரியை துவக்கும்போது அதில் ஒரு விஷயத்தை வாக்கெடுப்பு நடத்த (Poll Option) என்ன செய்ய வேண்டும். தயவு செய்து தெரிந்தவர்கள் விளக்குவார்களா....?
Reply With Quote
  #2  
Old 18-10-10, 08:51 AM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
Join Date: 10 Mar 2006
Location: india
Posts: 5,301
iCash Credits: 47,623
My Threads  
வாக்கெடுப்பு வைக்க வேண்டும் என்றால் புதிய திரி தொடங்கும் போதே வாக்கெடுப்பு வசதியும் அதிலயே தான் இருக்கும்... வாக்கெடுப்பு வேண்டும் என்றால் அதை செலக்ட் செய்து தொடங்கலாம்..

நண்பரே, முன்பெல்லாம் வாக்கெடுப்பு வைக்க வேண்டும் என்றால் அதை நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுதான் வைப்பார்கள், அதன் பிறகே உறுப்பினர்களின் நலனை கருதி வாக்கெடுப்பு இலகுவாக்கப்பட்டது, அதற்க்காக எதற்க்கெடுத்தாலும் வாக்கெடுப்பு வைத்தால் அதை நிர்வாகம் அனுமதிக்காது.. மற்ற தளங்களை போல் தொட்டதுக்கெல்லாம் வாக்கெடுப்பு வைக்காதீர்கள்..

முதலில் ஜுனியர் மெம்பர் அனுமதி பெற என்ன வழி என பார்த்து அதற்க்கூறிய பங்களிப்பை அளியுங்கள், அடுத்த வாசலில் சென்று அங்குள்ள திரிகளை பார்வையிடுங்கள், அதில் எந்தந்த திரிகளில் வாக்கெடுப்பு வைக்கப்பட்டுள்ளது என்பதை பார்த்தாலே உங்கலுக்கு தெரிந்துவிடும் வாக்கெடுப்பின் முக்கியம் இங்கு எப்படி கடைபிடிக்கப்படுகிறதென்று.... ஆதலால் முதலி கதைகள் படையுங்கள், அல்லது படிக்கும் கதைகளுக்கு பின்னுட்டங்கள் அளித்து அடுத்த வாசலை விரைவில் எட்டுங்கள்.. தளத்தில் எப்படியெல்லாம் திரிகள் தொடங்கியுள்ளார்கள் என்பதை பற்றி நன்றாய் அறிந்த பின் உங்கள் பங்களிப்பை ஆரம்பியுங்கள்..
__________________
என்றும் விக்டர்.....
-----------------
Reply With Quote
  #3  
Old 18-10-10, 11:11 AM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 545
iCash Credits: 4,102
My Threads  
என்ன நண்பரே,
வந்துதும் வராததுமா சும்மா இரண்டு வரிகளில் புது திரிகள் தொடங்குகிரீர்களே, ஏன்?

நீங்கள் ஒவ்வொரு வாசலாக முன்னேற முதலில் முயற்சி செய்யுங்கள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 08:38 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios