<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
வழி இல்லையா...
அதென்னவோ தெரியலிங்க.. ஒவ்வொரு முறையும் புதியவர் பகுதியைக் கண்டுபுடிக்கவே எனக்கு வெகு நேரமாகிவிடுகிறது. எங்கே போனாலும் தடைக் கற்கள் வேறே,, சுலபமாக நுழைய வழி இல்லையா
ராபின்சன் |
#2
|
|||
|
|||
அண்ணாத்தே, வாழைப்பழம் தான் கொடுக்க முடியும். அதை உறித்து வாயில வையுங்கன்னு சொன்னா அதெல்லாம் முடியாது ராசா.
அம்புட்டு கஷ்டமாயிருந்தா ஒன்னு பண்ணலாம்.. இங்கிட்டு பெய்டு மெம்பர் ஷிப் ஒன்னு இருக்கு.. அது வாங்கிட்டா எந்த தடையும் யாரும் போடமாட்டாங்க.. இப்படி உள்ள வரும்போதெல்லாம் திரி ஆரம்பிச்சா... .. சரி நான் எதுவும் சொல்லலை.. நிர்வாகத்தினர் வந்து பதில் சொல்லுவாங்க.. வரட்டுமா ராசா.. |
#3
|
|||
|
|||
ஏற்கனவே ஒரு திரி 'வழி காட்டுங்களேன்' என்று நீங்கள் ஆரம்பித்து அதில் மேற்பார்வையாளர் அசோ விளக்கமாக பதில் கொடுத்துள்ளாரே..
பிறகு ஏன் அதே கேள்வியோடு இந்த திரி? திரி துவங்கி கேள்வி கேட்பதை விட்டுவிட்டு முந்தையை திரியில் உள்ள பதில்கள் பார்த்து முறையே பங்களிக்க துவங்குங்கள். இனி இதுபோல் திரி துவங்காதீர்கள்.
__________________
|
|
|
|