<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#1
|
|||
|
|||
தமிழ் வாசல் அனுமதி
நான் 2009 ல் இருந்து உறுப்பினராக இருந்து வருகிறேன். நான் 2 கதையும் 20 மேற்பட்ட பதிவுகளும் செய்துள்ளேன்.. அதனால் தமிழ் வாசல் அனுமதி வேண்டுகிறேன்..
|
#2
|
||||
|
||||
2009 ல் இருந்து இங்கே உறுப்பினரா இருக்கிறீர்கள் என்று சொல்கிரீர்கள். ஆனால் எங்கே போய் அனுமதி கேட்க வேண்டும் என்று தெரியவில்லையா ?
http://www.kamalogam.com/new/showthread.php?t=34086
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#3
|
|||
|
|||
அன்பு நண்பர் ஜெமினி அவர்களுக்கு என் நன்றிகள்.. நான் நீங்கள் குறிப்பிட்ட திரியை முன்னரே படித்தேன் ஆயினும் என்னால் எங்கு அனுமதி கடிதத்தை பதிவு செய்ய வேண்டும் என அறிய முடியவில்லை
"தலை வாசலில் உள்ள பகுதிகளில் உங்கள் பதிப்புகள் கவனிக்கப் படுகிறது. சிலரது பதிப்புகளை பார்த்து நாங்களே அடுத்த கட்டமான தமிழ் வாசலுக்கு அனுமதி வழங்குவோம். நீங்கள் 20-க்கு மேல் தமிழ் பதிப்புகள் பதித்தும் நாங்கள் அனுமதி வழங்காவிடில், உங்கள் பயனாளர் பெயரின் கீழ் "நீங்கள் தமிழ் வாசலுக்கு விண்ணப்பிக்கலாம்" என்று தோன்றும் அப்போது உங்கள் விண்ணப்பங்களை இங்கே பதிவு செய்யலாம்." "நீங்கள் தமிழ் வாசலுக்கு விண்ணப்பிக்கலாம்" என்று என் பயனாளர் பெயரின் கீழ் தோன்ற வில்லை. எனவே உங்கள் உதவியை நாடி உதவி மையத்திற்கு கடிதம் எழுதினேன். அதில் ஏதேனும் தவறுதல் இருந்தால் மன்னிக்கவும்... மேலும் ஏன் குறிபிட்டுள்ள தகவலின் படி எனக்கு "நீங்கள் தமிழ் வாசலுக்கு விண்ணப்பிக்கலாம்" என்ற வசதி தோன்ற வில்லை என்றும் விளக்கவும். நன்றி முத்தையன் |
#4
|
||||
|
||||
Quote:
http://kamalogam.com/new/showthread.php?t=23856 மேலே கண்ட திரி சென்று முழுதும் படியுங்கள் புரியும், தனித்தனி திரி துவங்குவது சரியில்லை, முன்னரே இருக்கும் திரி பார்த்து அதைப்படித்து, அப்படி அதில் உங்கள் சந்தேகம் கேட்கப்படவில்லை என்றால், பின்னர் அதில் ஒரு பதிவு பதிந்து கேட்கலாம். ""தலை வாசலில் உள்ள பகுதிகளில் உங்கள் பதிப்புகள் கவனிக்கப் படுகிறது. சிலரது பதிப்புகளை பார்த்து நாங்களே அடுத்த கட்டமான தமிழ் வாசலுக்கு அனுமதி வழங்குவோம். நீங்கள் 20-க்கு மேல் தமிழ் பதிப்புகள் பதித்தும் நாங்கள் அனுமதி வழங்காவிடில், உங்கள் பயனாளர் பெயரின் கீழ் "நீங்கள் தமிழ் வாசலுக்கு விண்ணப்பிக்கலாம்" என்று தோன்றும் அப்போது உங்கள் விண்ணப்பங்களை இங்கே பதிவு செய்யலாம்." மேலே உள்ளது புத்தம்புதிய உறுப்பினர்களுக்கே அன்றி 2009ல் சேர்ந்து இன்னும் தலைவாசலிலே உழன்று கொண்டிருக்கும் உங்களுக்கில்லை. இன்னும் 10 பதிவுகள் பதிந்து அனுமதி திரியில் அடுத்த வாசல் அனுமதி கேட்டு பதிந்து வையுங்கள். இந்த திரி விரைவில் மேலே நான் சுட்டிக்காட்டி திரியில் சேர்க்கப்படும்.
__________________
|
#5
|
|||
|
|||
மேற்பார்வையாளரே நீங்கள் சொல்லியது போல சரியான திரியில் விண்ணப்பம் செய்துள்ளேன். நன்றி.
|
#6
|
|||
|
|||
எங்கே போய் அனுமதி கேட்க வேண்டும்
|
|
|
|