<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
நி: 0106 - காளை மாடு ஒன்னு கறவை மாடு ரெண்டு - சவால் போட்டி முடிவுகள்
நி.சவால்: 0106 - காளை மாடு ஒன்னு கறவை மாடு ரெண்டு - சவால் போட்டி முடிவுகள் நண்பர்களே..! நண்பிகளே...! நிர்வாக சவால்: 0106 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான kaaman24 அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான 'காளை மாடு ஒன்னு கறவை மாடு ரெண்டு' என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. சவால் போட்டி அறிவிப்பு > இங்கே இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் padithoraipandi, srikalyan ஆகிய இருவர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். இருவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 31 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..! இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 20 வாக்குகள் பெற்று padithoraipandi முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0106 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார். வெற்றி பெற்ற படைப்பாளியான padithoraipandi அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெண்கல வாசல் மெம்பரான இவர் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் அடுத்த வாசலான வெள்ளி வாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் padithoraipandi. வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே: 1) padithoraipandi - 20 வாக்குகள் 2) srikalyan - 11 வாக்குகள் இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர் srikalyan-க்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. -:O:-
__________________
|
#2
|
|||
|
|||
நி.சவால் போட்டியில் முதலிடம் பிடித்த நண்பர் படித்தொறைப்பாண்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
அடுத்த இடம் பிடித்த நண்பர் கல்யாண் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... |
#3
|
|||
|
|||
நி.சவால் 0106-ல் வெற்றி பெற்று சவால் ராஜாவாகியிருக்கும் நண்பர் படித்துறைப்பாண்டிக்கு என் பாராட்டுகள்.
அடுத்த இடத்தை பிடித்த நண்பர் ஸ்ரீகல்யாணுக்கு என் வாழ்த்துகள். |
#4
|
||||
|
||||
நிர்வாக சவால் ராஜாவாக வெற்றி பதக்கத்தை வென்று மிளிரும் படித்தொறைபாண்டி அவர்களுக்கும், சில வாக்குகளில் பின்தங்கி வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட ஸ்ரீகல்யாண் அவர்களுக்கும் என் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.! நண்பரே கல்யாண் தயங்காமல் மீண்டும் அடுத்தடுத்த போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி வாகை சூட வாருங்கள்.!
வாக்களித்த வாசக கண்மணிகளுக்கும் நன்றி.!
__________________
நட்புடன், ஹெர்மி - என் அறிமுகம் என் கதைகள்: ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
|
#5
|
|||
|
|||
சவால் ராஜாவாக இரண்டாவது பட்டத்துடன் வெள்ளி வாசலுக்கு நுழையும் படித்தொற பாண்டிக்கு வாழ்த்துக்கள்.
அடுத்ததாக வந்த ஸ்ரீகல்யாணுக்கும் பாராட்டுக்கள். |
#6
|
|||
|
|||
நிர்வாக சவால் 0106ல் பங்களித்து சவால் ராஜாவாக முடி சூட்டப்பட்டு வெள்ளி வாசல் நுழையும் நண்பர் படித்துறைபாண்டியை பாராட்டுவதோடு மேலும் சிறப்பான பங்களிப்பை தந்து விரைவில் தங்க வாசலை அடைய வாழ்த்துகிரேன்.
சவாலில் பங்கு கொண்டு சிறப்பான தொடரை படைத்த தம்பி ஸ்ரீகல்யாணை பாராட்டுகிரேன். |
#7
|
||||
|
||||
நிர்வாக சவாலில் வெற்றி பெற்ற நண்பர் படித்தொறைப்பாண்டி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்து வந்த நண்பர் ஸ்ரீகல்யாண் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#8
|
|||
|
|||
இம்மாத நிர்வாக சவாலில் வெற்றி பெற்ற படைப்பாளர நண்பர் படித்தொறைப்பாண்டி அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி அட..அட..அட..!
அடுத்து வந்த படைப்பாளர நண்பர் ஸ்ரீகல்யாண் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி அட..அட..அட..! |
#9
|
|||
|
|||
சவாலில் வென்று சவால் ராஜாவாகி வெள்ளிவாசல் செல்லும் படித்தொறைபாண்டி அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. இரண்டாமிடம் பெற்ற ஸ்ரீகல்யாண் அவர்களுக்கும் பாராட்டுக்கள்..
Quote:
|
#10
|
|||
|
|||
சவால் ராஜாவாக வெள்ளி வாசலுக்குள் அடி எடுத்து வைக்கும் படித்தொரை பாண்டி அவர்களுக்கும் பங்களித்து சிறப்பித்த கல்யாண் அவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
|
|
|
|