<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
"நவம்பர் மற்றும் டிசம்பர்" [2010] மாத சிறந்த காமக்கதைப் போட்டி முடிவுகள்
இனிய நண்பர்களே & நண்பிகளே.. !!
ஒவ்வொரு மாதமும் சிறந்த கதைகளுக்கான போட்டி ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. கடந்த இரு மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்தகதைப் போட்டி மற்றும் விதிமுறை மாற்றம்! என்ற சமீபத்திய அறிவிப்பின் படி இந்த மாதம் காமக்கதைகள் மட்டுமே போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. நவம்பர் மற்றும் டிசம்பர் 2010-ல் வெளிவந்த கதைகளில் போட்டி விதிமுறைக்கு உட்பட்ட கதைகளைக் கொண்டு இந்த போட்டி நடத்தப்பட்டது. இந்த முறை கதைகள் ஓரளவு அதிகம். அதே போல வாக்களித்தவர்களும் மொத்தம் 373 பேர். வாக்களித்த 373 பேர்களுக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள், புதிய போட்டிகள் களம் சென்று நவம்பர் மற்றும் டிசம்பர் [2010] மாத சிறந்த கதைப்போட்டியை காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுக்கள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம், அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி இந்த மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம். இந்த மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் mayakrishnan அவர்கள் எழுதிய சின்ன முலை சிந்துஜா (15 பாகங்கள்) -என்ற காமக்கதை 128 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது..kazuthaipuliஅவர்கள் எழுதிய கோமதி என்ற "குத்து"விளக்கு -என்ற காமக் கதை 105 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணங்களையும் வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். shiva19 அவர்கள் எழுதிய கமலா ஆண்ட்டியோடு எனக்கு கிடைத்த அனுபவம் - என்ற காமக்கதை 92 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு மூன்றாமிடத்திற்கான 1000 இணையப்பணங்களை வழங்கி வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்தடுத்த இடங்களை பிடித்தவர்களுக்கும், மாத சிறந்த கதை போட்டியில் 19 கதைகள் கலந்து கொண்டதில் முதல் மூன்று இடம் பெற்ற கதை எழுதியது தவிர்த்து முதல் 10 இடத்தில் மற்ற கதைகள் எழுதிய கதாசிரியர்கள் muthirkanni, niceguyindia, oshoviji, dushya, cadenax_1987, puzhu மற்றும் nandabalan இவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள். முண்ணணி (10) கதைகள் உங்கள் பார்வைக்கு: 1. சின்ன முலை சிந்துஜா (15 பாகங்கள்) -- mayakrishnan -- 128 2. கோமதி என்ற "குத்து" விளக்கு -- kazuthaipuli -- 105 3. கமலா ஆண்ட்டியோடு எனக்கு கிடைத்த அனுபவம் -- shiva19 -- 92 4. கறுப்பி (12 பாகங்கள்) -- muthirkanni -- 85 5 வயது ஆனாலும் இளமை ததும்பிய ஆட்டம் -- niceguyinindia -- 74 6 ஒரு காதல் கதை...! (நெடுங்கதை) -- oshoviji -- 73 7 திரையரங்கில் காமக்களியாட்டம் -- Dushya -- 71 8 வேலைக்காரி கமலாவுடன் காமக்களியாட்டம் (2 பாகங்கள்) -- cadenax_1987 -- 66 9 எந்திரி.. அஞ்சலி.. எந்திரி -- puzhu -- 58 10 மெல்லத் திறந்தது கதவு (3 பாகங்கள்) -- nandabalan -- 53 படுக்கைக்கு ஒரு பருவக்கிளி -- Dushya -- 52 பஞ்சாபி காதலி-முதல் அனுபவம் தோல்வி - (7பாகங்கள்) -- zia4115 -- 51 எனக்கென்று ஒரு நரகம்.... தனியாக -- puzhu -- 50 இந்த முறை முதல் 10 கதையை தவிர இன்னும் 3 கதைகள் 50 வாக்குகள்(அதற்கும் மேல்) பெற்றிருப்பதால், 50 வாக்குகள் பெற்ற கதைகளுக்கான சிறப்பு பரிசு தரப்படுகிறது. -0-
__________________
Last edited by asho; 29-01-11 at 12:32 PM. |
#2
|
||||
|
||||
நவம்பர் - டிசம்பர் ஸ்டார் ரைட்டராக தேர்ந்தெடுக்கப்பட்ட இனிய நண்பர் “ மா.கி “ அவர்களுக்கும், இரண்டாம் மூன்றாம் இடங்களை பிடித்த கழுதைப்புலி மற்றும் சிவா அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் !!!!
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள் !! |
#3
|
|||
|
|||
முதலிடம் பெற்ற மா.கி. அவர்களுக்கு வாழ்த்துக்கள்....! இரண்டாம் இடத்தை பிடித்துள்ள க.பு. அண்ணாச்சிக்கும், மூன்றாம் இடத்துக்கு வந்த நண்பர் சிவாவுக்கும் மச்சானின் வாழ்த்துக்கள்.
அதற்கு அடுத்த படியாக வந்த புழு, முதிர்கன்னி, நைஸ்கை, ஓஷோவிஜி, துஷ்யா, கேட்னேக்ஸ், நந்தபாலன், ஸியா ஆகியோர்களுக்கு பாராட்டுக்களும், இனிமேல் அடுத்த போட்டிகளில் முதலிடத்துக்கு வர மச்சானின் வாழ்த்துக்களும்....! . |
#4
|
|||
|
|||
வெகுநாட்களுப்பிறகு மாகியின் கதை தேர்வாகியிருப்பது அளவில்லாத சந்தோசம் கொடுக்கிறது.
ஜெயிக்க முற்றிலும் தகுதியான கதை. ஒரு பெண்ணின் அலைபாய்தலை அட்டகாசமாக சொல்லிய கதை. பல நுண்ணிய விஷயங்களை வெகு அசால்ட்டாக தொட்டு சென்ற கதை. இன்னும் பல பாகங்கள் வந்திருக்கவேண்டிய கதை, அவசரமாக முடித்தாலும் அழகாகவே முடித்திருந்தார் மாகி. இந்த வெற்றி இன்னும் பல கதைகளை மாகியிடம் இருந்து கொண்டுவரும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் மாகி. கழுதைப்புலி மற்றும் ஷிவா19 ஆகியோருக்கும் என்னுடைய வாழ்த்துகள். கதைகள் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும். வாக்களித்த அன்பர்களுக்கும் நன்றிகள். |
#5
|
|||
|
|||
முதலிடம் வென்று இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகியிருக்கும் நண்பர் மாயகிருஷ்னனுக்கும்
இரண்டாமிடம் வந்த நண்பர் கழுதைபுலிக்கும் மூன்றாமிடம் பிடித்த நண்பர் சிவாவுக்கும் வாழ்த்துக்கள். மற்றும் கலந்து கொண்ட அனைத்து படைப்பாளிகளுக்கும் பாராட்டுகள் |
#6
|
|||
|
|||
வாழ்த்துகள்
வாழ்த்துகள் மாகி மீண்டும் ஸ்டார் ரைட்டர் அவர்ட். நான் எதிர்பார்த்த மாதிரியே இந்த முறை எஸ்.எம்.எஸ் பரிசு வென்றிருப்பது மகிழ்ச்சி.
இரண்டாம் இடத்தை பிடித்த க.பு அவர்களுக்கு வாழ்த்துகள். மூன்றாம் இடத்தை பிடித்த ஷிவா19 அவர்களுக்கு வாழ்த்துகள். மற்றும் போட்டியில் பங்கு கொண்டு கதை பகிர்ந்த அனைத்து தள நண்பர்களுக்கும் வாழ்த்துகள். |
#7
|
|||
|
|||
எதிர்பார்த்த வெற்றிதான்......................
எதிர்பார்த்த வெற்றிதான். தோழர். மா,கி.அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இரண்டாம் மூன்றாம் இடங்களைப்பிடித்த தோழர்கள் முறையே கழுதைப்புலி மற்றும் சிவா அவர்களுக்கும் பாராட்டுக்கள். பிரியங்களுடன், முத்ரிர்கன்னி |
#8
|
|||
|
|||
தோழர் மாயகிரிஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
|
#9
|
|||
|
|||
நண்றி நண்பர்களே ரொம்ப சந்தோஷத்தில் இருக்கேன் இன்னைக்கு, எல்லாமே உங்களாலத்தான்,நிர்வாகத்தினருக்கு என் நண்றி, மா.கி மற்றும் பங்கு எடுத்த அத்தனை படைப்பளிகளுக்கும் என் வாழ்த்துக்கள். படைபாளிகளை உற்சாக படுத்திய வாசகர்களுக்கு என் நண்றிகள், இன்னைக்கு வீட்டுக்கு போனதுமே ஓப்பன் பண்ணிட வேண்டியதுதான் சோ எல்லோருக்கும் சியர்ஸ்
|
#10
|
||||
|
||||
எதிர்பார்த்த முடிவு தான் நண்பர் மாயகிருஷ்ணனுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் அருமையான கதையை கொடுத்ததற்கு பலன் கிடைத்து இருக்கிறது
அடுத்த இடங்களை பிடித்த மற்றும் போட்டியில் பங்கு பெற்ற நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள் எனது கதைக்கு வாக்களித்த மற்றும் பின்னூட்டமிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
|
|
|