<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#81
|
||||
|
||||
வாழ்த்துக்கள். இன்னும் பல ஆயிரம் பதிப்புகள் கொடுக்க வேண்டுகிறேன்.
நன்றி |
#82
|
|||
|
|||
நன்றி பெட் ரூம் சலக், மற்றும் ஆதி. உங்களின் வாழ்த்துகளுடன் உங்களின் ஆசை இனிதாக நிறைவேற்றுவேன். உங்கள் அன்புக்கு நன்றி.
|
#83
|
|||
|
|||
6000 பதிவை கடந்த நண்பர் காமக்கேடிக்கு எனது வாழ்துகள்...
|
#84
|
|||
|
|||
உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி நானா
|
#85
|
|||
|
|||
நண்பர் காமகேடிக்கு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் !! மற்றுமொரு மைல் கல்லான 10000 பதிவுகளை சீக்கிரமே எட்ட வாழ்த்துக்கள்
|
#86
|
|||
|
|||
Quote:
ஹலோ... ஹல்லல்லோ... ஏன் இம்புட்டு அவசரம்..? மச்சானின் அடுத்த வாசகர் சவாலில்தான் முதன் முதலாக கதை எழுத வேண்டும் என ஒத்தைக்காலில் நிக்கிற ஆளைப்போயி...!! கொஞ்சம் பொறுங்க பாஸ்..!!!! |
#87
|
|||
|
|||
உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நமிxxx.
Quote:
மச்சான் உங்களுக்கும் பெட்ரோமாஸ் லைட்டேதான் வேண்டுமா? ஆக மொத்தம் தளத்தில் எனக்குன்னு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் நல்ல பேரையும் கெடுத்துரனும் என்று நீங்களும் ச்லோவும் முடிவு பண்ணிடீங்க. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி மச்சான் |
#88
|
|||
|
|||
நோ...நோ...! உங்களிடம் இருக்கும் திறன் உங்களுக்கே தெரியல நண்பா..! இப்படித்தான் பின்னூட்டங்கள் மட்டுமே பதிவிட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் மரியாவும், பெட்ரூம் சலக் அவர்களும் முதலில் சொன்னாங்க. அப்புறமா மச்சான் சவாலில் முதல் முறையாக கதைகள் எழுதி பட்டையை கிளப்பலயாக்கும்..? வேணும்னா பாருங்களேன்.... மச்சான் சவால் துவங்கியதும் உங்க பேச்சை நீங்களே கேட்க மாட்டீங்க..!!
|
#89
|
|||
|
|||
Quote:
மச்சான் சொல்லமாட்டார்.. ஆனா, சொல்லிடா கதை எழுத பழக்காமல் விடமாட்டார்!!!! அருமையான வாய்ப்பு.. சீக்கிரமா கதையை மச்சானின் வாசகர் சவால் மூலமாக தட்டிவிடுங்க.. |
#90
|
|||
|
|||
அருமை நண்பர் காமக்கேடியார் 7000 பதிவுகளை தாண்டி விட்டார். அவருக்கு என் பாராட்டுகள். அடுத்த இலக்கான 10,000 பதிவுகளை விரைவில் அடைய வாழ்த்துகள்.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|