<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #51  
Old 25-07-10, 05:41 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
26-08-2009 ல் தனது லோக பயணத்தை தொடங்கிய மரியாசீர், இன்று 25.07.2010 - அதாவது சரியாக 11 மாதத்தில் 6000 பின்னூட்டங்களை பதித்திருக்கிறார். அசுரவேகத்தில் அனாயாசமாக 6000 அடித்த மரியாசீரை நாம் எல்லோரும் வாழ்த்துவோம்.

வாழ்த்துக்கள் மரியாசீர்.

.
Reply With Quote
  #52  
Old 25-07-10, 06:17 PM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 04 Aug 2008
Location: அமீரகம் / இந்தியா
Posts: 2,424
My Threads  
ஆத்தாடி,

பின்னூட்ட சுனாமின்னு சொல்லியிருக்காங்க. 100% நிஜம்தான். அதுவும் இந்த 6000 பின்னூட்டங்களும் ஏனோ தானோன்னு இல்லாம, படிச்சி உணர்ந்து பின்னூட்டமிட்டது. பிரமிப்பூட்டும் வேகம். வாழ்த்துக்கள் மரியாசீர்.

வாத்தியை ஓவர்டேக் செய்ய யாராவது வரமாட்டாங்களான்னு காதுல புகை விடுறதுல நானும் ஒரு மெம்பர் . சீக்கிரம் எங்க ஆசைய நிறைவேத்துங்க
Reply With Quote
  #53  
Old 25-07-10, 06:29 PM
Myboy Myboy is offline
User inactive for long time
 
Join Date: 26 Dec 2006
Posts: 728
My Threads  
வாழ்த்துக்கள்!
மரியாசிர்!

சீக்கிரமே 10000 தொட வாழ்த்துக்கள்!
Reply With Quote
  #54  
Old 25-07-10, 07:02 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
ராக்கெட்டைவிட அதி வேகமாக நம்ம தளத்தில் பவனி வரும் ஒரே நபர் நம்ம நண்பர் மரியாசிர் என்றால் மிகையில்லை..
விரைவில் சிகரத்தின் உச்சியை தொடுவார்.. வாழ்த்துக்கள்..
கூல் அனுவின் ஆசையும் விரைவில் நிறைவேறும்
(புகை விடும் அளவிற்கு...,,,அப்படி என்னம்மா நம்ம வாத்தியின் மேல் கோபம்..!!)
Reply With Quote
  #55  
Old 25-07-10, 07:20 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
Quote:
Originally Posted by coolanu View Post
வாத்தியை ஓவர்டேக் செய்ய யாராவது வரமாட்டாங்களான்னு காதுல புகை விடுறதுல நானும் ஒரு மெம்பர் . சீக்கிரம் எங்க ஆசைய நிறைவேத்துங்க
ஓ...... இதுக்கெல்லாம் (காதுலிருந்து புகைவிடும் சங்கம்) கூட சங்கம் ஆரம்பிச்சு, அதில் அனு மெம்பராகவும் இருக்காங்களா....? பரவாயில்லையே....!!
Reply With Quote
  #56  
Old 25-07-10, 08:42 PM
rajesh2008 rajesh2008 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2008
Location: தென் தமிழகம்
Posts: 3,113
My Threads  
குறைந்த காலத்தில் அதிகம் உழைத்து ஆறாயிரம் பதிவுகளைத் தொட்டு வாத்தியை முந்தும் வேகத்துடன் பயணித்து வரும் சூப்பர் பாஸ்ட் புல்லட் டிரெயின், பின்னூட்ட சுனாமி, மரிய ஆசீரை வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #57  
Old 25-07-10, 09:08 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 06 Mar 2008
Location: பெங்களூர்.
Posts: 5,560
My Threads  
எப்படித்தான் தொடர்ந்து அடிக்கிறாருன்னு தெரியலை. ஆனா, சும்மா சொல்லக்கூடாதுங்க மரியாசிர்..நல்லாவே அடிக்கறீங்க.

வாத்தியார் வேற இப்ப ஸ்லோ ஆகிட்டாரு. அனேகமாக அடுத்த ஆறு மாசத்துல பத்தாயிரம் தொட்டுருவீங்க தானே.

இன்னும் வெரசா வாங்க.

பின்னூட்ட சுனாமிக்கு வாழ்த்துகள்.
Reply With Quote
  #58  
Old 25-07-10, 09:20 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
லோகத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி திரியும் அசுர தனமான வேகம்.

பதினோறு மாதத்தில் ஆறாயிரம் என்பது சாதாரண விஷயம் இல்லை.

இதே வேகம் தொடர்ந்தால் வாத்தி தொட்டு விடும் தூரம் தான்.

வாழ்த்துக்கள் மரியா.
Reply With Quote
  #59  
Old 25-07-10, 09:24 PM
coolanu coolanu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 04 Aug 2008
Location: அமீரகம் / இந்தியா
Posts: 2,424
My Threads  
Quote:
Originally Posted by bedroom_salak View Post
(புகை விடும் அளவிற்கு...,,,அப்படி என்னம்மா நம்ம வாத்தியின் மேல் கோபம்..!!)
அட கோபமெல்லாம் இல்ல. ரெம்ப நாளா வாத்தியார ஒன்னும் செய்யாம இப்படி கை கட்டி நிக்கிறோமேன்னு ஒரு வகுத்தெறிச்ச தான்
Quote:
Originally Posted by MACHAN View Post
ஓ...... இதுக்கெல்லாம் (காதுலிருந்து புகைவிடும் சங்கம்) கூட சங்கம் ஆரம்பிச்சு, அதில் அனு மெம்பராகவும் இருக்காங்களா....? பரவாயில்லையே....!!
நாங்கள்ளாம் வத்தியார வச்சே வாழ்க்கை ஓட்டுவோர் சங்கம் எத எடுத்தாலும் வாத்தியார நெனைக்காம இருக்க முடியல. அந்த தாக்கம்தான். மத்தபடி வாத்தியார் வேல அளவு கடந்த அன்பு வச்சிருக்குறவங்க நாங்க.
Reply With Quote
  #60  
Old 25-07-10, 09:40 PM
Xman's Avatar
Xman Xman is offline
User inactive for long time
 
Join Date: 05 Aug 2008
Location: பூலோகம்
Posts: 1,901
My Threads  
Thumbs up என் வாழ்த்துக்கள் !

ஆறாயிரம் அடித்த மரியாசிரு - உனை
வெல்ல பின்னூட்டத்தில் ஆள் இங்கு யாரு !

பத்தாயிரம் தாண்டிய வாத்தியாரு - தனை
வென்றாலும் தயங்காமல் பாராட்டுவாரு !

நாள்தோறும் சிரிக்க வைக்கும் உன் தொகுப்புகள் - போல
நீர் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் !
Reply With Quote
Reply

Tags
வேகத்தில்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:17 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,