<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > தமிழில் எழுத உதவி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts

Reply
 
Thread Tools
  #1  
Old 20-09-05, 08:48 PM
askbusk's Avatar
askbusk askbusk is offline
User inactive for long time
 
குறள் தமிழ் செயலி

அன்பு காமலோக நண்பர்களுக்கு கதை கவிதை கட்டுரை எழுத மிக அருமையான ஒரு சாfட்வேர் கிடைத்துள்ளது நமக்கு இலவசமாக, அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இங்கே சென்று இறக்கிKural 3.2 Pro தங்களின் கருத்துகளையும் சொல்லவும்.



குறள் தமிழ்ச் செயலி மைக்ரோசாப்ட் வின்டோஸ் தொகுப்பில் இயங்கும் அனைத்து சாப்ட்வேர்களிலும் தமிழை உள்ளீடு செய்ய பயன்படுகிறது. இதனைக் கொண்டு எம். எஸ் வேர்ட், வேர்ட்பேட், நோட்பேட், இன்டர்நெட் எக்ஸ்புலோரர், நெட்ஸ்கேப், அடோபி தொகுப்புகள் ஆகிய செயலிகளில் தமிழை உள்ளீடு செய்யலாம். இத்துடன் குறள் தமிழ்ச்செயலி மூலம் Yahoo MSN மற்றும் AIM ஆகிய சாட் செயலிகளில் தமிழில் சாட் செய்யலாம்.

இக்குறள் தமிழ்ச் செயலியுடன் கவிதை சொற்செயலி, சொற்பிழை திருத்தி, பறவை மின்னஞ்சல் செயலி, குறியீட்டுமுறை மற்றும் எழுத்துருவகை மாற்றிகள், ஓசை - தமிழ் உரை ஒலி போன்ற கருவிகளுடன் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
Reply With Quote
  #3  
Old 21-09-05, 06:02 PM
Kanchanadasan's Avatar
Kanchanadasan Kanchanadasan is offline
நிர்வாக ஆலோசகர்

Awards Showcase

 
நானும் இப்போது தான் நிறுவி உள்ளேன். பயன்படுத்தி பார்த்து தான் சொல்லணும்.
Reply With Quote
  #4  
Old 22-09-05, 01:27 PM
rasiga rasiga is offline
User inactive for long time
 
Join Date: 01 Jun 2005
Posts: 10
My Threads  
Quote:
Originally Posted by askbusk
அன்பு காமலோக நண்பர்களுக்கு கதை கவிதை கட்டுரை எழுத மிக அருமையான ஒரு சாfட்வேர் கிடைத்துள்ளது நமக்கு இலவசமாக, அதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இங்கே சென்று இறக்கிKural 3.2 Pro தங்களின் கருத்துகளையும் சொல்லவும்.


.
நல்ல செய்தி நண்பரே..... தமிழ் நெஞ்சங்களுக்கு இது மகிழ்வான விசயமே

Last edited by rasiga; 22-09-05 at 01:28 PM.
Reply With Quote
  #5  
Old 22-09-05, 04:12 PM
sanjeev sanjeev is offline
User inactive for long time
 
Join Date: 21 Mar 2005
Location: Mumbai
Posts: 50
My Threads  
குறள் தமிழ்ச் செயலி

மிகவும் நல்ல செய்தி. உபயொகபடுஇத்தீவிட்டு சொல்கிறேன்.
நன்றி
Reply With Quote
  #6  
Old 24-09-05, 11:26 AM
sanjeev sanjeev is offline
User inactive for long time
 
Join Date: 21 Mar 2005
Location: Mumbai
Posts: 50
My Threads  
Thumbs up குறள் தமிழ் செயலி

குறள் தமிழ்ச் செயலியை பயன்படுத்தி பார்த்தேன். தமிழில் டைப் செய்ய வசதியாக உள்ளது. இவ்வளவு அருமையான சfட்வெரை எஙளுக்கு அறிமுகபடுதியதற்க்கு என்னுடய மனமார்ந்த நன்றி..
Reply With Quote
  #8  
Old 29-09-05, 11:14 AM
RAJANTAI RAJANTAI is offline
User inactive for long time
 
நன்றி நன்பரே

நன்றி நன்பரே, தற்போது எனது கணிப்பொறியில் இறக்கம் செய்து உள்ளேன், பயன்படுத்தி பார்த்து எனது கருத்துக்களை தெரிவிகின்றேன்.

அன்புடன்
ராஜண் டை
Reply With Quote
  #9  
Old 23-11-05, 10:32 PM
vskumaran vskumaran is offline
User inactive for long time
 
XP உபயோகிப்போருக்கு e-kalappai2.0 மட்டுமே போதுமானது.
அளவில் சிறியது மட்டுமல்ல, Notepad, Wordpad, MSword என அனைத்து செயலிகளிலும் இணைந்து வேலை செய்கிறது.
(PDF கோப்பு உருவாக்க எண்ணுபவர்கள் ஒப்பன் ஓபிஸ் 2.0
உபயோகிக்கலாம்).
தமிழிலேயே கணினியின் அனைத்தையும் செய்ய விழைவோர்
மட்டும் முரசு, குறள் போன்ற செயலிகளை முயற்ச்சிக்கலாம்.

(முரசு, குறள் என எல்லாவற்றையும் பலகணி98ல், திஸ்கிக்கு
உபயோகித்த பிறகு எனது கருத்து இது)
Reply With Quote
  #10  
Old 24-11-05, 06:02 PM
kavixxxx kavixxxx is offline
User inactive for long time
 
Join Date: 28 Jul 2005
Posts: 138
My Threads  
நன்றாக இருக்கிறது "தமிழில் உள்ளீடு செய்வதெப்படி" மிகவும் நன்றாக உள்ளது
Reply With Quote
Reply

Tags
குறள் , செயலி , தமிழ்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 07:22 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,