<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions

Reply
 
Thread Tools
  #1  
Old 21-07-10, 02:19 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
உல்டா பாடல்களின் இடம் மாற்றம்

அன்புள்ள தள நிர்வாகத்திற்க்கு
நண்பன் காமச்சந்திரனின் அன்பு வேண்டுகோள்.....

அதாவது புதியகாமப் பாடல்கள் பகுதியை காமப் கவிதைகள் (மட்டும்) என்ற பகுதியுடன் சேர்த்துப் போட்டால் உல்டா பாடல்களுக்கு உரிய பின்னூட்டங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
1) - காமக் கவிதைகள் (மட்டும்)
2) - புதிய காமப் பாடல்கள்
பழைய காமப் பாடல்களை கீள் பகுதியில் போடலாம் தானே. காமக் கவிதைகள் பகுதியுடன் பல நண்பர்கள் மறு பகுதிகளுக்கு செல்வதால் உல்டா பாடல்கள் அனாதரவாக பலநேரங்களில் காட்சி தருகின்றது.

இது என்னுடைய எண்ணம். இந்த மாற்றத்தால் இந்தப் பகுதிக்கு சிரமம் இருக்குமென்றால் இப்படியே இருக்கட்டும்.

இங்கு குசும்பு பிடித்த நண்பர்கள் கேட்கக் கூடும் தரமான பதிப்பு எங்கு இருந்தாலும் பின்னூட்டமிட அனைவரும் வருவார்கள். ஆக தரமான பதிப்பை தாருங்கள் என்று கேட்டுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. ஆண்டவா அப்படிக் கேட்டுவிடக்கூடாது 160 தேங்காய் உடைப்பேன்...
Reply With Quote
  #2  
Old 21-07-10, 03:14 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,414
My Threads  
காமச்சந்திரன்!

புதிய காமக்கவிதைகள் / உல்டா பாடல்களின் மெயின் ஃபாரமில் இருக்கும் உல்டா பாடல்களை 'சப்-ஃபாரமாக' ஆக்க சொல்கிறீர்களே! உங்கள் கோரிக்கை சரியா என்று நீங்களே யோசியுங்கள்.

மெயின் ஃபாரத்தில் இருப்பதையே படிக்காதவர்கள் சப்-ஃபாரமிற்குள் போய் தேடியா படிக்க போகிறார்கள்?

கவிதைகளுக்கு மட்டும் வரவேற்பு அதிகம் இருப்பது போல் கருத்து பதிந்திருக்கிறீர்கள். ஆனால், கவிதைகளுக்கும் வரவேற்புகள் குறைவுதான் என்பதே என் கருத்து.

உல்டாக்களும், கவிதைகளும் ஒன்றாகத்தான் இருந்தன. கவிதைகளை தனியே பிரித்தறிந்து படிக்க வசதிக்காகவே அதற்கென தனி 'சப்-ஃபாரம்' ஏற்படுத்தப்பட்டது. உல்டாக்கள் மெயின் ஃபாரமிலேயே இருப்பதால் அதற்கு வரவேற்பு கூடும் வாய்ப்பு தான் அன்றி குறையாது. அதற்கென தனியே 'சப்-ஃபாரமும்' தேவையில்லை.
Reply With Quote
  #3  
Old 21-07-10, 03:34 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
மெயின் ஃபாரத்தில் இருப்பதையே படிக்காதவர்கள் சப்-ஃபாரமிற்குள் போய் தேடியா படிக்க போகிறார்கள்?

உண்மைதான் நீங்க கூறுவது. அப்போ வாசகர்களாக திருந்தி வந்து பின்னூட்டம் செய்தால்லொழிய பொறுத்திருந்து பெற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

நன்றி பசீர்... உடன் பதில் தந்தமைக்கு
Reply With Quote
  #4  
Old 21-07-10, 04:03 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,414
My Threads  
வாசகர்கள் திருந்துவது என்று ஒன்றுமில்லை நண்பரே... நான் கூட அந்த பகுதிக்கு வருவது குறைவு தான்.

முன்பு ஒரு கட்டத்தில் அந்த பகுதி 'ஓஹோ' என்று இருந்தது. இடையில் சற்று களை இழந்திருந்தது தற்போது உங்களை போன்றோரின் தொடர் உல்டா படைப்புகளால் மீண்டும் களை கட்ட ஆரம்பித்து விட்டது என்றே நினைக்கிறேன். கவலை வேண்டாம். தொடர்ந்து உங்கள் படைப்புகளை தாருங்கள்.

வாசகர்கள் ஆதரவு நிச்சயம் கிடைக்கும்.
Reply With Quote
  #5  
Old 21-07-10, 09:37 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
நண்பர் பசீரின் கருத்தும் எனது கருத்தும். படைப்பாளியை ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் எங்கிருந்தாலும் ஆதரிப்பார்கள்.

கவலை வேண்டாம். தொடர்ந்து பதியுங்கள்.

அது என்ன 160 தேங்காய் கணக்கு. புரியவில்லை. 101,1001 கேள்வி பட்டிருக்கிறேன்.

நியாயமான ஆதங்கம். நண்பர்களின் ஆதரவு தங்களுக்கு உண்டு.
Reply With Quote
  #6  
Old 22-07-10, 02:35 AM
sweet maran's Avatar
sweet maran sweet maran is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Aug 2009
Location: சவூதி அரேபியா
Posts: 1,079
My Threads  
Quote:
Originally Posted by KAMACHANDRAN View Post
இங்கு குசும்பு பிடித்த நண்பர்கள் கேட்கக் கூடும் தரமான பதிப்பு எங்கு இருந்தாலும் பின்னூட்டமிட அனைவரும் வருவார்கள். ஆக தரமான பதிப்பை தாருங்கள் என்று கேட்டுவிடுவார்களோ என்று பயமாக இருக்கிறது.
சாரி.....................
உங்களை பற்றி நன்றாக தெரிந்த பின்பு அப்படி கேட்கமாட்டோம் (சும்மா தமாசு)

Quote:
Originally Posted by KAMACHANDRAN View Post
ஆண்டவா அப்படிக் கேட்டுவிடக்கூடாது 160 தேங்காய் உடைப்பேன்...
தேங்காய் செலவு மிச்சம் அண்ணா..
Reply With Quote
  #7  
Old 27-08-10, 07:19 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,651
My Threads  
பிச்சியின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். முன்பு கவிதை உல்டா இரன்டும் ஒன்றாக இருந்தது. இப்ப கவிதை சப் போரத்துக்கு போனதால் கொஞ்ச கவனிக்க படாமல் போனதாக தோன்றுகிறது.
அதனால் என்னுடை சிம்பிளான ஆலோசனை.
காம கவிதைகளுக்கு தனியாக சப்போரம் வேன்டாம். முன்பு இருந்தது போல ஒரே இடத்தில் பதிக்க விடலாம்.
அதில் கதைகளுக்கு தொடரும் முற்றும் இருப்பது போல படங்களுக்கு உள்ளூர் வெளிநாடு என்று இருப்பது போலவும் இங்கு கவிதை / உல்டா என்று ஒரு லிஸ்ட் பாக்ஸ் அமைப்பு செஞ்சு விடலாம்.
முக்கிய குறிப்பு அப்படி ஒரு லிஸ்ட் பாக்ஸ் அங்கு முன்பே இருக்கிறது அதை தமிழில் மாற்றி திரியை திறக்கும் முன்பே தெரிவது போல செய்து விடலாம். இது அவ்வளவு டெக்னிக்கல் சிக்கல் இல்லாத வேலை என்று கருதுகிறேன்.

ஏகா
[கவிதை] : கவிதையின் பெயர்.
[உல்டா] : உல்டாவின் பெயர்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #8  
Old 27-08-10, 08:08 PM
tamil parrot tamil parrot is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2006
Location: chennai
Posts: 1,297
My Threads  
ஓழ் வாத்தியார் கருத்தே என்னுடையதும். கவைதையும் உல்டாக்கவிதையும் ஒரே பகுதியில் பெட்டி போட்டு பிரிக்கலாம் அப்ப்போது போட்டி போட்டு பதிப்புக்களும் பிட்ன்னுட்டங்களும் வரும்
Reply With Quote
  #9  
Old 17-04-12, 06:27 AM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
'உல்டா'வுக்கு என்று தனி மார்க்கெட் இருக்கிறது.
அனுபவித்து வாசிக்கும் வாசகர் பட்டாளமும் இருக்கிறது
கைவிரல் கொண்டு எண்ணும் எண்ணிக்கை என்றாலும் அது ஒரு தனி மவுஸ்தான்..

உட்லாவுக்கு என்று தனி விதிமுறைகள் இல்லை...
அதனால்தானோ என்னவோ... அவா அவா நினச்சதெ எல்லாம் ... புதுப் புது விமு வாக சொல்லிவிடுராஹ... தவிர்க்கக் கூடியது...!!!!
Reply With Quote
Reply

Tags
பாடல்களின் , மாற்றம் , இடம் , உல்டா


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:37 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,