<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 21-06-12, 04:23 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
ட்ரீமரின் 2000 பதிப்பு சாதனைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் !
Reply With Quote
  #22  
Old 22-12-13, 12:54 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 19 Aug 2009
Posts: 3,382
My Threads  
உடல் நிலை ஒத்துழைக்காத போதும் அடுத்த மைல் கல்லான 3000 பதிவுகள் என்ற இலக்கை அடைந்த ஐயாவை வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் பெருமிதம் கொள்கின்றேன்..

தொடர்ந்து உங்கள் இப்பணி செவ்வனே மேன்மேலும் தொடர இறைவன் அருள் புரிய வேண்டுகின்றேன்..
Reply With Quote
  #23  
Old 22-12-13, 01:17 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
ஐயாவின் 3000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள்,
உடலால் முதுமையடைந்து இருந்தாலும், உள்ளத்தால் இளமையாக இருக்க என் வாழ்த்துக்கள் ஐயா.
Reply With Quote
  #24  
Old 22-12-13, 02:10 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
உடல் நிலை ஒத்துழைக்காத போதும் அடுத்த மைல் கல்லான 3000 பதிவுகள் என்ற இலக்கை அடைந்த ஐயாவை வாழ்த்துவதிலும் பாராட்டுவதிலும் பெருமிதம் கொள்கின்றேன்..

தொடர்ந்து உங்கள் இப்பணி செவ்வனே மேன்மேலும் தொடர இறைவன் அருள் புரிய வேண்டுகின்றேன்..
தோழியோடு சேர்ந்து நானும் தங்களை பாராட்டி வாழ்த்துகிறேன்... இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
Reply With Quote
  #25  
Old 22-12-13, 02:49 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
Quote:
Originally Posted by தமிழா View Post
உள்ளத்தால் இளமையாக இருக்க என் வாழ்த்துக்கள் ஐயா.
உள்ளத்தாலும் அண்ணன் இளமையாக இருப்பதை
தெள்ளத்தெளிய பறைசாற்றும் அவரின் இருபொருள்
அள்ளிவீசும் ஸ்லேடை செய்யுள் அவர்தம் மூவாயிரம் பதிற்கு
உள்ளம் கனிந்த நல்வாழ்த்து தருவேன் நல்லவன் 1010 இக்கணமே
Reply With Quote
  #26  
Old 22-12-13, 06:03 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,960
My Threads  
நண்பரும் சிறந்த படைப்பாளருமான ட்ரீமர் ,அதாங்க ,,நம்முடைய கனவுலசஞ்சாரி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் !

அவர் நற் பணி தொடர வாழ்த்துக்கள அய்யா அம்மணி !
Reply With Quote
  #27  
Old 22-12-13, 07:45 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,808
My Threads  
அண்ணாவின் 3000வது பதிப்புக்கு பாராட்டுகள்.

பெரும்பாலான நேரங்களின் என் கதைகளை விட அவரின் பின்னூட்டம் சிறப்பாக இருப்பதை கண்டு வியந்திருக்கிறேன்.

இரவு கதையை பதித்து விட்டு காலையில் அண்ணாவின் பின்னூட்டம் இருக்கிறதா என்று ஆவலுடன் தேடியதும் உண்டு.
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
தொடர்ந்து உங்கள் இப்பணி செவ்வனே மேன்மேலும் தொடர இறைவன் அருள் புரிய வேண்டுகின்றேன்..
இதைவிட சிறப்பாக என்னால் சொல்ல முடியாது!
Reply With Quote
  #28  
Old 23-12-13, 05:27 PM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,704
iCash Credits: 66,400
My Threads  
ஐயாவின் 3000 பதிவுகள் கடந்த சாதனைக்கு என் வாழ்த்துக்கள். ஐயாவின் பின்னூட்டம் கிடைத்து விட்டால் கொஞ்சம் நல்லா கதை எழுத ஆரம்பிச்சிட்டோம்னு முடிவு பண்ணிக்கலாம். என் கதைக்கு ஐயாவின் பின்னூட்டம் கிடைத்த பின் தான் தங்கவாசல் திறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இலக்கியத்தில் ஐயாவிற்கு இருக்கும் ஈடுபாடு, வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. ஐயா இன்னும் பலப்பல ஆண்டுகள் வாழ்ந்து, பல சாதனைகள் லோகத்திலும் நிஜ வாழ்விலும் நிகழ்த்த ஆண்டவனை வேண்டுகிறேன்.

நன்றி
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #29  
Old 23-12-13, 09:34 PM
Laal's Avatar
Laal Laal is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 11 Sep 2011
Posts: 1,285
iCash Credits: 12,540
My Threads  
3000 போட்ட அண்ணன் ட்ரீமருக்கு நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்...
லோகத்திலும், நிஜ வாழ்விலும் இன்னும் கலக்க வாழ்த்துகள் அண்ணா...

(செல்லினத்திலிருந்து....)
Reply With Quote
  #30  
Old 23-12-13, 09:47 PM
snehan snehan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 14 Sep 2013
Posts: 2,218
My Threads  
நண்பர் ட்ரீமர் 3000 பதிவுகளுக்கு வாழ்த்துகள்.

உடல் ஆரோக்கியம் என்றும் பூரணமாக இருக்க பிரார்த்தனைகள்.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 09:21 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios