<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 06-05-12, 04:23 PM
maria maria is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2009
Location: மும்பை
Posts: 15,930
My Threads  
கழுதை புலியின் இரண்டாயிராமாது பதிப்புக்கு வாழ்த்துக்கள்.
விரைவில் அடுத்த ஆபிரத்தையும் கடக்க வாழ்த்துகிறேன்

ரெம்ப நாளா புலி பதுங்கியே இருக்குதே .........என்ன காரணமோ?
Reply With Quote
  #12  
Old 06-05-12, 08:57 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
நண்பர் கழுதை புலியின் 2000 பதிவிற்க்கு என் வாழ்த்துக்கள். காம லோகத்தின் க்ரைம் கதைகளுக்கு தனி அர்த்தம் கொடுத்தவர் கழுதை புலியார் என சொல்லலாம். கழுதை புலியாரின் கதைகளில் நாயகனாக வரும் அஸிஸ்டெண்ட் கமிஸ்ஸனர் ஜாண் எனும் நாயகன் மறக்க முடியாதவர். கழுதை புலியாரின் க்ரைம் கதைகளை படித்து அதன் மூலம் அவருடன் கொஞ்சம் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் அஞ்சலிகாரா எனும் தோல் வியாபாரம் செய்யும் பெண்ணின் படத்தை கழுதை புலியாருக்காக தங்க வாசலில் போட்டதால் கழுதை புலியாருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அதனால் அடிக்கடி சாட் செய்து கொண்டோம். கழிந்த சில மாதங்களாக கழுதை புலியார் பிஸியாக இருப்பதால் தளத்தில் அதிகம் காண முடிவதில்லை. நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது தளம் வந்து செல்ல அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
Reply With Quote
  #13  
Old 07-05-12, 05:49 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 532
iCash Credits: 4,021
My Threads  
நண்பர் கழுதைப்புலிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தையும் கடவுங்கள்.
Reply With Quote
  #14  
Old 07-05-12, 06:46 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
2000 பதிப்புக்களை எட்டியிருக்கும் நண்பருக்கு என் வாழ்த்துக்கள்...!!
25,000 அங்கத்தினர்களில் 90க்கும் குறைவானவர்களே எய்தியிருக்கும் சாதனை(!!) இது என்பது குறிப்பிடத்தக்கது.
Reply With Quote
  #15  
Old 07-05-12, 07:00 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 16 Aug 2009
Location: வளைகுடா
Posts: 5,687
My Threads  
சிங்கையிலிருந்து கிளம்பிய "க்ரைம் கதை" புலி தற்போது துபாயில் சுத்துறதா கேள்வி....!!! உண்மைதானா கழுதைப்புலியாரே...??? 2000 போட்ட உங்களை மச்சான் வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #16  
Old 07-05-12, 09:20 PM
spiderman spiderman is offline
User inactive for long time
 
Join Date: 02 Sep 2010
Posts: 205
My Threads  
2000 பதிப்புகள் கடந்த கழுதைப்புலியாருக்கு எனது வாழ்த்துக்கள். லோகத்தில் இது போல் மென்மேலும் பல படைப்புகள் அளித்து எங்களை மகிழ்விக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Reply With Quote
  #17  
Old 15-05-12, 12:57 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
வேலைப்பளுவினால் வேகம் குறைந்தாலும், முத்தான பதிவுகள் 2000 தந்த அன்பு நண்பர் கழுதைப்புலியாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

அவருடைய க்ரைம் கதைகள் என் ஃபேவரிட்! கீப் கோயிங் க.புலி!

தக்க சமயத்தில் திரி தொடங்கிய தோழி புதுமலருக்கு நன்றி!
Reply With Quote
  #18  
Old 19-06-12, 06:13 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,283
My Threads  
நண்பர் க.புலியாரின் 2000 பதிவுகளுக்கு என் வாழ்த்துகள்.

படைப்புகளை அளவாக தந்தாலும், அழுத்தமாக தரும் ஒரு படைப்பாளி. மேலே நண்பர்கள் கூறியது போல.. க்ரைம் காமக் கதைகளில் தனி முத்திரை பதித்திருப்பவர்.

அன்புடன் பழகும் ஒரு நண்பர். இவருடனான தொடர்பு சாட்டில் பேசும் அளவுக்கு உண்டு (தற்போது இருவருமே பிஸியாகி விட்டதால், தொடர்பில் இல்லை). ஜாலியாகவும், நம்பிக்கையுடன் பேசுவார். முன்பு சிங்கப்பூரில் இருந்ததை விட, தற்போது துபாயில் அதிகம் பிஸியாகி விட்டார்.

லோக பங்களிப்புகளுக்கும், நண்பர்களுக்கும் அவ்வப்போது நேரம் ஒதுக்கி... க.புலியார் நம்முடன் இணைந்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Reply With Quote
  #19  
Old 21-06-12, 04:26 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Posts: 10,887
My Threads  
க*.பு.வின் 2000 பதிப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 08:03 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,