<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 07-12-11, 02:11 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
நண்பர் சன்ரைஸ் ஓர் அற்புத நண்பர். மிகவும் பண்பட்டவர். அவரது பின்னூட்டங்கள் சொல்லும் அவர் எந்தளவிற்கு முதிர்ச்சி பெற்றவர். அவரது பின்னூட்டத்தை பார்த்தாலே ஓர் திருப்தி ஏற்படும். அதே சமயம் குறை இருந்தாலும் அதை தயங்காமல் சொல்வதில் வல்லவர்.

நண்பர் சன்ரைஸ் மேலும் பல ஆயிரங்கள் கடந்து மேன்மையுற எனது அன்பான வாழ்த்துகள் !!
Reply With Quote
  #12  
Old 07-12-11, 02:30 PM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 101,730
My Threads  
நண்பர் ராசராசன் சொன்னது போல எல்லாருடைய கதைகளிலும் இவருடைய பின்னூட்டத்தை பார்க்கலாம். இவர் 4000 பதிப்புகளை தாண்டி பயணம் செய்கிறார் என்பதில் ஆச்சரியமே இல்லை.

நண்பர் sunrise இன்னும் பல பல படைப்புகளை கொடுத்து மிக விரைவில் 10000 பதிப்புகளை அடைய வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #13  
Old 08-12-11, 08:17 AM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Aug 2010
Posts: 2,036
My Threads  
சன்ரைஸ் காஃபி போல மணம், திடம், குணம் நிறைந்த பின்னூட்டங்கள் தந்து ஊக்கம் ஏற்றும் நண்பர் நாலாயிரமாவது பதிவாக அருமையான கதையையும் தந்து மகிழ்வித்தது போல இன்னும் பல்லாயிரம் பதிவுகள் காண வாழ்த்துகள்.
Reply With Quote
  #14  
Old 08-12-11, 10:40 PM
sunrise sunrise is offline
User inactive for long time
 
Join Date: 25 Sep 2007
Posts: 5,019
My Threads  
Quote:
Originally Posted by RasaRasan View Post
நண்பர் sunrise அவர்கள் நேற்று வாசகர் சவால் 53ல் "நம்ம வீட்டு விஷெசம்" என்ற கதையை தந்து நம் தளத்தில் 4000 என்ற மைல் கல்லை தொட்டுள்ளார். கழிந்த 4 வருடமாக தளத்தில் உலவும் sunrise அவர்கள் 25 ற்கும் மேற்பட்ட கதைகளை தந்துள்ளார். காம கதைகள், தகாத உறவு கதைகள், சித்திர கதைகள் வாசகர் சவால் கதைகள், காம படங்கள் என எல்லா பகுதிகளிலும் நிறைவான படைப்புக்களை தந்துள்ளார்.

நண்பர் sunrise பின்னூட்டங்கள் தருவதிலும் வல்லவர். இவர் தளம் வரும் நாட்களில் எல்லா கதைகளிலும் இவரது பின்னூட்டங்களை பார்க்கலாம். நண்பர் sunrise நம் தளத்தில் மேலும் பல புதிய படைப்புகள் தரவும், அவரது தனிப்பட்ட வாழ்வில் சிறக்கவும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். வாருங்கள் நண்பர்களே.... றசிப்பான பதிவுகளை தந்த நண்பரை எல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோம்.
நான் காமலோகத்தில் இணைந்து 4,000ம் பதிவை நிறைவு செய்ததற்க்கு என்னை வாழ்த்தும் வண்ணம் புதிய திரியை காமலோகத்தில் பதித்து காமலோக நண்பர்களுக்கு முன்னோடியாக இருந்து என்னை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி. நன்றியை எழுத்து அளவில் சொல்லவில்லை என் மனதளவில் சொல்கிறேன்.
Quote:
Originally Posted by vjagan View Post
நம் பெரு மதிப்புக்கு உரிய ஆசிரியர் , அன்பர் sunrise[/அவர்கள் மேலும், மேலும் சிறந்த பதிவுகள் படைத்து தாமும் முன்னேறி, காமலோகமும் தழைக்க என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! நல் உள்ளம் கொண்டு 'இந்த sunrise 4000 பதிவுகள். வாழ்த்துவோம் வாங்க'..என்ற வாழ்த்துத் திரியை தொடங்கி வைத்த ஆசிரியர், அன்பர் RasaRasan அவர்களுக்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் ! கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும்!
4,000ம் பதிப்பை கடந்ததற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவித்த நண்பர் vjagan அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை வாழ்த்தும் பொருட்டு இத்திரியை தொடங்கிய நண்பர் ராசராசனுக்கு தெரிவித்த 5 நட்சத்திர வாழ்த்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் நண்பர் ராசராசன் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Quote:
Originally Posted by gemini View Post
4000 பதிவுகளை தாண்டி இங்கே உலா வந்து கொண்டிருக்கும் sunrise அவர்களை நானும் வாழ்த்துகிறேன். அவருக்கு பாராட்டு திரி தொடங்கிய ராசராசன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
4,000ம் பதிப்பை கடந்ததற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர் gemini அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை வாழ்த்தும் பொருட்டு இத்திரியை தொடங்கிய நண்பர் ராசராசனுக்கு தெரிவித்த வாழ்த்துக்களுக்கு நண்பர் ராசராசன் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Quote:
Originally Posted by Hermi View Post
4000 மைல் கல்லை தொட்ட திரு.sunrise அவர்களை வாழ்த்துகிறேன். அவர் மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன். தக்க சமயத்தில் திரி தொடங்கிய திரு. ராசராசனையும் பாராட்டுகிறேன்.
4,000ம் பதிப்பை கடந்ததற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர் Hermi அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை வாழ்த்தும் பொருட்டு இத்திரியை தொடங்கிய நண்பர் ராசராசனுக்கு தெரிவித்த பாராட்டுகளுக்கு நண்பர் ராசராசன் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Quote:
Originally Posted by oolvathiyar View Post
சன்ரைஸ் வாரம் ஒருமுரை தான் லோகம் வந்தாலும் வந்து நிதானமாக அனைத்து படைப்புகளையும் படைத்து சின்னதாக இருந்தாலும் பொருத்தமான பின்னூட்டம் எழுதுவார். அதிக கதைகள் எழுதாவிட்டாலும் எழுதிய கதைகளில் மென்காமாக எழுதும் இவருடைய ஸ்டைல் என்னை மிகவும் கவரும். காதல் கதை எழுதினால் காமமில்லாத முன்பகுதிகளை இவர் மிக மிக எதார்த்தமாக எழுதுவார். ஆல் தி பெஸ்ட் சன்ரைஸ்
காமலோகத்தில் காமத்தின் வாத்தியார் என அனைவராலும் பாராட்டபட்டுவரும் நண்பர் ஒல்வாத்தியார் அவர்கள் நான் எழுதும் கதைகளையும் படித்து, நான் எழுதும் கதையின் எழுத்து நடையை பிடித்து இருப்பதை நினைவுபடுத்தி என்னை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.

Quote:
Originally Posted by nana2003 View Post
4000 பதிவுகளை கடந்த சன்ரைஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
காமலோகத்தில் அசையா காமபடங்களை அதிலும் குறிப்பாக ஆண்டியை அயராது பதித்து வரும் நண்பர் நானா அவர்கள் என்னை வாழ்த்தியதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Quote:
Originally Posted by தமிழா View Post
வாழ்த்துக்கள் சன்ரைஸ் அவர்களே !
வாழ்த்து திரி தொடங்கிய ரா.ராவுக்கு என் பாராட்டுக்கள் !
4,000ம் பதிப்பை கடந்ததற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர் தமிழா அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை வாழ்த்தும் பொருட்டு இத்திரியை தொடங்கிய நண்பர் ராசராசனுக்கு தெரிவித்த பாராட்டுகளுக்கு நண்பர் ராசராசன் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Quote:
Originally Posted by mariaasir View Post
4000 பதிவை கடந்த நண்பர் சன்ரைஸ் க்கு வாழ்த்துக்கள்
இப்போது குறைந்த நேரமே தளத்தில் தென்படுகிறார்.
அடுத்த ஆயிரத்தை விரைவில் கடக்க வாழ்த்துகிறேன்.
திரி தொடங்கிய அன்பு நண்பர் ராசராசருக்கு(மன்னாதி மன்னர்-விழிப்புணர்வு சக்கரவர்த்திக்கு) ஒரு சபாஷ்
4,000ம் பதிப்பை கடந்ததற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர் mariaasir அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை வாழ்த்தும் பொருட்டு இத்திரியை தொடங்கிய நண்பர் ராசராசனுக்கு தெரிவித்த பாராட்டுகளுக்கு நண்பர் ராசராசன் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Quote:
Originally Posted by MACHAN View Post
தவறே இல்லாத இலக்கண தமிழில் எழுதுவது நண்பர் சன்ரைஸ் அவர்களின் சிறப்பு அம்சம்..! அவ்வாறு அவர் பதித்த 4000 பதிப்புகளுக்கு மச்சானின் வாழ்த்துக்கள். இவர் எப்படா நாலாயிரம் அடிப்பார் என வழிமேல் விழிவைத்து காத்திருந்து சரியான நேரத்தில் திரி துவங்கிய "விழிப்புணர்வு ராசா" அவர்களுக்கு பாராட்டுக்கள்.
காமலோகத்தில் அசையும் காமபடங்களை அயராது பதித்து காமலோக நண்பர்கள் அனைவராலும் போற்றப்படும் மச்சான் அவர்கள் நான் எழுதும் கதைகளின் எழுத்து முறையை பற்றி சொல்லி என்னை வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை வாழ்த்தும் பொருட்டு இத்திரியை தொடங்கிய நண்பர் ராசராசனுக்கு தெரிவித்த பாராட்டுகளுக்கு நண்பர் ராசராசன் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Quote:
Originally Posted by anabayan View Post
நண்பர் சன்ரைஸை ஏற்கனவே அவர் நம்ம வீட்டு விசேஷ அழைப்பிதழை கொடுக்கும் போதே தனியா வாழ்த்தினாலும், நண்பர்களோட வாழ்த்துவதே சிறப்பானது என்பதால். நன் முத்துக்களாய் நான்காயிரம் படைத்ததற்கு பாராட்டுவதோடு மேலும் பல ஆயிரமாயிரம் முத்தான படைப்புக்களை தந்திட வாழ்த்துகிரேன். வாழ்த்து திரியை படைத்த ராசராசனுக்கு நன்றி.
4,000ம் பதிப்பை கடந்ததற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர் anabayan அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை வாழ்த்தும் பொருட்டு இத்திரியை தொடங்கிய நண்பர் ராசராசனுக்கு தெரிவித்த பாராட்டுகளுக்கு நண்பர் ராசராசன் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Quote:
Originally Posted by Mathan View Post
நண்பர் சன்ரைஸ் ஓர் அற்புத நண்பர். மிகவும் பண்பட்டவர். அவரது பின்னூட்டங்கள் சொல்லும் அவர் எந்தளவிற்கு முதிர்ச்சி பெற்றவர். அவரது பின்னூட்டத்தை பார்த்தாலே ஓர் திருப்தி ஏற்படும். அதே சமயம் குறை இருந்தாலும் அதை தயங்காமல் சொல்வதில் வல்லவர். நண்பர் சன்ரைஸ் மேலும் பல ஆயிரங்கள் கடந்து மேன்மையுற எனது அன்பான வாழ்த்துகள் !!
காமலோக நண்பர்களின் எந்த ஒரு பதிப்பை பார்த்தாலோ அல்லது படித்தாலோ அதற்கு என் மனதிலுள்ளதை வெளிப்படுத்துவேன். அதனை நினைவு கூர்ந்து என்னை வாழ்த்திய நண்பர் மதனுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Quote:
Originally Posted by tdrajesh View Post
நண்பர் ராசராசன் சொன்னது போல எல்லாருடைய கதைகளிலும் இவருடைய பின்னூட்டத்தை பார்க்கலாம். இவர் 4000 பதிப்புகளை தாண்டி பயணம் செய்கிறார் என்பதில் ஆச்சரியமே இல்லை. நண்பர் sunrise இன்னும் பல பல படைப்புகளை கொடுத்து மிக விரைவில் 10000 பதிப்புகளை அடைய வாழ்த்துகிறேன்.
4,000ஐ அடையவே 4 ஆண்டுகள் ஆனது. நண்பரின் விருப்பமான 10,000ஐ அடைய எத்தனை ஆண்டுகள் நான் காத்து இருக்கவேண்டும்? தாங்கள் வாழ்த்திய அணுகுமுறைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Quote:
Originally Posted by puzhu View Post
சன்ரைஸ் காஃபி போல மணம், திடம், குணம் நிறைந்த பின்னூட்டங்கள் தந்து ஊக்கம் ஏற்றும் நண்பர் நாலாயிரமாவது பதிவாக அருமையான கதையையும் தந்து மகிழ்வித்தது போல இன்னும் பல்லாயிரம் பதிவுகள் காண வாழ்த்துகள்.
நண்பர்களின் பதிப்புகளுக்கு நான் அளிக்கும் பின்னூட்டத்தை மனதில் கொண்டு எனது பின்னூட்டத்தை பெருமைபடுத்தி சொன்னதற்கும், 4,000ம் பதிவுகளை தாண்டி காமலோகத்தில் பதித்ததற்கு வாழ்த்து தெரிவித்தும் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் பதிய வாழ்த்து தெரிவித்ததற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
Reply With Quote
  #15  
Old 31-01-12, 09:48 AM
sudhakar1987 sudhakar1987 is offline
User inactive for long time
 
Join Date: 30 Aug 2009
Location: chennai
Posts: 1,169
My Threads  
நாலாயிரம் பதிவுகள் கடந்த நண்பர் SUNRISE அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
Reply With Quote
  #16  
Old 02-02-12, 04:33 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
4000 பதிவுகள் கடந்து தனது பயணைத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் SUNRISE அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்துக்கள்
Reply With Quote
  #17  
Old 02-02-12, 10:47 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
நச் என்று கருத்து பதிபவர்களில் நிங்களும் ஒருவர். 4000 கடந்து சாதனை படைத்தமைக்கு வாழ்த்துகள்.
Reply With Quote
  #18  
Old 15-05-12, 11:58 AM
spiderman spiderman is offline
User inactive for long time
 
Join Date: 02 Sep 2010
Posts: 205
My Threads  
4000 பதிவுகள் கடந்திருக்கும் ஆசிரியர் sunrise அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #19  
Old 19-06-12, 07:24 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 166,299
My Threads  
நண்பர் சன்ரைஸ் அவர்களின் 4000 பதிவுகளுக்கு வாழ்த்துகள். 4000 போட்டு, ஆறு மாதங்கள் ஆகியும்... 100+ பதிவுகள் தான் செய்திருக்கிறீர்கள் போல...! வேகம் பத்தாதே... பிஸியா?

அனைத்து படைப்பாளிகளையும், படைப்புகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் சன்ரைஸ். லோக சம்பந்தமான பங்களிப்புகளில் தன்னையும் இணைத்துக் கொள்ள விரும்பும் நண்பர் தான் சன்ரைஸ்.

தொடர்ந்து லோகத்தில் நம்முடன் இணைந்திருந்து, பங்களிப்புகளை அதிகரிக்கவும் வாழ்த்துகிறேன்.

திரு துவங்கிய ராசப்பருக்கு நன்றிகள். சன்ரைஸ் ப்ரபைலிற்கான சுட்டி சரி செய்யப்பட்டது. (பொதுவாக, 'தேடுதல்' மூலம் பெறும் சுட்டிகளின் லிங்கில் 'searchid' என்ற வார்த்தை அடங்கிய லிங்க்கை கொடுக்கும் போது, அது வேலை செய்யாது. சுட்டி கொடுத்த பின், அதை க்ளிக் செய்து பார்ப்பது சிறந்தது)
Reply With Quote
Reply

Tags
4000 , பதிவுகள் , வாழ்த்துவோம் , வாங்க


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:00 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,