<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
புகைப்படங்களை கதைகளில் பதிக்கலாமா?
நிர்வாகக் குழுவினருக்கு:
1) என்னுடிய கதம்பக் கதைகளைப் படித்த பல நண்பர்கள், நம் நாட்டுப் பெண்கள் மற்றும் ஆண்கள் படங்கள் உள்ள த்கதைகளைப் பதியுங்கள் என்று கேட்டிருக்கிரார்கள்.அது மாதிரி வரைப்டங்கள் கிடைப்பது இல்லை; அதனால், புகைப்படங்களை (சற்று எடிட் செய்து) கதைகளில் பதிக்கலாமா? 2) அப்படி இல்லை என்றால், காமக் கதைகளில் (காமக் கதைவாசலில்) ஓரிரு வரைபடங்களை மட்டும் முழு நீளக் கதைகளின் நடுவே பதிக்கலாமா? (நம் நாட்டுப் பெண்கள் மற்றும் ஆண்கள் உள்ள வரைபடங்கள் ). அப்படிச் சில புகைப்படங்கள் உள்ள கதைகளைப் பார்த்தமாதிரி நினைவு.. |
#2
|
||||
|
||||
இதுவரை உள்ள தள விதிகள் படி.
ஆபாச (அப்பட்டமாக உடல் உறுப்புகளை காட்டும்) படங்கள் தங்க வாசலைத்தவிர வேறு எங்கும் பதியக்கூடாது. அப்படியில்லாமல் சதாரனமான கிக்கான படங்கள் (அரை நிர்வானம், 2 பீஸ் படங்கள்) கதைக்கு பொருத்தமாக பதிவதற்கு தடை ஒன்றும் இல்லை. பலர் அலுவலகத்தில் கதை படிப்பவர்களாக இருப்பதால் திரியில் தலைப்பில் படங்களுடன் என்றும் திரியின் உள்ளே எச்சரிக்கை : படங்கள் இக்கதை ஊடே பதிக்கப்பட்டுள்ளது என்ற வாசங்கள் உடன் ஆரம்பிக்க வேண்டும். கதம்பக்கதை பொதுவான சில தள விதிகளுக்கு (ஒருவர் ஒரு நாளைக்கு 5 படங்களுக்கு மேல் பதியக்கூடாது, அப்பட்டமாக உறுப்புகள் தெரியும் விதம் படம் பதியக்கூடாது, அந்நியப் படங்கள் பதிக்க கூடாது) விலக்கு உள்ளது, அதில் தொடர்பில்லாமல் படங்கள் வெளியிட்டு கதை பதிப்பது தவறு. இருந்தாலும் நிர்வாகியின் கருத்து இறுதியானது, அவர் தம் கருத்தை அறியும் வரை பொறுமையாய் இருங்கள்.
__________________
Last edited by asho; 25-03-07 at 10:59 AM. Reason: பிழை திருத்த |
#3
|
||||
|
||||
ஆசோ.. கதைகளில் ஒரு நாளைக்கு இத்தனை படங்கள் என்ற விதிமுறை கிடையாது.
cembi... மாற்றம் செய்த படங்களை பதியாதீர்கள். கூடுமான வரை ஒரிஜினல் படங்களை தர முயற்சி செய்யுங்கள். |
#4
|
|||
|
|||
நன்பரே படங்காள் பதிப்பதால் இத்தளத்தின் வேக குறைபாடு இல்லாமல் இருக்குமா
|
#5
|
|||
|
|||
இருமுரை பதிந்ததற்கு மன்னிக்கவேண்டும். என் கணினியில் பேஜ் கெனாட் ஒபன் என்று வந்தால் ரெஃபெரெஸ் கொடுத்தேன் இப்படியாகிவிட்டது, தயவுசெய்து தடை செய்து விடாதீர்கள்.
தவறுதலாக இருமுறை பதித்ததில் ஒன்றை, குப்பைக்கு அனுப்பிவிட்டேன். நண்பரே..இதற்கெல்லாம் தடை செய்யமாட்டார்கள்.(சூரியத்தமிழன்) Last edited by __DELETED USER__; 13-08-07 at 03:01 AM. |
#6
|
|||
|
|||
Quote:
புதியவர்களுக்கு தலைவாசல் பகுதியில் படம் ஏற்ற அனுமதி இல்லை,,அவசரப்பட்டு எச்சரிக்கை புள்ளிகள் வாங்கி கொள்ளாதீர்கள்.. |
#7
|
|||
|
|||
இப்படி மொட்டையா சொன்னா எப்படி ? எந்த கேட்டகிரியிலிருந்து படம் பதிய அனுமதி ப்ரான்ஸ் மெம்பர்/சில்வர் மெம்பர் அல்லது கோல்ட் மெம்பரா ? புரிய வைக்கவும்.
|
#8
|
||||
|
||||
காமகதை வாசலில் அனுமதி உள்ளவர்களிலிருந்து, அதாவது புதிய காமக்கதைகள் பகுதியில் நீங்கள் கதைகள் பதிக்கும் போது தாராளமாய் கதைக்கு ஏற்ற படங்கள் பதியலாம்.. ஆனால் கண்டிப்பாக உடல் உறுப்புகளை அப்பட்டமாக காண்பிக்கும் படங்கள் அனுமதி இல்லை, கவர்ச்சி படங்கள் மட்டுமே அனுமதி, படங்கள் பதித்தால் டைட்டிலில் "படங்கள் பதிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தால் நல்லது,
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#9
|
|||
|
|||
கதைகளுக்கு மிக மிக அவசியமாக இருந்தால் மட்டுமே படம் பதிக்கலாம் என்பது என்னுடைய கருத்து.
எழுத்தில் விவரிக்கப்பட்டுள்ள கதை நாயகியை அவரவர் கற்பனை கண்ணால் பார்த்துக் கொள்வதில்தான் கிக் அதிகமாக இருக்கும். ஏதாவது ஒரு படம் போட்டால் அந்த கற்பனை ஒரு சின்ன வட்டத்துக்குள் சுருங்கி விடுகிறது. |
Tags |
கதைகளில் , பதிக்கலாமா , புகைப்படங்களை |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|