<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் Topics of Complaints, Compliments and Suggestions |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
நன்றி
தலைமை நிர்வாகி அவர்களுக்கு;
எனக்கு காமவாசல் நுழைய அனுமதி கொடுத்தற்க்கு நன்றீ இப்படி பட்ட கடிதங்களை எங்கு பதிக்கவேண்டும்? |
#2
|
|||
|
|||
தங்களின் நன்றிக்குணம் பாராட்டத்தக்கதே நண்பா...
நண்பரே இதுபோன்றவைகளுக்கு எல்லாம் திரி ஆரம்பித்து நன்றி சொல்லாதீர்கள்... அப்புறம் கொடுத்த அனுமதியை திரும்ப பெற்றுக்கொள்வது மாதிரி ஏதும் ஆகிவிடப்போகிறது.... அடுத்த வாசல் அனுமதி பெற்றால் இன்னும் படைப்பை அதிகரித்து அனைவரையும் சந்தோசப்படுத்தி அடுத்தடுத்த வாசலை அடைய முயற்சியுங்கள்... அதுவே நீங்கள் லோகத்திற்கும் தலைவருக்கும் காட்டும் நன்றி.... தேவையில்லாமல் திரி துவக்கி எச்சரிக்கை புள்ளிகளை பெற்றுக்கொள்ளாதீர்கள்.. |
#3
|
||||
|
||||
ஒரு வாரத்தில் பலர் ஒவ்வொரு வாசலுக்கும் என அனுமதி மாறி செல்கின்றனர். ஆளாளுக்கு ஒரு திரி நன்றி நவில திரி ஆரம்பித்தால் என்ன ஆவது?.
இம்மாதிரி நன்றி தெரிவிப்பதை விட்டு, அனுமதிக்கப்பட்ட பகுதியில் முறையாக உங்களால் முடிந்தவரை பங்களிப்பதே சிறந்த நன்றி தெரிவித்தல். அப்படியும் அடக்க முடியாமல் நன்றி பதிந்தே ஆக வேண்டும் என்றால், முதலில் அந்த வாசலில் பதிக்கும் பதிவில் முதல் வரியில் நன்றி பதிவிட்டு பின் மறக்காமல் அந்த திரிக்கான கருத்து பதிக்கவும். ஒரு வேண்டாத வேலை செய்து இருவரை விளக்கமாக டைப் செய்ய விட்டீர்களே
__________________
|
|
|
|